Word |
English & Tamil Meaning |
---|---|
துவந்தம் | tuvantam, n. See துவந்துவம். Colloq. . |
துவந்தன் | tuvantaṉ, n. <>dvandva. Person subject to tuvantuva-tukkam; துவந்துவ துக்கத்திற்கு இடமாயிருப்பவன். ஜயா துவந்தனை நாயேனை (அஷ்டப், திருவேங்கடத்தந்.14). |
துவந்தனை | tuvantaṉai, n. <>id. 1. Bondage; பந்தம். துவந்தனைப் பிறப்பையு மிறப்பையும் (பாரத. கிருட். 77). 2. Hindrance; 3. Vexation; |
துவந்தி - த்தல் | tuvanti-, 11 v. tr. <>id. To get bound up or attached; தொடர்புறுதல். அவிரோதமாக ஒன்றையொன்று துவந்தித்துத் தோன்று மென்று சொன்னது (சி.சி.2, 65, சிவாக்.) |
துவந்துவமாசம் | tuvantuva-camācam, n. <>id. +. A copulative compound. See உம்மைத்தொகை. (வீரசோ. தொகை. 2, உரை) |
துவந்துவதுக்கம் | tuvantuva-tukkam,. n. <>id. +. Distress from pairs of opposite conditions or qualities, such as cukatukkam, cītōṣ-ṇam; சுகதுக்கம் சீதோஷ்ணம் என்பனபோன்று தம்முண்மாறுபட்ட இருவகைநிலைகளாலுண்டாகுந் துன்பம். |
துவந்துவம் | tuvantuvam, n. <>dvandva. 1. Two; pair; couple, as male and female; brace; இரட்டை. 2. Pair of opposites, as cold and heat, profit and loss, joy and sorrow; 3. See துவந்துவசமாசம். (வீரசோ. தொகை. 2.) 4. Complication, as of disease; 5. Fight, duel; 6. Doubt; 7. Union, connection; 8. Karma; |
துவந்துவன் | tuvantuvaṉ, n. <>id. See துவந்துவசமாசம். (பி. வி. 20, உரை.) . |
துவம் 1 | tuvam, n. <>dhruva. Fixedness, immutability, stability, permanence; அசையாநிலை. துவமிகு முனிவரோடு (பாரத. பதினெட்டாம். 126). |
துவம் 2 | tuvam, n. <>dvi. Two; இரண்டு. (தைலவ. தைல.) |
துவம் 3 | tuvam, n. <>tva. A Sanskrit suffix in abstract nouns; பண்புணர்த்தும் ஒரு வடமொழி விகுதி சத்தத்துவம்போ லெனச்சாற் றிடுதல் (மணி, 29, 273) |
துவயம் | tuvayam, n. <>dvaya 1. Two; இரண்டு. பாதத் துவயம். 2. (Vaiṣṇ.) A mantra of two sentence; |
துவர் 1 - தல் | tuvar, 4 v. of. str. tr. 1. To divide, part, as the hair in the middle; வகிர்தல். (பிங்.) 2. To dry, wipe off moisture; 3. To smear; 1. [M. tuvaruka.] to become dry; 2. To be clear, distinct; 3. To be parted, divided; 4. To be mature; 5. To be complete, whole; |
துவர் 2 - தல் | tuvar-, 4. v. intr. perh. துவள்-, of. dhvr. To be flexible; ஆடுதல். (அக. நி.) |
துவர் 3 | tuvar, n. <>துவர்-. 1. Firewood, as dry; [உலர்ந்தது] விறகு. (பிங்.) ஆரழல் துவர் பதித் தியற்றுமின் (பிரமோத். 20, 51). 2. Dry leaves; |
துவர் 4 | tuvar, n. <>tuvara. 1. Astringency; துவர்ப்பு. 2. Astringent substances; 3. Medical astringents, numbering ten, viz.; nāval or pūvanti, kaṭu, nelli, tāṉṟi, āl, aracu, atti, itti, mutta-k-kācu or karuṅkāli, māntaḷir; 4. Enmity, hatred, hostility; 5. Areca-nut; 6. Piece; 7. Refuse; 8. Pride; |
துவர் 5 | tuvar, n. of. துகிர். [K. togar.] 1. Coral; பவளம். (திவா.) 2. [T. togaru.] Red colour, scarlet; 3. Red ochre; 4. See துவரை1, 1. துவர்ங்கோடு (தொல். எழுத். 363, உரை). |
துவர் 6 - த்தல் | tuvar-, 11 v. intr. <>துவா4¢. To be astringent; துவர்ப்பாதல். |
துவர் 7 - த்தல் | tuvar, 11. v. intr. <>துவர்5. To be red; சிவத்தல் துவர்த்த செவ்வாய் (கம்பரா. நீர்விளை. 13). |
துவர் 8 - த்தல் | tuvar, 11 v. tr. <>துவர்1-. To smear; பூசுதல். (W.) |