Word |
English & Tamil Meaning |
---|---|
துரைசானி | turaicāṉi, n. <>துரை1. [T. dorasāni, K. doresāni.] 1. Lady, matron, mistress; தலைவி. 2. European lady; |
துரைத்தனம் | turaittaṉam, n. <>id.+. Government; இராசாங்கம். மகுடமுஞ் செங்கோலுந் துரைத்தனமு முன்றன் றம்பிக்குத் தந்து (இராமநா. உயுத். 29). |
துரைப்பாங்கு | turai-p-pāṅku, n. <>id.+. 1. Majestic or dignified air; affected pose, as of a lord or nobleman; துரைமகற்குரிய பெருமிதம். 2. Lord, noble; |
துரைமகள் | turai-makaḷ, n. <>id.+. Mistress; lady; queen; தலைவி. மதுரைத் துரைமகள் (குமர. பிர. மீனாட். பிள்ளை. 27). |
துரைமகன் | turai-makaṉ, n. <>id. +. See துரை1. . |
துரோகம் | turōkam, n. <>drōha. 1. Harm, evil; தீங்கு. 2. Crime, heinous offence, wrong, sin; 3. Perfidy, treason, treachery, ingratitude, of which there are five kinds, viz., irāca-t-turōkam, cuvāmi-turōkam, kuru-t-turōkam, iṉa-t-turōkam, pitir-t-turōkam; 4. Cheating, deceiving; |
துரோகி | turōki, n. <>drōhin. 1. Betrayer, treacherous person, traitor; நம்பிக்கைத்துரோகம் செய்பவன். 2. Sinner; 3. Cheat; 4. Merciless, cruel, hard-hearted person; |
துரோட்டி | turōṭṭi, n. prob. trōṭi. 1. Elephant's hook; அங்குசம். (W.) 2. Gardener's crook; |
துரோணகாகம் | turōṇa-kākam, n. <>drōṇa-kāka. A species of crow; காக்கைவகை. (யாழ். அக.) |
துரோணகாகளம் | turōṇa-kākaḷam, n. See துரோணகாகம். (யாழ். அக.) . |
துரோணகை | turōṇakai, n. prob. drōṇikā. A plant. See வெண்ணொச்சி. (சங். அக.) |
துரோணம் 1 | turōṇam, n. <>drōṇa. 1. A measure of capacity = 2 marakkāl; பதக்கு. (பிங்.) துரோணந் தேனெய் (சேதுபு. சங்கர. 75). 2. A mythical cloud which rains sand, one of catta-mēkam, q.v.; 3. Crow, raven; 4. A fabulour eight-legged bird; 5. A kind of white dead nettle; 6. Teak. 7. Reservoir near a well; 8. Cup; |
துரோணம் 2 | turōṇam, n. perh. druṇa. 1. Bow; வில். (திவா.) 2. Sagittarrus in the zodiac; |
துரோணன் | turōṇaṉ, n. <>Drōṇa. See துரோணாசாரியன். துகளறு கேள்வி வேள்வித் துரோணவாசிரியன் (பாரத. பதினொ. 2). . |
துரோணாசாரியன் | turōṇācāriyaṉ, n. <>id. +. A Brahmin warrior who taught archery to Pāṇdavas and Kurus; குருகுலத்தரசரின் வில்லாசிரியராகிய பார்ப்பன வீரர். துரோணாசாரியனைக் கொன்ற சிகண்டியை (கலித். 101, உரை). |
துரோணி | turōṇi, n. <>drōṇi. Boat; தோணி . (இலக். அக.) |
துரோணிகை | turōṇikai, n. prob. drōṇikā. Tanner's senna. See ஆவிரை. (மூ. அ.) |
துரோணிதலம் | turōṇitalam, n. <>drōṇī-dala. Fragrant screw-pine. See தாழை. (மூ. அ.) |
துரோதரம் | turōtaram, n. <>durōdara. Gambling; சூதாட்டம். (யாழ். அக.) |
துரோபதை | turōpatai, n. See துரௌபதி. . |
துரோபதைகூந்தல் | turōpatai-kūntal, n. <>துரோபதை +. 1. Snow creeper, l. cl., Porana racemosa, considered as Draupadī's hair; கொடிவகை. 2. Horse-tail creeper, m. cl., Porana malabarica; |
துரௌபதி | turaupati, n. <>Draupadī. Draupadī, wife of the five Pāṇdava princes, one of paca-kaṉṉiyar, q.v.; பஞ்சகன்னியருள் ஒருத்தியாகிய பாண்டவர்மனைவி துரோபதையது. துய்யகூந்தலிலே (கலித்.101, உரை). |
துல்லபம் | tullapam, n. <>dur-labha. See துர்லபம். (W.) . |
துல்லம் | tullam, n. cf. tumula. Din, roar, great noise; பேரொலி. (சது.) |
துல்லிபம் | tullipam, n. Corr. of துல்லியம். See துல்லியம்1. Loc. . |
துல்லியபக்கம் | tulliya-pakkam, n. <>tulya + pakṣa. (Log.) An instance in which the major term is found concomitant with the middle term. See சபக்கம். (தத்துவப். அளவை. 3, உரை.) |
துல்லியபோசனம் | tulliya-pōcaṉam, n. <>id. +. Commensality; உடனிருந்துண்கை. |