Word |
English & Tamil Meaning |
---|---|
துப்பம் | tuppam, n. <>துப்பு. [K. tuppa.] 1. Ghee; நெய். தொறுப்பாடியோம் வைத்த துப்பமும் பாலும் (திவ். பெரியாழ். 2,1,6). 2. Blood; |
துப்பரவு | tupparavu, n. See துப்புரவு. (W.) . |
துப்பல் | tuppal, n. <>துப்பு-. 1. [M. tuppal.] Saliva, spittle; உமிழ்நீர். 2. A word used in boy's game to indicate a short respite; 3. That which is worthless; |
துப்பலிடு - தல் | tuppal-iṭu-, v. intr. <>துப்பல்+. to Swear; ஆணையிடுதல் (யாழ். அக.) |
துப்பற்களாசி | tuppaṟ-kaḷāci, n. See துப்பற்களாஞ்சி. (யாழ். அக.) . |
துப்பற்காளாஞ்சி | tuppaṟ-kaḷāci, n. <>துப்பல்+. Spittoon; தம்பலமுதலிய எச்சில்களை உமிழம் கலம். |
துப்பற்படிக்கம் | tuppaṟ-paṭikkam, n. <>id.+. See துப்பற்காளாஞ்சி. . |
துப்பற்றவன் | tuppaṟṟavaṉ, n. <>துப்பு+. 1. Inefficient person; சாமர்த்தியமில்லாதவன். 2. Helpless, destitute person; |
துப்பறவடி - த்தல் | tuppaṟa-v-aṭi-, v. tr. <>id.+அறு -+அடி-. To give a good thrashing, beat soundly; நன்றாகப் புடைத்தல். Colloq. |
துப்பறி - தல் | tuppaṟi-,. n. tr. <>துப்பு+. To spy out, detect; உளவறிதல். துப்பறியுங் கதை. |
துப்பன் 1 | tuppaṉ, n. <>துப்பு. Mighty, powerful person; ஆற்றலுள்ளவன். துப்பனைத்துரங்கம்படச் சீறிய தோன்றலை (திவ். பெரியதி. 7, 10, 6). |
துப்பன் 2 | tuppaṉ, n. <>துப்பு. Spy, secret agent, detective; உளவாள். |
துப்பாக்கி | tuppākki, n. <>Turk. tupak. 1. Musket, gun; குறிநோக்கிச் சுடுங் கருவி. 2. Blight affecting paddy, making its ears fall as if cut off; |
துப்பாக்கிக்காது | tuppākki-k-kātu, n. <>துப்பாக்கி+. Touch-hole of a gun; துப்பாக்கியின் கொளுத்துவாய். (W.) |
துப்பாக்கிக்கீல் | tuppākki-k-kīl, n. <>id.+. Lock of a gun; துப்பாக்கியினுள் வெடிதீர்க்குங் கருவி (C. G. 91.) |
துப்பாக்கிக்குதிரை | tuppākki-k-kutirai, n. <>id.+. Cock of a gun; துப்பாக்கிசுடுதற்குக் கையினால் இழுத்து விடும் உறுப்பு. (W.) |
துப்பாக்கிக்குந்தா | tuppākki-k-kuntā n. <>id.+. Stock of a gun; துப்பாக்கிக்கட்டை. (W.) |
துப்பாக்கிக்குழல் | tuppākki-k-kuḻal, n. <>id.+. Barrel of a gun; துப்பாக்கியில் மருந்து கெட்டிக்குங் குழாய். (W.) |
துப்பாக்கிச்சந்து | tuppākki-c-cantu, n. <>id.+. Bore of a gun; துப்பாக்கிக்குழாயின் உள்ளளவு. |
துப்பாக்கிப்பிடங்கு | tuppākki-p-piṭaṅku, n. <>id.+. See துப்பாக்கிக்குந்தா. . |
துப்பாக்கிமரம் | tuppākki-maram, n. Bastard cedar, s. tr., Guazuma tomentosa; மரவகை |
துப்பாக்கிவத்திவாய் | tuppākki-vatti-vāy n. <>துப்பாக்கி+.. See துப்பாக்கிக்காது. (W.) . |
துப்பாசி | tuppāci, . See துபாஷி. (W.) . |
துப்பார் | tuppār, n. <>து-. Consumers; உண்பவர். துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கி (குறள். 12). |
துப்பாள் | tuppāl, n. <>துப்பு+. Spy; உளவறியும் ஆள். |
துப்பிரசம் | tuppiracam, n. <>dus-sparsa.. A sensitive tree. See கருஞ்சுண்டி. (W.) . |
துப்பிரபன் | tuppirapaṉ n. <>duṣ-prabha. Kali-puruṣan, the Husband of the Goddess of Misfortune; மூதேவியின் கணவனாகிய கலி புருஷன் (சங்.அக.) |
துப்பிலார் | tuppilār, n. <>துப்பு+.இல் neg. +. Indigent persons; வறியவர். துறந்தார் துறவாதார் துப்பிலார் (ஏலா.35). |
துப்பு 1 | tuppu, n. cf. tu. 1. Vigour, strength, valour; வலி. கெடலருந் துப்பின் (அகநா. 105). 2. Intelligence; 3. Ability, dex-terity; 4. Effort, activity; 5. Zeal; 6. Greatness, eminence; 7. Good, benefit; 8. Beauty; 9. Support; 10. Assistance, help; 11. Means, instrument; 12. Weapon; 13. Manner, fashion; |
துப்பு 2 | tuppu, n. <>து-. 1.Enjoyment; நுகர்ச்சி. துப்புமிழ்ந் தலமருங் காமவல்லி (சீவக. 197). 2. Object of enjoyment; 3. Food; 4. [K. tuppa.] Ghee; |