Word |
English & Tamil Meaning |
---|---|
துவர்க்கட்டி | tuvar-k-kaṭṭi, n. <>துவர்4+. A compound of catechu and other spices. See காசுக்சட்டி1. Colloq. |
துவர்க்கண்டல் | tuvar-k-kaṇṭal, n. <>துவா5¢+. Red species of screw-pine, s.tr., Kandeliarhecdii; செந்தாழை. (தைலவ. தைல. 135.) |
துவர்க்காய் | tuvar-k-kay, n. <>துவர்+. Areca-nut, as astringent; பாக்கு. துவர்க்காயொடு சுக்குத்தின்னும் (தேவா.660, 10). |
துவர்ச்சிகை | tuvar-c-cikai, n. <>id. 1. Tender, immature gall-nuts; கடுக்காய்ப்பிஞ்சு. தவாத துவர்ச்சிகை (பெருங். மகத. 17, 149). (மலை.) 2. Arrowroot flour; |
துவர்த்து 1 - தல் | tuvarttu, 5 v. tr. Caus. of துவர்1-. [M. tuvarttuka.] To wipe off moisture; ஈரந்துவட்டுதல். Colloq. |
துவர்த்து 2 | tuvarttu, n. See துவர்த்துமுண்டு. Loc. . |
துவர்த்துமுண்டு | tuvarttu-muṇṭu, n. <>துவர்த்து-+. Towel, as removing moisture; ஈரந்துவட்டும் துண்டு. Loc. |
துவர்நீர் | tuvar-nīr, <>துவர்4+. Astringent lotion; துவர்ப்புத்திராவகம். Loc. |
துவர்ப்பசை | tuvar-p-pacai, n. <>id.+. (Jaina.) The four sins, viz., of anger, conceit, intrigue and greed; குரோதம். மானம் மாயை, லோபம் என்ற நான்கு கஷாயங்கள். துவர்ப்பசை நான்கிலார்க்கு (மேருமந. 1150). |
துவர்ப்பிடி - த்தல் | tuvar-p-piṭi-, v. tr. perh. id.+. To hold one by one's cloth and obstruct; தடுத்திடுமாறு ஆடையைப் பிடித்தல். பற்றாலர்தம்மை . . . துவர்ப்பிடித்து . . . தடுத்துவா (திருவல வா.41, 10). |
துவர்ப்பு | tuvarppu, n. <>துவர்-6. 1. Astringent taste or quality, astringency, one of six cuvai, q. v.; அறுசுவைகளுள் ஒன்று. (பிங்.) 2. (Jaina.) Harshness of disposition being of six kinds, viz., āciyam, irati, arati, cōkam, payam, cukuccai; 3. Affections of the soul; 4. The number ten; |
துவர்ப்பூ | tuvar-p-pū, n. <>துவர்1-+. Withered flower; வாடிய பூ. தன்றலை தங்கிய துவர்ப்பூ வேற்றி (பதினொ. திருக்கண் மறம், நக். 61). |
துவர்மண் | tuvar-man, n. <>துவர்4+. Fuller's earth; உவர்மண். Loc. |
துவர்வலியுறுத்தி | tuvar-vali-y-uṟutti, n. <>id.+. Astringent tonic; துவர்ப்புள்ள மருந்து. Loc. |
துவர | tuvara, adv. <>துவர்2-. 1. Entirely; முழுதும். துவரக்கெட்டு வல்லெழுத்து மிகுமே (தொல். எழுத். 310). 2. Exceedingly; |
துவரம் 1 | tuvaram, n. <>துவர்1-. See துவட்டக்கறி. Tinn. . |
துவரம் 2 | tuvaram, n. <>tuvara. Astringency; துவர்ப்பு. (பிங்.) |
துவரமரம் | tuvara-maram, n. <>id.+. A species of Roudeletia wort. See கதம்பம்2, 3. kāṭar. . |
துவரன் | tuvaraṉ, Tinn. See துவரம்1. . |
துவரன்சம்பா | tuvaraṉ-campā, n. perh. துவர்3+. A kind of paddy; நெல்வகை. (A.) |
துவராடை | tuvar-āṭai, n. <>id.+. Salmon-coloured cloth; காவியூட்டிய ஆடை. அந்துவராடைப் பொதுவனொடு (கலித்.102, 35). |
துவராபதி | tuvarāpati, n. <>dvāravatī. See துவாரகை. துவராபதிக்கென்னை யுய்த்திடுமின் (திவ். நாய்ச். 12, 9). . |
துவராவதி | tuvarāvati, n. <>id. See துவாரகை. . |
துவரி 1 | tuvari, n. <>துவர்5¢. 1. Salmon colour, as of an ascetic's dress; காவிநிறம். துவரியாடையர் மட்டையன் (திவ். பெரியதி. 2, 1, 6). 2. Flower of silk-cotton tree; |
துவரி 2 - த்தல் | tuvari, 11 v. tr. To dye with salmon colour; செந்நிறமுட்டுதல். துவரித்த வுடையவர்க்கும் (திவ். பெரியதி. 5, 6, 8). |
துவரிதம் | tuvaritam, n. <>tvarita. Rapidity, quickness; விரைவு. Colloq. |
துவரிதழ் | tuvar-itaḻ, n. <>துவர்5+. Elephant; யானை. (அக.நி.) |
துவரிதன் | tuvaritaṉ, n. <>tvarita. Quick, active person; விரைந்து தொழிலியற்றுவோன் துவரிதனுடைய பராஸக்தியில் (திவ், திருவாய், 6, 1, பன்னீ. ப்ர.). |
துவரை 1 | tuvarai, n. <>tuvarikā. [T. tuvari, K. tovari.] 1. Pigeon-pea, dhal, 1. sh., cajanus indicus; துவரஞ்செடி. (பதார்த்த. 834). 2. Toposi ebony of Bengal. See கருந்துவரை. 3. Gaub. See காட்டத்தி. (L.) |
துவரை 2 | tuvarai, n. See துவாரகை. உவரா ல¦கைத் துவரை யாண்டு (புறநா. 201). . |