Word |
English & Tamil Meaning |
---|---|
துவரை 3 | tuvarai, n. Loin-cloth; கௌபீனம். Nā. |
துவரைக்கோமான் | tuvarai-k-kōmāṉ, n. A poet of the middle Sangam; இடைச்¢சங்கப் புலவருள் ஒருவர். (இறை, 1, பக்.5.) |
துவரைமல்லி | tuvarai-malli, n. <>Sinh. toramalli. [T.tōramalli.] Tourmaline; புஷ்பராகக் கல்வகை. Loc. |
துவல் | tuval, n. <>தூவு-. Flowers offered in worship; அருச்சிக்கும் பூ. அடியாரிடு துவல்...பரப்புவாய் (தேவா.583, 2): செருப்படியாவன விருப்புறு துவலே (பதினொ திருக்கண் மறம். 103). |
துவல்(லு) 1 - தல் | tuval-, 3 v. intr. <>துவல். To drip, as water; to sprinkle; to drizzle; துளித்தல். (W.) |
துவல்(லு) 2 - தல் | tuval-, 3 v. intr. of. துவன்று-. To be full, thick; நிறைதல். (W.) |
துவல்(லு) 3 - தல் | tuval, 3 v. intr. <>துவள்-. To die; சாதல். (W.) |
துவல்(லு) 4 - தல் | tuval, n. prob. tvara. Haste, celerity, rapidity, diligence; விரைவு. (W.) |
துவல்(லு) 5 - தல் | tuval-, 3 v. intr. <>tvar. To be quick, rapid; to move with celerity; விரைதல். (W.) |
துவலை 1 | tuvalai, n. <>துவல்2-. 1. Watery particle, drop, spray; நீர்த்திவலை. சிதரலந் துவலை தூவலின் (அகநா. 24). 2. [T. Tnvvara.] Drizzle; |
துவலை 2 | tuvalai, n. <>துவல3¢-. Crowd; கூட்டம். இருங்கழித் துவலையொலியின் (ஐங்குறு. 163, அரும்.). |
துவள்(ளு) - தல் | tuvaḷ-, 2 v. cf. dhvar. intr. 1. To be flexible, supple, as a tender tree; ஒசிதல். (சூடா.) பொலிவில துவள (கம்பரா. பூக்கொய். 11). 2. To bend, shrink, twist, warp, as boards in the sun; 3. To fade, wither, as plants under scorching sun; 4. To become rumpled, as a new cloth; 5. To quiver, tremble; 6. To be distressed; 7. To disappear; 8. To be dense, close; 9. To be thick in consistency, as milk; 10. To be sticky; to adhere, as oil; 11. To be unite sexually; 12. To be thin; |
துவள் | tuvaḷ, n. <>துவள்-. See துவட்சி. நனியுருவத் தென்னோ துவள்கண்டீ (பரிபா.6.64). . 2. cf. துகள். Fault, defect; |
துவள்வு | tuvaḷvu, n. <>id. See துவட்சி தோலாக்கரி வென்றதற்குந் துவள்விற்கும் (திருக்கோ. 110). . |
துவளல் | tuvaḷal, n. <>id. Bending; வளைவு . Loc. |
துவளை 1 | tuvaḷai, n. <>id. Melancholia, depression; வாட்டம். பேய் தொட்டுவிட்டதாலே துவளையாம் (பணவிடு. 299). |
துவளை 2 | tuvaḷai, n. cf. துவாலை1. 1. Anointing, rubbing; மேற்பூச்சு. காலிற் கையிற் றுவளையிட்டு (பாலவா. 157). 2. Fomentation, especially with margosa oil; |
துவற்று - தல் | tuvaṟṟu-, 5v.intr. <>துவல்2-. To scatter drops, sprinkle தூவுதல். தூஉ யன்ன துவலை துவற்றலின் (மலைபடு. 363). |
துவற்று - தல் | tuvaṟṟu-, 5 v. tr. <>துவல்4. To destroy, ruin; கெடுத்தல். வல்வினை துவற்றன் மேலென (தணிகைப்பு. வீராட்.41). |
துவறல் 1 | tuvaṟal, n. <>துவல்2-. Raining, drizzling, sprinkling; மழை தூவுகை. (யாழ்.அக). |
துவறல் 2 | tuvaṟal, n. <>துவல்6-. Swiftness, haste; விரைவு. (சது.) |
துவன் | tuvaṉ, n. <>deva. See வட்டத்திருப்பி. (மலை.) . |
துவன்று 1 - தல் | tuvaṉṟu-, 5 v. intr. cf. துவல்3-. 1. To fill up; நிறைதல். இளையரு முதியருங் கிளையுடன் றுவன்றி (பெரும்பாண். 268). 2. To be thick, close, crowded; 3. To be in company; to join; 4. To be heaped up; |
துவன்று 2 - தல் | tuvaṉṟu-, 5 v. intr. cf, துவல்4-. To die; சாதல். (பிங்.) |
துவன்று | tuvaṉṟu, n. <>துவன்று1-. Fulness; நிறைவு. (தொல்.சொல்.332.) |