Word |
English & Tamil Meaning |
---|---|
தூக்குக்கோல் | tūkku-k-kōl n. <>தூக்கு-+. Steelyard நிறுக்குந் தராசுவகை. (பிங்) |
தூக்குகோல் | tūkku-kōl n. <>id.+. [M. tūkkukōl.] . See தூக்குக்கோள். Loc. |
தூக்குங்கோல் | tūkkuṅ-kōl n. <>id.+. . See தூக்குக்கோள் (W.) |
தூக்குச்சட்டி | tūkku-c-caṭṭi n. <>id.+. A kind of vessel with handle and lip for distributing sauce, etc. குழம்புமுதலியன பரிமாறுதற்குரிய பாத்திரவகை. Colloq. |
தூக்குசிட்சை | tūkku-c-ciṭcai n. <>id. +. . See தூக்குத்தண்டனை. Colloq. |
தூக்குணி | tūkkuṇi n. <>id.+உண்-. 1. Malefactor who is hanged; தூக்குண்டவன். (W.) 2. Shameless person; 3. One so vile and daring as not to fear hanging; 4. One who hangs about to get food; |
தூக்குத்தண்டனை | tūkku-taṇtaṉai n. <>id.+. Sentence of death by hanging; தூக்கிலிடும் சிட்சை. Colloq. |
தூக்குத்தூக்கி | tūkku-t-tūkki n. <>தூக்கு+தூக்கு-. Satchel-bearer; சுவடித்தூக்கைத் தூக்குபவன். Colloq. |
தூக்குநாசி | tūkku-nāci n. prob. id.+ nāsikā. 1. Sea-fish; See குத்திடி 2. Sea-fish, greenish, attaning 22 in. in length, Trachynotus russellii; |
தூக்குநூல் | tūkku-nūl n. <>id.+. Plumb line; சுவரின் ஒழங்கறியும் நூற்கயிறு. Colloq. |
தூக்குப்பரிசை | tūkku-p-paricai n. <>id.+. Weight that can be lifted by a single hand; ஓரளவு கைத்தூக்கு (யழ்.அக) |
தூக்குப்பாலம் | tūkku-p-pālam n. <>id.+. Drawbridge; இழுத்து¢க்கொள்ளுதற்கு உரிய பாலம் (C.E.M.) |
தூக்குப்போடு - தல் | tūkku-p-pōṭu- v. tr. <>id. +. . See தூக்கிலிடு- |
தூக்குபாலம் | tūkku-pālam n. <>id.+. Floating bridge, pontoon bridge தோணிகளாலியன்ற மிதவைப்பாலம். (W.) |
தூக்குமரம் | tūkku-maram n. <>id. +. [M. tūkkumaram.] Gallows தூக்குத்தண்டனை நிறைவேற்றுதற்காக அமைந்த மரம். Colloq. |
தூக்குமாலை | tūkku-mālai n. <>id.+. Garlands hung in temple-vehicles, etc., dist. fr. cāttu-mālai வாகனத்தில் தொங்கவிடுதற்கு உரிய மாலைவகை |
தூக்குமூக்குத்தி | tūkku-mūkkutti n. <>id.+. A kind of nose-ornament மூக்குத்திவகை தூக்குமூக்குத்தி தூங்காக் குமிழையு நின் மூக்குக் குவமை சொன்னால் முத்தமிழோர்க் கொவ்வாதே (கூளப்ப.) |
தூக்குருண்டை | tūkkuruṇṭai n. <>id. +. . See தூக்குநூல் Tj. |
தூக்குவாங்கு - தல் | tūkku-vāṅku- v. tr. <>id.+. To hang See தூக்குப்போடு- Tj. |
தூக்குவிளக்கு | tūkku-viḷakku n. <>id.+. [M. tūkkuviḷakku.]. Hanging lamp; தொங்கு விளக்கு. Loc. |
தூகம் | tūkam n. perh. amla-vāstūka. Bristly trifoliate vine. See புளிநரளை. (மலை.) |
தூகு - தல் | tūku- 5 v. tr. prob. தூய்-மை. To sweep திருவலகிடுதல் கோமானின் றிருக்கோயிறுகேன் மெழுகேன் (திருவாச.5, 14) |
தூங்கணங்குரீஇ | tūṅkaṇaṅ-kurīi, n. . See தூக்கணங்குருவி. ஓங்கிரும் பெண்ணை மீமிசைத் தொடுத்த தூங்கணங்குரீஇக் கூட்டுள சினையே )இறை. 9, உரை) |
தூங்கணம் | tūṅkaṇam n. <>தூக்கு-. Pendant, hanging தொங்கல். (சங். அக.) . |
தூங்கணி | tūṅkaṇi n. <>id. + அணி. Jewel formed of hanging globules of gold and precious stones தொங்கலணிவகை (W.) |
தூங்கமளி | tūṅkamaḷi n. <>id. + அமளி. Swinging cot ஊஞ்சல் கட்டில் தோளி னாற்றிய தூங்கமளி (கம்பரா. ஊர்தேடு.176) |
தூங்கமுட்டு | tūṅka-muṭṭu n. <>prob. tuṅga + mustā. [T. tungamuṣṭe.] Root of cyperus juncifolius; கோரைக்கிழங்குவகை. (மலை) |
தூங்கமுஷ்டு | tūṅka-muṣṭu n. . See தூங்கமுட்டு. (W.) |
தூங்கல் | tūṅkal n. <>தூங்கு-. [M. tūṅṅal.] 1. Pendant, anything suspended; தொங்கல் 2. Drawsiness, light sleep; 3. Dullness 4. Depression, dejection; 5. One who hangs about for food; 6. Elephant; 7. A hell; 8. Balance, scales; 9. Lowless, depression; 10. Closeness, denseness; 11. Dancing; 12. (Mus.) A une of slow measure; 13. (Pros.) The slow measure of vaci metre; |