Word |
English & Tamil Meaning |
---|---|
தெய்வயானைகாந்தன் | teyva-yāṉai-kāntaṉ, n.<>தெய்வயானை+. Skanda, as the Lord of Teyvayānai ; (தெய்வயானையின் கணவன்) முருகக்கடவுள். (சுடா). |
தெய்வலோகம் | teyva-lōkam, n.<>daiva+. The celestial world, heaven ; சுவர்க்கம் தெய்வலோகத்தின் படித்தாய்ச் செல்வத்துடனே அவதரித்தது (பு.வெ.9, 17, உரை) . |
தெய்வவணக்கம் | teyva-vaṇakkam, n.<>id.+. 1. Worship of God; கடவுளை வணங்குகை. 2. Invocation of a deity at the beginning of a treatise; |
தெய்வவாக்கு | teyva-vākku, n.<>id.+. 1. Word of God, divine utterance; கடவுள் திருவாக்கு. 2. Voice or utterance of an invisible speaker; |
தெய்வவிசுவாசம் | teyva-vicuvācam, n.<>id.+. 1. Faith in God; கடவுளிடம் நம்பிக்கை. 2. Theistic belief; 3. Reverence and faith as in God; |
தெய்வவிரதன் | teyva-virataṉ, n.<>id.+. Bhīṣma, as one who took a divine vow ; (சிறப்பு மிக்க விரதத்தைக்கொண்டவர்) பீஷ்மர் (சங்.அக.) |
தெய்வவீடு | teyva-vīṭu, n.<>id.+. =celastia Vehicle; விமானம். திக்குற நினைப்பினிற் செல்லுந் தெய்வவீடு (கம்பரா. நகரப்.32.) |
தெய்வவுத்தி | teyva-v-utti, n.<>id.+. Women's head-ornament ; சீதே வியென்னுந் தலைக்கோலம். தெய்வவுத்தியொடு வலம்புரி வயின்வைத்து (திருமுரு.23). |
தெய்வாதனம் | teyvātaṉam, n.<>id.+ āsana. (šaiva.) A kind of yogic posture in which one leg is bent and the other leg is planted erect ; ஒருகால் மடித்து ஒருகாலுன்றியிருக்கும் ஆசனவகை. (தத்துவப்.108, உரை). |
தெய்வாதீனம் | teyvātīṉam, n.<>id.+ adhīna. 1. Divine providence ; தெய்வசசெயல். 2. Chance ; |
தெய்வாவி | teyvāvi, n.<>id.+ஆவி. Holy Ghost ; பரிசுத்த ஆவி . |
தெய்வானை | teyvāṉai, n.<>id.+. See தெய்வயானை . . |
தெய்விகம் | teyvikam, n.<>daivika. 1. That which is divine; தெய்வத்தன்மையுள்ளது. 2. Divine act or injunction; 3. A lineal measure of nine tālam ; 4. Chance; 5. Transcendence, magnificence, super-eminence ; |
தெய்விகாதிசயம் | teyvikāticayam, n.<>id.+. See See தெய்வீகாதிசயம். (சிவக.2813, உரை) . . |
தெய்வீகம் | teyvikam, n.<>id. See தெய்விகம்.4. தெய்வீகமாக நீர்தாமித் திசையில் வந்தது (சிவரக. சிவடுண்டிவன .44) . . |
தெய்வீகமா - தல் | teyvīkam-ā-, v. intr. <>id.+. To die, as attaining the divine state ; (தெய்வத்தன்மையடைதல்) இறத்தல். (திருப்பணி மதுரைத்தல.5.) |
தெய்வீகவுலா | teyvīka-v-ulā, n.<>id.+. A poem by Iraṭṭaiyar in praise of šiva at Conjeevaram ; இரட்டையர் இயற்றிய ஏகாம்பர நாதருலா. |
தெய்வீகாதிசயம் | teyvīkāticayam, n.<>id.+ atisaya. Pre-eminence resulting from divinity, one of three aticayam , q.v. ; அதிசயமுன்றனுள் ஒன்று (சிலப்.10, 17, உரை.) |
தெய்வேத்தினம் | teyvēttiṉam, n.<>id.+. 1. Divine providence; தெய்வச்செயல். 2. Destiny, influence of karma ; |
தெய்வை | teyvai, n.<>தேய்வை. Mixture of thick consistency ; குழம்பு. (அக.நி.) |
தெய்வோபாசனை | teyvōpācaṉai, n.<>dēvopāsanā.. Worship of God, religious contemplation ; கடவுள் வழிபாடு. |
தெரணி | teraṇi, n. Common bottle flower ; பாவட்டை. |
தெரி 1 - தல் | teri-, 4 v. intr. [M. teriyuka.]. 1. To be seen, perceived, ascertained by the senses or mind; to become evident; தோன்றுதல் அந்த நட்சத்திரம் கண்ணுக்கு நன்குதெரிகின்றது. 2. To be understood, intelligible, clear; 3. To possess the power of sight; 4. To be conscious, as of one's guilt; 1. To investigate, test, ascertain, enquire; 2. To know, understand; 3. To select, choose; 4. To learn through listening; 5. To sift; |