Word |
English & Tamil Meaning |
---|---|
துலைப்பள்ளம் | tulai-p-paḷḷam, n. <>id.+. A pit where the baled water is discharged from a bucket; ஏற்றச்சாலிலிருந்து நீர் கொட்டும் பள்ளம். |
துலைமாந்தம் | tulai-māntam, n. <>id.+. A kind of convulsive disease; மாந்தவகை. (பாலவா. 298.) |
துலைமார்க்கம் | tulai-mārkkam, n. <>id.+. Water-course; நீர்க்கால். Loc |
துலைமுகம் | tulai-mukam, n. <>id.+. See துலைக்கிடங்கு. (யாழ். அக.) . |
துலையேறு - தல் | tulai-y-ēṟu-, v. intr. <>id.+. To mount the scale-pan to perform tulā-puruṣa-tāṉam; துலாபுருஷதானச் சடங்கில் தராசுத்தட்டிலேறுதல். இரவியை யரவு தீண்டிற் பொற்றுலை யேற னன்காம் (கூர்மபு, தானமுரை. 20). |
துலையோடு - தல் | tulai-y-ōtu-, . To pass up and down the picotah in baling water; தண்ணீரிறைப்பதற்குத் துலாமரத்திலேறி மிதித்தல். |
துலைவாய் | tulai-vāy, n. <>id.+. See துலைக்கிடங்கு. (யாழ். அக.) . |
துலோபம் | tulōpam, n. A species of sensitive tree. See கருஞ்சுண்டி. (மலை.) |
துலோபி | tulōpi, n. See துலாபி. (C. G.) . |
துவ்வாதவன் | tuvvātavaṉ, n. <>துவ்வு1-+ ஆ neg.+. Poverty-stricken, indigent person; துரித்திரன். துறந்தார்க்குந் துவ்வாதவர்க்கும் (குறள், 42). |
துவ்வாமை | tuvvāmai, n. <>id.+id.+. 1. Non-eating, non-enjoyment; நுகராமை. துவ்வாமை வந்தக்கடை (கலித். 22). 2. Poverty, indigence; 3. Absence of desire; 4. Disgust, dislike; |
துவ்வான் | tuvvāṉ, n. <>id.+. See துவ்வாதவன். (சிந்தாமணிநிகண்டு.) . |
துவ்வானம் | tuvvāṉam, n. See துவானம். Madr. . |
துவ்வு 1 - தல் | tuvvu-, perh. 5 v. <>து-. tr. 1. To eat, enjoy; நுகர்தல். (திவா.) துவ்வா நறவின் சாயினத்தானே (பதிற்றுப். 60, 12). --intr. 2. To be strong; |
துவ்வு 2 - தல் | tuvvu-, 5 v. intr. perh. To leave, cease; நீங்கி யொழிதல். பழியோர் செல்வம். வறுமையிற் றுவ்வாது (முது. காஞ் 31). |
துவ்வு 1 | tuvvu, n. <>துவ்வு1-. 1. Food; உணவு. (யாழ். அக.) 2. Gratification of the senses; 3. Enjoyment, experience; |
துவ்வு 2 | tuvvu, n. perh. து. onom. Debasement, meanness; இழிவு. (சூடா) |
துவ்வுதல் | tuvvutal, n. <>துவ்வு1-. Support; பற்றுக்கோடு. (அக. நி.) |
துவ்வை | tuvvai, n. <>id. (அக. நி.) 1. Liquid food; பருகதற்குரியது. 2. Flesh, meat; 3. [T. duvva.] Oil-cake; |
துவக்கம் | tuvakkam, n. <>துவக்கு1-. Beginning, commencement; ஆரம்பம். Colloq. |
துவக்கு 1 - தல் | tuvakku-, 5 v. tr. <>துடக்கு2-. To begin, enter upon, commence; ஆரம்பித்தல் |
துவக்கு 2 - தல் | tuvakku-, 5 v. <>துடக்கு1-. cf. tvac. tr. 1. To tie, bind; கட்டுதல். பிறவி யாற் றுவக்குணா வீடு (கம்பரா. பிரமாத்திர. 184). 2. To engross the senses or affections; to fascinate; to bring under one's influence; 3. To be tied, entangled; |
துவக்கு 1 | tuvakku, n. <>துவக்கு2-. 1. Tie; கட்டு. தறியிற் றுவக்குறு சித்திவிநாயகன் (குமர. பிர. மீனாட். பிள்ளைத். 3. 2. Chain; 3. Connection; 4. Attachment, love; 5. Entanglement, tangle; |
துவக்கு 2 | tuvakku, n. <>tuac. 1. Skin; தோல். (பிங்.) துவக்குதிரம் (சி. சி. 9, 4). 2. Body; 3. Sensory organ of touch; |
துவக்கு 3 | tuvakku, n. <>Turk. tupāk. Gun, firelock, musket; துப்பாக்கி. (j.) |
துவக்குநோய் | tuvakku-nōy, n. <>துவக்கு4+. Skin-disease; சருமவியாதி. தணியாத துவக்கு நோயன் (பாரத. திரௌபதி. 74). |
துவக்கூசி | tuvakkūci, n. <>id.+. Awl; தோல் தைக்கும் ஊசி. (j.) |
துவங்கிசம் | tuvaṅkicam, n. <>dhvamsa. 1. Ruin, destruction; நாசம். Colloq. 2. Loss, injury; 3.Trouble; difficulty; |
துவங்கு - தல் | tuvaṅku-, 5 v. tr. <>துடங்கு-. To commence, begin, enter upon; ஆரம்பித்தல். Colloq. |