Word |
English & Tamil Meaning |
---|---|
துவசங்கட்டு - தல் | tuvacaṅ-kaṭṭu-, v.intr. <>dhvaja+. 1. To hoist a flag, erect a banner, as a challenge or as a sign of victory; வெற்றிமுதலியன குறிப்பதற்குக் கொடியேற்றுதல்; 2. To set about a thing with the utmost zeal and energy, especially in a bad cause; 3. To be defiant; |
துவசத்தம்பம் | tuvaca-t-tampam, n. <>id.+. Flag-staff in a temple, pillar or column erected before a temple, having a vertical wooden frame at the top to represent a flag; கோயிற் கொடிக்கம்பம். |
துவசபங்கம் | tuvaca-paṅkam, n. <>id.+. Impotence; ஆண்டன்மை யொழிகை. Loc. |
துவசபடம் | tuvaca-paṭam, n. <>id.+. Flag; கொடிச்சீலை |
துவசம் | tuvacam, n. <>dhvaja. 1.Banner, flag; கொடி. (பிங்) துவசமாற் தொல்லமருள் (கம்பரா சரபங்கர். 26). 2. Sign; 3. Virile membrum; 4. Bark, used as dress; 5. The sign of any trade, especially of a tavern; |
துவசமங்கையர் | tuvaca-maṅkaiyar, n. <>துவசம்+. Women selling toddy; கள்விற்கும் பெண்கள் துவசமங்கையர்பாற் கள்ளும் (குற்றா. தல மந்தமா.4). |
துவசர் | tuvacar, n. <>id. Toddy-sellers, dealers in spirituous liquors; கள்விற்போர். (பிங்.) துவசரில்லிற் சோனகர் மனையில் (கம்பரா. ஊர்தேடு.112). |
துவசல் | tuvacar, n. cf. தோய்தல். Connection; சம்பந்தம். அவர் துவசல் தீர்த்துக்கொண்டார்.(J.) |
துவசாரோகணம் | tuvacārōkanam, n.<> dhvaja + ārōhaṇa. 1. Ceremonial hoisting of flag in a temple at the commencement of the annual festival; கோயிற்றிருவிழாத் தொடக்கத்தில் நிகழும் கொடியேற்றம். 2. Beginning; |
துவசாவரோகணம் | tuvacāvarōkaṇam, n. <>id. +. avarōhaṇa. Ceremonial lowering of flag in a temple at the close of a festival; கோயிற் றிருவிழாவிறுதியில் நிகழும் கொடியிறக்கம். |
துவஞ்சம் | tuvacam, n. <>dhvamsa. Destruction; அழிவு. (இலக். அக.) |
துவட்சி | tuvaṭci, n. <>துவள்-. 1. Flexibility; ஒசிவு. தொந்தனைத் துவட்சி நீங்கான் (குற்றாதல. கவுற்சன. 26). 2. Withering, fading; 3. Exhaustion; 4. Instability; 5.cf., துவர்-. Dryness; |
துவட்சிகை | tuvaṭcikai, n. <>துவர்ச்சிகை. Tender nut of chebulic myrobalan; கடுக்காய்ப் பிஞ்சு. (யழ்.அக) |
துவட்டர் | tuvaṭṭar, n. <>tvaṣṭr. Artificers, smiths; சிற்பியர். (சூடா) |
துவட்டல் | tuvaṭṭal, n. <> துவட்டு See துவட்டு. Loc. . |
துவட்டற்கறி | tuvaṭṭaṟ-kaṟi, n. <>துவட்டல் +. A kind of curry ; கறிவகை. Loc. |
துவட்டன் | tuvaṭṭaṉ, n. <> Tvaṣṭr. A deity representing the sun, one of the tuvālacātittar, q.v.; துவாதசாதித்தருள் ஒருவன். (திவா.) |
துவட்டா | tuvaṭṭā, n. <>Tvaṣṭā nom. sing. of Tvaṣṭr. Višvakarmā, the architect of the gods; தெய்வத்தச்சனாகிய விசுவகருமா துவட்டா வீன்ற தனயன் (திருவிளை. இந்திரன்பழி.80) |
துவட்டா நாள் | tuvaṭṭā-nāḷ, n. <>id.+. The 14th naksatra. See சித்திரை. குற்றாதல. வானவர். 19.) |
துவட்டு - தல் | tuvaṭṭu-, 5 v. tr. cf. துவர்த்து-, 1. To wipe off moisture, as after bathing; நீரைத்துடைத்தல். 2. To boil or stew with a little water, as curry, meat, etc.; 3. of. தோய்-, To taste in small quantities, as pickles for giving relish to food; 4. To crush, press hard; to overwork; |
துவட்டு | tuvaṭṭu, n. <>துவட்டு-. 1. Wiping off moisture; துவட்டுகை. 2. A kind of curry; |
துவடர் | tuvaṭar, n. dviṣah nom. pl. of dviṣ. Enemies; பகைவர். பாப மதித்துவட ராக்கோமோ (காளத் உலா, 332). |
துவண்டை | tuvaṇṭai, n. perh. துவள்-. Cloth dyed in ochre; காஷாயந்தோய்த்த புடைவை (யாழ். அக.) |
துவணீர் | tuvaṇīr, n. <>id.+ நீர். Filth, slimy matter about a new born infant; பிறந்த குழந்தையின்மேற் கசியும் அகத்தநீர். (W.) |
துவணுகம் | tuvaṇukam, n. <>dvyaṇuka. Dyad, an aggregate of two primary atoms; இரண்டு பரமாணுக்களின் கூட்டம். பரமாணுத்துவணு கத்தில் (பிரபோத. 43, 1). |