Word |
English & Tamil Meaning |
---|---|
ஆகாங்க்ஷை | ākāṅkai n. <>ā-kāṅkṣā. (Gram.) Syntactical expectancy consisting in the need of one word for another, such as பயனிலை for எழுவாய், requiring a word or words to complete the sense; அவாய்நிலை. |
ஆகாசக்கத்தரி | ākāca-k-kattari n. <>ā-kāša+. Okra. See வெண்டை. (J.) |
ஆகாசக்கப்பல் | ākāca-k-kappal n. <>id.+. Airship, balloon; வானத்திற் செல்லும் விமானம். Mod. |
ஆகாசக்கல் | ākāca-k-kal n. <>id.+. Aeorolite in regard to which the belief is that it so dazzles the eye that it does not recover from the affection till the next day; ஆகாசத்திற் பறக்கும் அணு. (W.) |
ஆகாசக்கோட்டை | ākāca-k-kōṭṭai n. <>id.+. Castle in the air; மானோராஜ்யம். |
ஆகாசகங்கை | ākāca-kaṅkai n. <>id.+. 1. The celestial Ganges; மந்தாகினி. 2. The Milky way; |
ஆகாசகமனம் | ākāca-kamaṉam n. <>id.+ Flying through the air, an art believed to be acquired by magic and yōga, one of aṟupattunālu-kalai, q.v.; அறுபத்துநாலு கலைகளுளொன்று. |
ஆகாசகருடன் | ākāca-karuṭaṉ n. <>id.+. A climbing shrub, Garuda bryonia epigea; கொல்லங்கோவை. (மலை.) |
ஆகாசகாமி | ākāca-kāmi n. <>id.+gāmin. 1. One who is able to fly through the air, an angel; பறந்துசெல்லும் ஆற்றலுடையோன். 2. Fabled horse, having the power of flying through the air; |
ஆகாசகாமினி | ākāca-kāmiṉi n. <>id.+gāminī. Incantation that gives one the power of flying through the air; ஆகாயத்திற் செல்லுதற்குதவும் ஒரு மந்திரம். (சீவக. 1713, உரை.) |
ஆகாசசபை | ākāca-capai n. <>id.+. Dancing hall of Naṭarāja at kAcīpuram , a vest open space; காஞ்சீபுரத்து நடராஜ சபை. (அபி.சிந்.) |
ஆகாசத்தாமரை | ākāca-t-tāmarai n. <>id.+. 1. A weed, Pistia stratiotes; பூடுவகை 2. Seed moss. See கொட்டைப்பாசி. 3. That which is absolutely non-existent, as an aerial lotus; |
ஆகாசத்திற்பற - த்தல் | ākācattiṟ-paṟa- v.intr. <>id.+. 1. To be on one's high horse, to give oneself airs, to be arrogant; கர்வித்தொழுகுதல். Colloq. 2. To attempt to accomplish the impossible; |
ஆகாசதீபம் | ākāca-tīpam n. <> id.+. Lantern on a pole, beacon light, light-house; உயர்ந்த கம்பத்தில் வைக்கப்படும் விளக்கு. |
ஆகாசப்பந்தல் | ākāca-p-pantal n. <> id.+. Castle in the air; மனோராஜ்யம். |
ஆகாசபஞ்சாங்கம் | ākāca-pacāṅkam n. <> id.+. Stupendous lie, as an almanac written in the air; பெரும்பொய். |
ஆகாசபட்சி | ākāca-paṭci n. <> id.+. The shepherd koel. See சாதகபட்சி. (W.) |
ஆகாசபலம் | ākāca-palam n. <> id.+ phala. Meteor, shooting star; விண்வீழ் கொள்ளி. ஆகாசபலம் வீழ்வதுபோல் (நானவா.சனக.7). |
ஆகாசம் | ākācam n. <>ā-kāša. 1. Ether pervading all space, one of five elements; ஐம்பூதத்தொன்று. 2. Open space; 3. Sky, the visible heavens; 4. Air, atmosphere; |
ஆகாசமண்டலம் | ākāca-maṇṭalam n. <> id. 1. The celestial sphere; வானவட்டம். 2. A mode of dancing; |
ஆகாசராமன் | ākāca-rāmaṉ n. <> id.+. Nameless person, a nobody; அநாமதேயன். |
ஆகாசலிங்கம் | ākāca-liṅkam n. <> id.+. The Lingam in the shrine at Chidambaram, which is considered to be formless like the ether, indicating the attributes of God as all pervading, one of paca-liṅkam, q.v.; பஞ்சலிங்கத்துள் சிதம்பரத்திலுள்ளது. |
ஆகாசவாசர் | ākāca-vācar n. See ஆகாசவாசியர். (சூடா.) |
ஆகாசவாசியர் | ākāca-vāciyar n. <>ākāša+vāsin. A class of demi-gods. See ஆகாயவாசிகள். . |
ஆகாசவாணம் | ākāca-vāṇam n. <> id.+bāṇa. Sky rocket; அந்தரத்திற் செல்லும் சீறுவாணம். |
ஆகாசவாணி | ākāca-vāṇi n. <> id.+. Voice from heaven, incorporeal voice; அசரீரி. Also ஆகாயவாணி. |
ஆகாசாஸ்திகாயம் | ākācāstikāyam n. <> id.+asti-kāya. (Jaina.) Space which is an existent and extensive category having the capacity to give room to other entities while it does not itself require any other entity to give it room, one of pacāstikāyam, q.v.; பஞ்சாஸ்திகாயத் தொன்று. |
ஆகாசி | ākāci n.prob. ākāšin. Gulancha. See சீந்தில். (மூ.அ.) |
ஆகாடம் | ākāṭam n. <>ā-ghāṭa. Species of Achyranthes. See நாயுருவி. (மலை). |