Word |
English & Tamil Meaning |
---|---|
தெரி 2 - த்தல் | teri-, 11 v. tr. Caus. of தெரி-. 1. To make evident, bring to view; வெளிப்படுத்துதல். தெய்வமாக்கவி மாட்சி தெரிக்கவே (கம்பரா சிறப்) 2. To tell, declare, inform; 3.To explain specifically; 4.To write, inscribe; 5.To sift; 6.To choose, select; 7. To partition, divide; 8. To pass, as a certain period of time; To be perverse ; |
தெரிக்கல் | terikkal, n.<>தெரி2-. Narration in detail ; விவரித்துச் சொல்லுகை. சைவத்திறத்தினைத் தெரிக்கலுற்றம். (சி.சி.பாயி.2). |
தெரிகடை | teri-kaṭai, n.<>தெரி1-.+. Refuse, leavings ; தெரிந்தெடுக்கப்பதா அசெய்யுட்டிரட்டு. |
தெரிகவி | teri-kavi, n.<>id.+. A poetic selection, anthology ; தெரிந்தெடுக்கப்பட்ட செய்யுட்டிரட்டு. (J.) |
தெரிகாரம் | terikāram, n. Borax ; பொரிகாரம். (சங்.அக.) |
தெரிசம் | tericam, n.<>darsa. New moon ; அமாவாசை. இரட்டிய தெரிசஞ் சேர்ந்த மலமதி யொழித்து (திருவிளை இந்திரன்முடி.9). |
தெரிசனம் | tericaṉam, n.<>darsana. See தரிசனம் எந்தை தெரிசனத்தினால் (சேதுபு. இரமநாதச் நாதச் 4). புத்த ரவர்முத லிகலும் வாதத் தெரிசன் மனைத்தும் (சிதரு . சிவஞா.8) . . |
தெரிசனவேதி | tericaṉa-vēti, n.<>id.+. =bhēdin. An alchemic agent ; See தரிசனவேதி. தெரிசனவேதி கண்ட சீருணம்போல (சேதுபு. வேதாள. 71). |
தெரிசனை | tericaṉai, n.<>daršana. 1. Auspicious sight ; காட்சி. Colloq. 2. Hundi payable at sight ; |
தெரிசி | terici-, n. perh. dṟsya. Horse; குதிரை. (அக.நி.) |
தெரிசி - த்தல் | terici-, 11 v. tr. <>dṟs To obtain sight of ; தியானித்துத்தெரி சித்தோர்கள் (திருவானைக். வரங்.2). |
தெரிசியம் | tericiyam, n.<>id. Sight, vision ; காட்சி. (யாழ்.அக.) |
தெரிசொல் | teri-col, n.<>தெரி1-+. 1. Veracity, truth; சத்தியம். (அக.நி). 2. Cause, discovered or alleged; 3. Glossary; |
தெரிதருதேற்றவுவமை | teri-taru-tāṟṟa-v-uvamai, n.<>id.+. Figure of speech in which a dobt is cleared by means of a comparison ; ஐயுற்றதனை ஆராய்ந்து துணிவது தெரிவிக்கும் உவமையணிவகை. (சங்.அக). |
தெரிந்தவன் | terintavaṉ, n.<>mid. A man of knowledge and learning ; அறிவுடையோன். |
தெரிந்துசெயல்வகை | terintu-ceyal-vakai, n.<>id.+. The king's duty of acting after due deliberation ; அரசன் தான்செய்யும் வினைகளை ஆராய்ந்து செய்யுந் திறம். (குறள், 47, அதி) . |
தெரிந்துணர்ச்சி | terintuṇarcci, n.<>id.+. Judgement, discretion, wisdom ; அறிந்துணரும் உணர்வு மெய்யுறுவதாகா தென்னுந் தெரிந்துணர்ச்சியுண்டயின் (இறை.2, 31) . |
தெரிந்துணர்வு | terintuṇarvu, n.<>id.+. See தெரிந்துணர்ச்சி தெரிந்துணர் வொன்றின்மையால் (திவ். இயற். பெரியதிருவந்.82) . . |
தெரிந்துதெளிதல் | terintu-teḷital, n.<>id.+. Selection, by a king, of ministers after careful consideration of their qualifications ; அமைச்சர் முதலாயினரைப் பல்வகையானும் ஆராய்ந்து தெளிகை. 9 (குறள், 51, அதி) . |
தெரிந்துவினையாடல் | terintu-viṉai-y-āṭal, n.<>id.+. Employment of ministers and other agents in suitable duties ; தெளியப்பட்டன அமைச்சர் முதலாயினரை அவர் செய்யவல்ல வினைகளையறிந்து அவற்றின்கண்ணே ஆளுந் திறம். (குறள், 52, அதி) . |
தெரிநிலை | teri-nilai, n.<>id.+. 1. The state of clear indication; தெளிவுபட அறிவிக்கும் நிலை. (நன்.423). 2. The state of being investigated; 3. A gesture with one hand in which all the fingers are strectched and slightly bent ; 4. (Nāṭya) A gesture with one hand in which all the fingers are stretched and slightly bend; |
தெரிநிலைக்கை | teri-nilai-k-kai, n.<>தெரிநிலை +. See தெரிநிலை, ¢4 (சிலப், 3, 18, உரை) . . |