Word |
English & Tamil Meaning |
---|---|
துருவமண்டலம் | turuva-maṇṭalam, n. <>dhruva+. Region of the pole-star, one of capta-maṇṭalam, q.v.; சப்தமண்டலங்களுள் ஒன்றாகிய துருவப்பிரதேசம். |
துருவர்ணம் | turuvarṇam, n. <>dur-varṇa. Silver; வெள்ளி. (இலக். அக.) |
துருவல் | turuval, n. <>துருவு-. [T. turumu.] 1. Searching; தேடுகை. 2. Scrapings, as of coconut-pulp; 3. See துருவலகு. 4. Churning; 5. Boring, drilling; |
துருவல்மணை | turuval-maṇai, n. <>துருவல் +. See துருவலகு. . |
துருவலகு | turuvalaku, n. <>துருவு-+அலகு. Coconut-scraper consisting of a curved iron-piece set in a block of wood; தேங்காய் துருவுங்கருவி. |
துருவலகுக்குற்றி | turuvalaku-k-kuṟṟi, n. <>துருவலகு +. See துருவலகு. Tinn. . |
துருவவாக்கியம் | turuva-vākkiyam, n. perh. dhruva +. (Astron.) A table used in astronomical calculations; சோதிடத்தில் உபயோகிக்கும் கணக்குவாய்பாடுவகை. |
துருவற்கறி | turuvaṟ-kaṟi, n. <>துருவல் +. Curry made of scraped vegetables; காய்கறிகளைத் துருவிச் சமைத்த கறி. |
துருவன் | turuvaṉ, n. <>Dhruva. 1. The son of king Uttānapāda believed to have become the pole-star; துருவபதம் அடைந்தவனாகக் கருதப்படும் உத்தானபாதவரசன் மகன். உத்தானபாத னியற்றுருவனை யுண்மகிழ வீந்தான் (கூர்மபு. தக்கனைச் சபித்த. 1). 2. Name of a Vasu, one of aṣṭa-vacukkaḷ, q.v.; 3. One who is immortal; |
துருவாசம் | turuvācam, n. <>Durvāsa. A secondary Puṟaṇa, one of 18 upapurāṇam, q.v.; உபபுராணம் பதினெட்டனுள் ஒன்று. (பிங்.) |
துருவாசன் | turuvācaṉ, n. <>Durvāsas. A Rṣi. See துர்வாசர். (கம்பரா. அகலிகை.) . |
துருவாட்சரம் | turuvāṭcaram, n. <>dhruva +. The longitudinal distance of the sun or a planet from the first point of Aries, at the end of synodic periods; மேஷத்திலிருந்து கிரகங்களுக்குள்ள தூரவளவு. (W.) |
துருவாட்டி | turuvāṭṭi, n. prob. tripuṭī. True cardamom; ஏலம். (மலை.) |
துருவாடு | turu-v-āṭu, n. <>துரு1 +. A kind of fleecy sheep; செம்மறியாடு. (திவா.) |
துருவாதி | turuvāti, n. Common physic nut. See காட்டாமணக்கு. (மலை.) |
துருவு - தல் | turuvu-, 5 v. tr. [T. turumu.]. 1. To seek, enquire into, search out, trace, pursue; தேடுதல். கீழ்நீர்க் குளித்தானைத் தீத்துரீஇ யற்று (குறள், 929). 2. cf. உருவு-. [K. turuvu.] To bore, drill, perforate; 3. [K. turuvu.] To scrape, as the pulp of a coconut; 4. To churn; 5. cf. durv. To harass; |
துருவு | turuvu, n. <>துருவு-. [K. turuvu.] 1. Searching; தேடுகை. (சூடா.) 2. Scraping, scooping; 3. Hole; |
துருவுகோல் | turuvu-kōl, n. <>id. +. Scraping instrument; தேங்காய் முதலியன துருவுங்கருவி. Loc. |
துருவுபலகை | turuvu-palakai, n. <>id. +. [T. turumpalaka.] See துருவலகு. (W.) . |
துருவை 1 | turuvai, n. cf. துரு. 1. A kind of fleecy sheep; செம்மறியாடு. தகர்விரவு துருவை (மலைபடு. 414). 2. Sheep; |
துருவை 2 | turuvai, n. <>dhruvā. 1. (Mus.) A particular piece in a musical composition, one of four kīta-v-uṟuppu, q.v.; கீதவுறுப்பு நான்கனுள் ஒன்று. (சிலப். 3, 150, உரை.) 2. Pārvatī; |
துருளக்கம் | turuḷakkam, n. perh. kundu-ruka. 1. Indian gum anime l. tr., Vateria indica; குந்துருக்கம். (மூ. அ.) 2. Frankincense; |
துருஸ்து | turustu, n. <>Persn. durust. 1. Repair, mending; பழுதுபார்க்கை. Colloq. 2. That which is right, proper; |
துரேணிகை | turēṇikai, n. <>drōṇikā. Tanner's senna. See ஆவிரை. (மலை.) |
துரை 1 | turai, n. cf. dhurya. [T. dora, K. dore.] 1. Chief, lord; master, ruler; gentleman, nobleman; தலைவன். கொஞ்சந் துரையே யருள் (திருப்பு. 70). 2. European gentleman; |
துரை 2 | turai, n. <>tvarā. 1. Quickness, speed, haste; வேகம். பிறவித் துரை துடைத்து (சடகோபரந். 47). 2. Abundance, plenty, increase; |
துரைச்சி | turaicci, n. Fem. of துரை1. 1. See துரைசானி. . 2. A kind of bismuth; |