Word |
English & Tamil Meaning |
---|---|
தூ 5 | tū int. Fie! இகழ்ச்சிக் குறிப்பு குறிப்பு. தூ! நீ யொரு மனிதனா? Colloq. |
தூ 6 | tū n. cf Feather, plumage பறவையினிறகு. தூவிரிய மலருழக்கி (திவ். பெரியதி. 3.,6,1). |
தூ 7 | tū. n An exclamation declaring breach of friendship . See டூ2. |
தூக்கணக்கயிறு | tūkkaṇa-k-kayiṟu, n.<>தூக்கணம் + Rope that holds a diver while he is under water ; ஆழமான நீருள் முக்குளிப்பவனை முக்குளிக்குங்காலத்துக் கட்டியிருக்குங் கயிறு Naut |
தூக்கணங்குரீஇ | tūkkaṇaṅ-kurīi, n. See தூக்கணங்குருவி. தூக்கணங்குரீஇ ... பெண்ணைத் தொடுத்த கூடினும் (குறுந்.374) |
தூக்கணங்குருவி | tūkkaṇaṅ-kuruvi, n. <> தூக்கணம் + குருவி. Weaver bird, Ploceus baya, as building hanging nests; தொங்குங்கூடு கட்டுங் குருவிவகை. |
தூக்கணம் | tūkkaṇam,. n.<> தூக்கு-. 1. Pendant, anything suspended; தொங்கல்(w.) 2. Suspended net-work of rope for supporting a pot; 3.See தூக்கணங்குருவி. 4. See தூக்கணங்கயிறு. |
தூக்கணாங்குருவி | tūkkaṇāṅ-kuruvi, n. <> தூக்கணம்+. See தூக்கணங்குருவி. . |
தூக்கணான் | tūkkaṇāṇ n.<>id. See தூக்கணாங்குருவி தூக்கணான்குஞ்சு (விறலிவிடு.632) |
தூக்கம் 1 | tūkkam, n.<>தூங்கு-. [T. tūgu.] 1. Sleep, drowsiness, sleeping; உறக்கம். பெண்ணென்றற் தூக்கம் பிடியாது (அருட்பா1, விண்ணப்பக்கலி. 343). 2. Fatigue, weariness; 3. Laziness, lassitude, dullness; 4. Drooping, as of plants; 5. Downcast, dejected countenance; 6. Lowness of price; absence of demand; dullness of market; 7. Cessation; mitigation; abatement, as of wind; subsidence, as of fever; 8. Delay; 9. Pendants in jewels; 10. A kind of garland; 11. Ornamental hanging; 12. A king of ear-ornament 13. See தூக்கணங்குருவி. (அக. நி.) 14. A vow by which a person with a child in his arms is suspended from a pole mounted on a four wheeled contrivance and drawn thrice round a kāli temple; |
தூக்கம் 2 | tūkkam n. <>தூக்கு-. 1. [T. tūkamu, K. tūka.] Weighing; நிறுப்பு. தூக்கம் ஒன்றுக்கு பண இடை பத்தாக தூக்கம் இருபது (S. I. I. ii, 339). 2. Rise in price; 3. Height; |
தூக்கம்விடு - தல் | tūkkam-viṭu- v. intr. <>தூக்கம் +. 1. To wake from sleep; நித்திரை தெளிதல். 2. To put up hangings or festoons; to make ornamental hanging-work in metal, in mesonry, in carving, etc. |
தூக்கமில்லாமை | tūkkam-illāmai n. <>id.+. Insomnia தூக்கம்வாரா நோய் |
தூக்கல் | tūkkal n. <>தூக்கு-. 1. Rise, increase, as in price; விலை முதலியவற்றின் ஏற்றம் Loc. 2. Height; |
தூக்கானந்தம் | tūkkāṉantam n. <>தூக்கு +. A defect in singing with accompaniment, in which the hero's name is made unintelligible by raising or lowering the voice, etc. தாளமமைத்து இசையிற் பாடும்போது பெயரைப் பிளந்து கூறுதலாலும் குரலை யுயர்த்துதல் தாழ்த்துதல்களாலும் தலைவன் பெயர் புலனாகாதவாறு அமைக்குங் குற்றம். (யாப். வி. 96 பக். 522.) |
தூக்கிப்பிடி - த்தல் | tūkki-p-piṭi v. <>தூக்கு-+. tr. 1. To uphold, set erect, as a person; to support எடுத்து நிறுத்துதல் (W.) 2. To hunt out trivial faults. 3. To be niggardly; |
தூக்கிப்போடு - தல் | tūkki-p-pōṭu- v. tr. <>id.+. 1. To startle, upset; to alarm; திடுக்கிடுமாறு செய்தல் அந்த விஷயத்தைக் கேட்டதும் அது என்னைத் தூக்கிப்போட்டது. 2. To take out, extricate 3. To execute by hanging 4. To set persons by the ears |
தூக்கியடி - த்தல் | tūkki-y-aṭi- v. tr. <>id.+. 1. To get the better of, excel தான். மேம்பட்டுப் பிறனைப் பின்வாங்கச் செய்தல். அவன் எந்த விஷயத்திலும் இவனைத் துக்கியடிக்கிறான் 2. To overthrow with ease in wrestling 3. See தூக்கியெறி-, 1. |