Word |
English & Tamil Meaning |
---|---|
அனுமானி 2 - த்தல் | aṉumāṉi- 11 v.intr. <>அனுமனி-. To neigh, as a horse; கனைத்தல். (அறப்.சத.63.) |
அனுமானிதம் | aṉumāṉitam n. <>அனுமானி2-. Neighing of a horse; குதிரைக்கனைப்பு. (W.) |
அனுமி - த்தல் | aṉumi- 11 v.tr. <>anu-miti. To infer; அனுமானித்தல். தூய மதிஞ ரனுமித்துச் சொல்லு மருங்குல் (பிரபுலிங். பிரபு. 37). |
அனுமிதி | aṉumiti n. <>anu-miti. (Log.) Knowledge obtained by inference; அனுமானத்தா லுண்டாகும் ஞானம். (தருக்கசங்.45.) |
அனுமேயம் | aṉumēyam n. <>anu-mēya. (Log.) That which is inferable; அனுமானத்தால் அறியத்தக்கது. (மணி.27, 26.) |
அனுமோனை | aṉu-mōṉai n. <>anu+. Vowel and consonantal assonance in metrical alliteration; இனவெழுத்தால்வரும் மோனைத்தொடை. (தொல்.பொ.402, உரை.) |
அனுயாத்திரை | aṉu-yāttirai n. <>anu-yātrā. Following an idol or a great personage in or after a procession; கடவுள் பெரியோர் என்றிவரது புறப்பாட்டில் உடன்செல்லுகை. |
அனுயோகம் | aṉuyōkam n. <>anu-yōga. Question in argument, dist. fr. உத்தரம்; வினா (பு.வெ.8. 19, உரை.) |
அனுராகம் | aṉurākam n. <>anu-rāga. Attachment, affection, love; அன்பு. (திவ்.திருவாய்.8, 8, 8.) 2. Lasciviousness; |
அனுராகமாலை | aṉurāka-mālai n. <>id.+. An amatory poem, describing the hero's erotic feelings in his dream; பிரபந்தவகை. (தொன்.283, உரை.) |
அனுராதபுரம் | aṉurāta-puram n. <>Anu-rādha-puram. One of the ancient capital cities of Ceylon; இலங்கையின் பண்டை யிராசதானிகளுள் ஒன்று அனுரை. Also அனுரை. |
அனுரூபம் | aṉurūpam n. <>anu-rūpa. Fitness, suitability; ஏற்றது. தோன்றினர் கருமவனு ரூபமாய் (சூத.சிவ.11. 14). |
அனுரை | aṉurai n. See அனுராதபுரம். (தஷிணகை.திருநக.80.) |
அனுலோமசன் | aṉulōmacaṉ n. <>anu-lōma-ja. See அனுலோமன். (W.) |
அனுலோமம் | aṉulōmam n. <>anu-lōma. 1. The right direction, dist. fr. விலோமம்; வலமுறை. அனுலோம விலோமத்தால்வயங்க (சித்.சிகா.விபூதிதா.18). 2. The caste of a person whose father is of a higher caste than his mother; |
அனுலோமன் | aṉulōmaṉ n. <>id. Offspring of parents where the mother is inferior in caste to the father, dist. fr. பிரதிலோமன்; உயர்குல ஆடவனுக்கு இழிகுலப்பெண்ணிடம் பிறந்த பிள்ளை. (திவா.) |
அனுவட்டம் | aṉuvaṭṭam n. <>anu-vrtta. Variety of round pearls; ஒருவகை உருண்டை முத்து. (S.I.I. ii, 143.) |
அனுவதி - த்தல் | aṉuvati- 11 v.tr.<>anu-vad. To recount by way of explanation, to reiterate; திரும்பச்சொல்லுதல். இருவர்சொல்வழக்கு மேற்கொண் டனுவதித்து (திருவிளை.மாமனா.30). |
அனுவர்த்தனம் | aṉuvarttaṉam n. <>anu-vartana. Following, compliance; அனுசரிப்பு. |
அனுவர்த்தி - த்தல் | aṉuvartti- 11 v.tr. <>anu-vrt. To follow, to act according to; அனுசரித்தல். பட்டரை மிகவும் அனுவர்த்திக்க (குருபரம்.516). |
அனுவழி | aṉu-vaḻi n. <>hanu+. Literally an adulterine, applied to the planet Mercury who, accg. to a myth. story was the offspring of the adulteress Tārai; புதன். (திவா.) |
அனுவாகம் | aṉuvākam n. <>anu-vāka. A sub-division of the Vēda; வேதத்தி னுட்பகுப்பு. |
அனுவாதம் | aṉuvātam n. <>anu-vāda. Repeating by way of explanation; முன்னர்ப் பெறப்பட்ட தொன்றனைப் பின்னரு மெடுத்தோதுகை. (குறள், 739, உரை.) |
அனுவாதவொத்தி | aṉuvāta-v-otti n. <>id.+. Sub-mortgage; மறுவொத்தி. Loc. |
அனுவாதி - த்தல் | aṉuvāti- 11 v.tr. <>id. To repeat by way of explanation; See அனுவதி-. சொன்னநூ லனுவாதித்து (திருவிளை.தடா.54). |
அனுவாதிஸ்வரம் | aṉuvāti-svaram n. <>anu-vādin+. (Mus.) A subsidiary note that harmonises with the chief note; இணக்கமுள்ள ஸ்வரம். |
அனுவிருத்தி | aṉuvirutti n. <>anu-vrtti. 1. Continuance; தொடர்ச்சி. (சி.சி.2, 60, சிவாக்.) 2. Being with, attending; |
அனுவுரு | aṉu-v-uru n. <>anu-rūpa. Similar form, appropriate form; ஒத்த வுருவம். அனுவுருக்கொண் டுருமாறி (பாரத.திரௌ.49). |
அனுஷ்டானம் | aṉuṣṭāṉam n. <>anu-ṣṭhāna. 1. Practice of religious austerities, performance of daily duties; ஒழுக்கம். 2. The daily religious rites of the initiated; 3. Custom; |