Word |
English & Tamil Meaning |
---|---|
துல்லியம் 1 | tulliyam, n. <>tulya. 1. Similitude, resemblance, equality; ஒப்பு. அவனுக்கு இவன் துல்லியம் (தத்துவப். அளவை. 3, உரை). 2. Accuracy, exactness; 3. Sign-manual; |
துல்லியம் 2 | tulliyam, n. cf. dhāvalya. 1. Purity; சுத்தம். துல்லியமான ஆடை. Loc. 2. Mica; |
துல்லியயோகிதை | tulliya-yōkitai, n. <>tulya-yōgitā. (Rhet.) A figure of speech. See ஒப்புமைக்கூட்டம். (தண்டி. 78.) |
துலக்கம் | tulakkam, n. <>துலங்கு1-. 1. Lustre, brightness, splendour; பிரகாசம். துலக்க மெய்தினன் றோமில் களிப்பினே (கம்பரா. இராவணன்களங். 2. Polish, finish, gloss; 3. Clearness, limpidness, transparency, neatness; |
துலக்கு - தல் | tulakku-, 5 v. tr. Caus. of துலங்கு1-. [T. tolaku.] 1. To polish, burnish; மெருகிடுதல். 2. To cause to shine; to illumine, enlighten; 3. To clean, cleanse; 4. To explain; to clear up a thing; to expose, reveal; 5. To whet, sharpen; |
துலக்கு | tulakku, n. <>துலக்கு-. [K. toḷagu.] Lustre, polish, gloss; மினுக்கு. (W.) |
துலங்கு 1 - தல் | tulaṅku-, 5 v. intr. [T. tulakicu, K. toḷagu.] 1. To shine, glitter; to be bright; பிரகாசித்தல். (சூடா.) 2. To be polished, burnished, furbished; 3. To be illustrious, conspicuous; 4. To be clear, perspicuous; 5. To be excellent, splendid; |
துலங்கு 2 - தல் | tulaṅku-, 5 v. intr. <>துளங்கு-. 1. To hang, swing; தொங்கியசைதல். துலங்குமான் மேலூர்தி (கலித். 13). 2. To be agitated, distrubed; |
துலங்கு | tulaṅku, n. prob. துலங்கு2-. Stocks; தொழுமரம். (j.) |
துலங்கூர்தி | tulaṅkūrti, n. <>id. +. Swinging cot. See தூங்குகட்டில். (கலித்.13, உரை.) |
துலத்தாது | tulattātu, . A plant common in sandy tracts. See நிலப்பனை. (சங்.அக.) |
துலம் 1 | tulam n. 1. A herb growing in moist places. See நீர்முள்ளி. (w.) 2. A kind of sedge; |
துலம் 2 | tulam, n. <>tuld. 1.Heaviness; கனம். (யாழ். அக.) 2. Weight of a scale; 3. Balance; |
துலம் 3 | tulam, n. <> tūla. See துலவம். (சங். அக.) . |
துலவம் | tulavam, n. <>tūlaka. Common cotton; பருத்தி. (சது.) |
துலா | tulā, n. <>tulā. 1. Balance, Steelyard; நிறைகோல். 2. Well-sweep, picotah; 3. Single shaft of a cart or carriage; 4. See துலாக்கட்டை, 1. 5. See துலாம், 6. 6. Libra in the zodiac; |
துலாக்கட்டை | tulā-k-kaṭṭai, n. <>id.+. Colloq. 1. Joist in a terraced house; திராவி. 2. Cross-beam of a cart containing the axle; |
துலாக்கடைக்கூரை | tulā-k-kaṭai-k-kūrai, n. <>துலாக்கட்டை +. Truss roof; உத்தரத்தின் மேல் முக்கோணவடிவான மரம்வைத்து இடப்பட்ட கூரை. (கட்டட, நாமா.) |
துலாக்கொடி | tulā-k-koṭi, n. <>துலா+. Rope or pole attached to a well-sweep; ஏற்றமிழக்கும் கயிறு அல்லது கழை. (j.) |
துலாக்கோல் | tulā-k-kōl, n. <>id.+. [M. tulākkōl.] Balance, steelyard; நிறைகோல் துலாக்கோ லியல்பே துக்குங் காலை (தொல். எழுத். சிறப்புப்பா, . உரை). |
துலாகாவேரிஸ்நானம் | tulā-kāvērisnānam, n. <>id. +. Bathing in the Kāvēri during the month of Aippaci, considered meritorious; ஜப்பசிமாதத்தில் விசேஷமென்று காவேரியிற் செய்யப்படும் நீராட்டம். |
துலாகோடி | tulā-kōṭi, n. <>id.+. A weight; நிறைவகை. Ten crores; A foot-ornament of women; |
துலாதடம் | tulātaṭam, n. <>tulā-dhaṭa. (யாழ் அக.) 1. Scale pan; தராசுத்தட்டு. 2.Oar; |
துலாதரன் | tulātaraṉ, n. Sun; சூரியன். (யாழ்.அக.) |
துலாதாரம் | tulātāram, n. <>tulā+ādhāra. (யாழ். அக.) 1. See துலாக்கோல். . 2. Strings attaching scale-pans to the beam of a balance; |
துலாதாரன் | tulātāraṉ, n. <>id.+id. Merchant; வியாபாரி. (யாழ். அக.) |