Word |
English & Tamil Meaning |
---|---|
துலாதானம் | tulā-tāṉam, n. <>id.+. See துலாபுருஷதானம். சாற்றருந் துலாதானம் (சிவரக. தேவர்முறை. 19). |
துலாந்திரம் | tulāntiram, n. dōlā + yantra. A contrivance for boiling things. See டோலேந்திரம். |
துலாந்து | tulāntu, n. <>tulā. 1. Crossbeam; துலாக்கட்டை. (w.) 2. Bracket, frame stuck to a wall for keeping things on; |
துலாப்பட்டை | tulā-p-paṭṭai, n. <>id.+. (w.) 1. Ola-bucket attached to a well-sweep; இறைகூடை. 2. Butt end of a split palmyra; |
துலாப்படி | tulā-p-paṭi, n. <>id.+. (w.) 1. Steelyard; துலாக்கோல். 2. [M. tulāppaṭi.] Large weight for a balance; |
துலாப்பாயசம் | tulā-p-pāyacam, n. <>id.+. A kind of rice-preparation offered in temples; கோயில் நைவேத்தியவகை. Nā. |
துலாப்பி | tulāppi, n. See துலாபி. Loc. . |
துலாபாரம் | tulā-pāram, n. <>tulā+bhāra. 1. Ceremony of weighing a great person like a king against gold, which is then offered as a gift to Brahmins; பிராமணர்க்குத் தானஞ்செய்யும் பொருட்டு அரசன்போன்றார் ஒருதட்டிற் பொன்னும் ஒரு தட்டிற் றாமுமாக இருந்து பொன்னிறுக்குஞ் சடங்கு. துலாபுருஷமண்டபங் கட்டித் துலாபாரந் தூக்கி (கோயிலொ. 12). (I.M.P. Tj. 412.) 2. See துலாபுருஷதானம். |
துலாபி | tulāpi, n. <>T. dulāpi. Spendthrift, prodigal; ஆடம்பரச் செலவாளி. (C.G.) |
துலாபுருடம் | tulā-puruṭam, n. <>tulā+. See துலாபுருஷதானம். மூதறிவுடைய நீரார் மொழி துலாபுருடமென்பார் (கூர்மபு. தான.19). |
துலாபுருஷதானம் | tulā-puruṣa-tāṉam, n. <>id.+. Ceremonial gift to Brahmins of gold equal to a person's weight; ஒருவன் தனது நிறையுள்ள பொன்னைப் பிராமணர்க்குக் கொடுக்குங் கொடை. (கோயிலொ.) |
துலாபுருஷமண்டபம் | tulāpuruṣamaṇṭapam, n. <>id.+. A hall where tulāpāram is conducted; துலாபாரம் ஏறும் மண்டபம். துலாபுருஷமண்டபங் கட்டி (கோயிலொ.12). |
துலாம் | tulām, n. <>tulā. [M. tulām.] 1. Balance, steelyard, scales; ¢நிறைகோல். நாஞ் சிலுந் துலாமு மேந்திய கையினன் (சிலப். 22, 66). 2. Libra in the zodiac; 3. The seventh month. 4. Main beam in the roof of a house; 5. Joist; 6. Ornamental portion in the capital of a pillar, shaped like plantainflower; 7. Well-sweep, picotah; 8. Bazaar weight = 1 bullock load = 100 palams, varying in different localities; 9. A measure of wieght = 200 palams; 10. A measure of wight = 5 viss; |
துலாம்பரம் | tulāmparam, n. <>tulā+ambara. 1. Clearness, as of the atmosphere in the month of Aippaci; brightness, as of a lamp, gem, etc.; [ஜப்பசி மாதத்து ஆகயம்போன்றது] துலக்கம். துலாம்பரமாகத் தெரிகிறது. 2. Publicity; |
துலாமரம் | tulā-maram, n. <>id.+. Well sweep, picotah; ஏற்றமரம். |
துலாமானம் | tulā-māṉam, n. <>id.+. Weighing; நிறுக்கை. (யாழ். அக.) |
துலாயனம் | tulāyaṉam, n. <>id.+ ayana. See துலாவிஷுவம். . |
துலாவிஷுவம். | tulā-viṣuvam, n. <>id.+. Autumnal equinoctial point whence the apparent course of the sun turns from north to south; the first point of Libra; துலாராசியிற் சூரியன் புகுங்காலம். |
துலாஸ்நானம் | tulā-snāṉam, n. <>id.+. 1. Morning bath, as in a river, in the month of Aippaci; ஜப்பசிமாதக் காலைதோறும் ஆறுமுதலியவற்றில் செய்யும் நீராட்டு. 2. See துலாகாவேரிஸ்நானம். |
துலி | tuli, n. <>duli. Female tortoise; பெண்ணாமை. (சங். அக.) |
துலிதம் | tulitam, n. <>tulita. 1. That which is weighed; நிறுக்கப்பட்டாது. (யாழ். அக.) 2. Equality; 3. Shaking, waving, vacillation; |
துலிபலை | tulipalai, n. <>sthūla-phala. See துலினி. (யாழ். அக.) . |
துலியாசனம் | tuliyācaṉam, n. Red Indian laburnum. See செம்முருங்கை. (மலை.) |
துலினி | tuliṉi, n. <>tulinī Silk-cotton tree; இலவு. (சங்.அக.) |
துலுக்கச்சி | tulukkacci, n. Fem. of துலுக்கன். Muhammadan woman; துருக்கப்பெண். Colloq. |