Word |
English & Tamil Meaning |
|---|---|
| தும்பரம் | tumparam, n. <>udumbara. Country fig. See அத்தி. (அக. நி.) . |
| தும்பராஷ்டகம் | tumpa-rāṣṭakam, n. <>T. dumpa+rāsnā. Greater galangal. See பேரரத்தை. (மூ. அ.) . |
| தும்பல் | tumpal, n. See தும்பல், 1. Loc. . |
| தும்பன் | tumpaṉ, n. <>தும்பு. Wicked person; தீயவன். (J.) |
| தும்பா | tumpā, n. <>tumba. 1. Hollowed gourd or rind of a gourd, used as a vessel; சுரைக்குடுக்கைக் கலம். 2. A kind of drinking vessel; |
| தும்பால் | tumpāl, n. <>U. dumbāl. See தும்பாலமானியம். (W.) . |
| தும்பாலமானியம் | tumpālā-māṉiyam, n. <>id.+. Inam land held free of assessment or at a favourable rent; மானியபூமி. (W. G.) |
| தும்பாலா | tumpālā, n. <>id. An order giving up the government share of produce; சர்க்கார்வரி நீக்கிய உத்தரவு. (R. T.) |
| தும்பாலாஇனாம் | tumpālā-iṉām, n. <>id.+. See தும்பாலமானியம் (R.T.) . |
| தும்பாலாமானியம் | tumpālā-māṉiyam, n. See தும்பாலமானியம். (R. T.) . |
| தும்பாலை | tumpālai, n. <>tumba. Calabash. See சுரை, 4. (மலை.) . |
| தும்பி 1 | tumpi, n. perh. தும்பு2. 1. Elephant; யானை. (பிங்.) தும்பியை யரிதொலைத் தென்ன (கம்பரா. வாலிவதை. 51). 2. [K. Tu. tumbi, M. tumpi.] Bee; 3. Male bee; 4. Dragon-fly; |
| தும்பி 2 | tumpi, n. 1. A genus of fish, Pterois; மீன்சாதிவகை. 2. A sea-fish, reddish, attaining 11 1/2 in. in length, Pterois rusellii; 3. Gaub. See காட்டத்தி. (மலை.) 4. Black gaub, l. tr., Diospyrostomentosa; 5. Ceylon ebony, l. tr., Diospyros ebenum; 6. See தும்பிலி 7. Sugarcane; |
| தும்பி 3 | tumpi, n. <>tumbī. 1. Calabash. See சுரை, 4. (பிங்.) கமுகுமாத் தும்பி (சைவச.பொது. 277). . 2. See தும்பா, 2. 3. Parasitic leafless plant. See கொற்றான். (மலை.) |
| தும்பி 4 | tumpi, n. Fem. of தும்பன். Wicked woman; துஷ்டை. (J.) |
| தும்பிக்கை | tumpi-k-kai, n. <>தும்பி+. [M. tumpikkai.] Elephant's trunk; யானைத் துதிக்கை. தும்பிக்கையான் பாதந் தப்பாமற் சார்வார் (மூதுரைக். காப்பு). |
| தும்பிச்சங்கை | tumpiccaṅ-kai, n. See தும்பிக்கை. Colloq. . |
| தும்பிச்சி | tumpicci, n. Fem. of தும்பன். See தும்பி. (W.) . |
| தும்பிச்சிக்கை | tumpicci-k-kai, n. See தும்பிக்கை. Colloq. . |
| தும்பிப்பதக்கம் | tumpi-p-patakkam, n. <>தும்பி+. Beetle-shaped pendant of a necklace; வண்டின் வடிவாகச் செய்யப்பட்ட பதக்கம். தும்பிப்பதக்கவிலை சொற்பமோ (விறலிவிடு.698). |
| தும்பிப்பாட்டு | tumpi-p-pāṭṭu, n. prob. id.+. An ancient poem now lost; இறந்துபட்ட ஒரு பழையநூல் (யாப்.வி.பக்.395.) |
| தும்பிபறத்தல் | tumpi-paṟattal, n. <>id.+. A girl's game; மகளிர் விளையாட்டுவகை. |
| தும்பிமா | tumpi-mā, n. <>id.+மா.. Mango fruit having beetles in its kernel; வண்டுவிழுந்த மாம்பழம். Loc. |
| தும்பியூது - தல் | tumpi-y-ūtu-, v. intr. <>id.+. 1. To buzz, make a humming noise; வண்டுபோல ஒலித்தல். (W.) 2. To breathe with a shrill sound, as one senseless from a fall or blow; 3. To blow bubbles from the mouth, as with spittle, soapy water, etc.; |
| தும்பிலி | tumpili, n. cf. தும்பி. 1. Coromandel ebony, m. tr., Diospyros melanoxylon; மரவகை. 2. Coromandel ebony of Mysore, s. tr., Diospyros tupru; 3. A Sea-fish, brownish grey, attaining at least 1 ft. in length, Saurida tumbil; |
| தும்பிலிக்காய் | tumpili-k-kāy, n. <>id.+. Gaub. See காட்டத்தி. . |
| தும்பு 1 | tumpu, n. perh. துன்பு. 1. Fault, blemish, defect; குற்றம். தும்பறப் புத்திசேன சொல்லிது குரவற் கென்ன (சீவக.666). 2. Uncivil, vulgar or slanderous language; |
