Word |
English & Tamil Meaning |
---|---|
துஞ்சு 2 | tucu, n. <>துஞ்சு-. See துஞ்சுகுழல். (கலித். 96.) . |
துஞ்சுகுழல் | tucu-kuḻal; n. <>id.+. Woman's hair dressed by coiling and tying it up behind in a roll, one of aimpāl, q.v.; ஐம்பால்களுள் பின்னித் தொங்கவிட்ட கூந்தல்வகை. (பு. வெ. 9, 35, உரை.) |
துஞ்சுமரம் | tucu-maram, n. <>id.+. 1. Wooden bar to fasten a door; மதில்வாயிற் கணையமரம். துஞ்சுமரக் குழாஅந்துவன்றி (பதிற்றுப். 16, 3). 2. Impaling stake; |
துஞ்சை | tucai, n. See துஞ்சுகுழல். பனிச்சையையும் துஞ்சையையும் விரித்தும் (சீவக. 2437, உரை). . |
துட்கரம் | tuṭkaram, n. See துஷ்கரம். (யாழ். அக.) . |
துட்கிரமம் | tuṭ-kiramam, n. <>duṣ-krama. (யாழ். அக.) 1. That which is irregular or improper; ஒழுங்கற்றது. 2. That which is unattainable; |
துட்கு - தல் | tuṭku-, 5 v. intr. <>துட்கெனல். To be alarmed, struck with fear or dismay; அச்சங்கொள்ளுதல். கடற்றுட்கப் பொரும்வேலா (திருப்பு. 423). |
துட்கு | tuṭku, n. <>துட்கு-. Fear, dismay; அச்சம். துட்கோ டுளமறுகும்படி (பாரத. பதினாறாம். 65). |
துட்குலேயன் | tuṭkulēyaṉ, n. <>duṣ-ku-lēya. Low-born person; இழிகுலத்தோன். (யாழ். அக.) |
துட்கெனல் | tuṭkeṉal, n. Expr. of sudden fear or dismay; அச்சக்குறிப்பு. நெஞ்சு துட்கென்ன (சீவக. 2059). |
துட்சணத்துவம் | tuṭcaṇattuvam, n. prob. dur-jana-tva. See துச்சனம். (யாழ். அக.) . |
துட்சணம் | tuṭcaṇam, n. (யாழ். அக.) 1. See துச்சனம். . 2. That which is obscence; |
துட்டக்கிளவி | tuṭṭa-k-kiḷavi, n. <>துட்டம் +. Bad words; தீயவார்த்தை. துட்டக்கிளவிபெட்டவை பயிற்றி (பெருங். உஞ்சைக். 40, 82). |
துட்டகண்டகன் | tuṭṭa-kaṇṭakaṉ, n. <> duṣṭa-kaṇṭaka. (யாழ். அக.) 1. Hard-hearted man; மிகக்கொடியவன். 2. Sweater; |
துட்டகம் | tuṭṭakam, n. <>duṣṭa. Wickedness; பொல்லாங்கு. (யாழ். அக.) |
துட்டசதுட்டர் | tuṭṭa-catuṭṭar, n. See துஷ்டசதுஷ்டர். . |
துட்டத்தனம் | tuṭṭa-t-taṉam, n. <>duṣṭa +. Mischievous disposition; தீக்குணம். |
துட்டதேவதை | tuṭṭa-tēvatai, n. <>id. +. See துஷ்டதேவதை. . |
துட்டநிக்கிரகம் | tuṭṭa-nikkirakam, n. <>id. + ni-graha. Destruction of the wicked; தீயோரையழிக்கை. துட்டநிக்கிரகஞ் செய்யத் தோன்றலார் தோன்றாநிற்பர் (குற்றா. தல. தக்கன்வேள்விச். 128). |
துட்டம் | tuṭṭam, n. <>duṣṭa. 1. See துஷ்டம். மட்டுமகிழ் மகளிர் துட்டச்சேரியும் (பெருங். இலாவாண. 8, 64). . 2. Flaw in emeralds; |
துட்டரி | tuṭṭari, n. See துட்டவி. (சங். அக.) . |
துட்டலி | tuṭṭali, n. A plant; செடிவகை. (யாழ். அக.) |
துட்டவி | tuṭṭavi, n. Small jujube tree. See தொடரி. (மலை.) . |
துட்டன் | tuṭṭaṉ, n. <>duṣṭa. 1.Wicked, mischievous fellow; தீயோன். துட்டனைத் துட்டுத் தீர்த்து (தேவா. 1194, 10). 2. Scorpion; |
துட்டாட்டம் | tuṭṭāṭṭam, n. <>துட்டம்+ஆட்டம். (J.) 1. Wicked life; தீயவாழ்வு. 2. Savageness, ferocity; |
துட்டாப்பு | tuṭṭāppu, n. (J.) 1. A kind of pole. See சிட்டைமரம். . 2. Carrying a load hung on a pole between two persons; 3. Indigestion in children; |
துட்டி 1 | tuṭṭi, n. <>tuṣḷi. Satisfaction, contentment; திருப்தி. நல்ல துட்டியாற் சமாதி தன்னிற் றூங்கிய தூயோர் (சிவதரு. சிவபோ. 89). |
துட்டி 2 | tuṭṭi, n. <>duṣṭi. 1. Pollution from death; சாதீட்டு. 2. Calamity from death; |
துட்டி 3 | tuṭṭi, n. Fem. of துட்டன். Wicked mischievous woman; கெட்டவள். காமக்குரோதம் விளைத்திடு துட்டிகள் (திருப்பு. 451). |