Word |
English & Tamil Meaning |
---|---|
துலுக்கச்செவ்வந்தி | tulukka-c-cevvanti, n. <>turuṣka+. African marigold, Tagetes erecta; செடிவகை. (w.) |
துலுக்கடுவன் | tulukkaṭuvaṉ, n. A species of paddy; நெல்வகை. (A.) |
துலுக்கப்பசளை | tulukka-p-pacaḷai, n. Prob. turuṣka. A kind of Malabar nightshade, Basella; கீரைவகை |
துலுக்கப்பயறு | tulukka-p-payaṟu n. <>id.+. Aconite-leaved kidney bean, Phaseolus aconitifolius; பயறுவகை. (A.) |
துலுக்கப்பூ | tulukka-p-pū, n. <>id.+.. See துலுக்கச்செவ்வந்தி. (யாழ். அக.) . |
துலுக்கமல்லிகை | tulukka-mallikai, n. <>id.+. See துலுக்கச்செவ்வந்தி. (M. M.) . 2. Indian periwinkle, garden plant, Vinca rosea; |
துலுக்கன் | tulukkaṉ n. <>turuṣka. Mussalman, Turk. துருக்கன். டில்ல¦சுவரனான துலுக்கன் (கோயிலொ. 21). |
துலுக்காணம் | tulukkāṇam, n. cf. துலுக்காவணம். [T. turakāṇyamu.] 1.Turkestan, as the original home of the Turks; துருக்கிஸ்தான மென்ற தேசம். மக்க மராடந் துலுக்காண மெச்சி (குற்றா. குற. 60, 1). 2. Muhammadan dominion; 3. A game of chess; 4. Anything Turkish; |
துலுக்காணியம் | tulukkāṇiyam, n. <>id. [T. turakāṇyamu.] See துலுக்காவணம். இப்படித் துலுக்காணியமாக இருக்கும் நாளையில் (மதுரைத்தல பக்.2). |
துலுக்காவணம் | tulukkā-v-aṇam, n. <>turuṣka + ஆள்-. [T. turakāṇyamu.] Muhammadan rule; துருக்கவரசாட்சி. துலுக்காவணத்திலே அக்கினிபாதையால் சேதமாகையாலே (கோயிலொ. 138). |
துலுக்கி | tulukki, n. <>துலக்கு-. Showy woman; சிங்காரி. Loc. |
துலுக்கு - தல் | tulukku-, 5 v. <>tul. intr. 1. To make affected gestures, as in walking; குலுக்குதல். சிக்கங் கரஞ்சேர்த்து வாளா துலுக்குகின்றீர் (பதினொ. ஆளு. திருவந் .66). 2. To affect a proud gait, carry oneself proudly; 3. To shake, toss; |
துலுக்கு 1 | tulukku, n. <>துலுக்கு-. Shaking or other gesticulation, especially of the head or body; அசைக்கை. (w.) |
துலுக்கு 2 | tulukku, n. <>turuṣka. The language of the Muhammadans; மகம்மதியர் பேசும் பாஷை. |
துலுக்குக்கற்றாழை | tulukku-k-kaṟṟāḻai, n. <>id.+. Socotrine aloe. See கரியபோளம், 1 (L.) |
துலுங்கு - தல் | tuluṅku-, 5 v. intr. <>துளங்கு-. cf. tul. To shake, toss; அசைதல். இரண்டுபாடுந் துலுங்காப் புடைபெயரா (திவ். பெரியாழ். 3, 6, 9). |
துலுசீட்டு | tulu-cīṭṭu, n. 1. A chit containing any memorandum; ஞாபகக்குறிப்புச் சீட்டு. 2. Memoranda given to ryots who take up lands for cultivation, serving as voucher until a formal patta is granted; |
துலை - தல் | tulai-, 4 v. intr. <>தொலை1-. [M. tulayuka.] To perish. See தொலை1-. Colloq. |
துலை - த்தல் | tulai-, 11 v. intr. Caus. of துலை1-. See தொலை2-. Colloq. |
துலை 1 | tulai, n. <>தொலை3. 1. Distance, great distance; வெகுதூரம். 2. Distant region; |
துலை 2 | tulai, n. <>tulā. 1. Steelyard; நிறைகோல். ஞான மாத்துலை (ஞானா. 31, 11). 2. Libra in the zodiac; 3. See துலாபாரம், 4. Bazaar weight of 100 palams; 5. Weight; 6. Resemblance; equality; 7. Well-sweep, picotah; 8. See துலைகிடங்கு. 9. Flood-gate; 10. Garden; |
துலைக்கட்டு | tulai-k-kaṭṭu, n. <>துலை4+. Structure over tulaikkiṭaṅku; துலைக்கிடங்கின்மேலுள்ள கட்டடம். |
துலைக்கிடங்கு | tulai-k-kiṭaṅku, n. <>id.+. A wide plot of ground where water baled from a well is stored; கிணற்றிலிருந்து இறைத்த தண்ணீர் தங்குமிடம். (W.) |
துலைக்குழி | tulai-k-kuḻi, n. <>id.+. See துலைப்பள்ளம். (W.) . |
துலைத்தாலம் | tulai-t-tālam, n. <>id.+. See துலைநா. துலைத் தால மன்ன தனிநிலை (கம்பரா. நந்தரை. 19). |
துலைநா | tulai-nā, n. <>id.+. Pointer in a balance; தராசுமுள் |
துலைப்படு - த்தல் | tulai-p-paṭu-, v. tr. <>துலை3+. To send away; அகலவகற்றுதல். தலைப் படுவேன் றுலைப்படுப்பான் தருக்கேன்மினே (தேவா. 718, 4). |