Word |
English & Tamil Meaning |
---|---|
தைவி | taivi, n. See தைவிகம், 1. தைவி சின்ன முரைத்திடக் கேள் (விநாயகபு. 83, 75). . |
தைவிகம் | taivikam, n. <>daivika. 1. The supernatural; that which relates to the gods; தெய்வத்தன்மை யுள்ளது. புத்தகமிங்கு நண்ணும் புதுமை தைவிகமாம் (திருவாத. பு. திருவடி. 17). 2. Affliction caused by supernatural agencies. 3. See தைவிகலிங்கம். சயம்புவுந் தைவிகமும் (சைவச. பொது. 431). |
தைவிகலிங்கம் | taivika-liṅkam, n. <>id.+. Lingam set up by gods for worship, one of parārtta-liṅkam, q. v.; பரார்த்தலிங்கவகைகளுள் தேவர்களால் தாபிக்கப் பெற்றது. (சைவச. பொது. 431, உரை.) |
தைவிளை | taiviḷai, n. See தைவேளை. (மூ. அ.) . |
தைவீகம் | taivīkam, n. See தைவிகம். (யாழ். அக.) . |
தைவேளை | tai-vēḷai, n. perh. தை+. Black Vailay, s. sh., Gynandropsis pentaphylla; நாய்க்கடுகுச்செடி. (M. M. 936.) |
தைனாத்து | taiṉāttu, n. <>U. taināt. (C. G.) 1. Appointment; நியமனம். 2. Peon, personal attendant; |
தைனாத்துச்சேவகன் | taiṉāttu-c-cēva-kaṉ, n. <>id.+. A volunteer peon; தொழில் கற்றுக்கொள்ளும்பொருட்டுச் சம்பளமில்லாமல் வேலை பார்க்குஞ் சேவகன். (W.) |
தைனியம் | taiṉiyam, n. <>dainya. 1. Poverty, affiction, depression; எளிமை. 2. Meanness; 3. Covetousness; |
தொ | to. . The compound of த் and ஒ. . |
தொக்கட்டி | tokkaṭṭi, n. See தொக்கடி. (W.) . |
தொக்கடம் | tokkaṭam, n. <>T. tokkuṭu. 1. Pressing, pounding, treading down; மிதித்துத் துகைக்கை. (W.) 2. See தொக்கடி, 2. (யாழ். அக.) |
தொக்கடம்போடு - தல் | tokkaṭam-pōṭu-, v. intr. <>தொக்கடம்+. (W.) 1. To massage or press the limbs for relief; உடம்புபிடித்தல். 2. To crush and extract juice, as from leaves; to express; |
தொக்கடவு | tokkaṭavu, n. Shortcut; குறுக்குவழி. (யாழ். அக.) |
தொக்கடி | tokkaṭi, n. (W.) 1 A kind of ola covering to protect fruits on the tree; மரத்திற் பழங்களைப் பொதிந்துவைக்கும் ஓலைமறைவு. 2. A small ola-basket for fruit; 3. A small hut for watchers in a field; |
தொக்கடை | tokkaṭai, n. (T. tokkaṭa.) Poverty, want; வறுமை. (யாழ். அக.) |
தொக்கணம் | tokkaṇam, n. See தொக்கடம். (பதார்த்த. 1484.) . |
தொக்கம் 1 | tokkam, n. <>தொங்கு-. Undigested matter adhering to the bowels; சீரணமாகாமல் வயிற்றிற் சிக்கிக்கொள்ளும் பொருள். குழந்தைவயிற்றில் தொக்கம் நிற்கிறது. (W.) |
தொக்கம் 2 | tokkam, n. cf. U. tokkam. Lawsuit; வழக்கு. தொக்கக்காரன். (யாழ். அக.) |
தொக்கார் | tokkār n. <> தொகு-. Assembly, company கூட்டத்தார். (w.) 2. Friends, adherents; |
தொக்கி | tokki n. Elephant creeper. See சமுத்திராப்பச்சை. (மலை.) |
தொக்கிடம் | tokkiṭam n. cf. தொக்கடம். Inunction எண்ணெய் தேய்க்கை. (யாழ். அக.) |
தொக்கு 1 | tokku n. cf. stōka. 1. Small matter, trifle. அற்பம். அது தொக்காய்ப் போகாது. (w.) 2. Ease 3. Butt of ridicule 4. Attractiveness, neatness |
தொக்கு 2 | tokku n. <>தொகு-. [T. K. tokku.] Chutney, a kind of strong relish துவையல் வகை. Colloq. |
தொக்கு 3 | tokku n. <>tvac. 1. The sense of touch, one of five intiriyam, q. v. பரிசவுணர்ச்சியறியும் இந்திரியம். (பிங்.) வாயுவிற் றொக்கு மூறெனும் விகாரமும். (மணி. 27, 215). 2. Skin, cuticle, surface of the body. 3. Bark of a tree. 4. Rind 5. Cloth, raiment 6. Stake, material concern |
தொக்குத்தொக்கெனல | tokku-t-tokkeṉal n. 1. Onom. expr. of creaking noise, as of shoes ஈரடுக்கொலிக் குறிப்பு. (யாழ். அக.) 2. Expr. of rocking, unsteady motion, as of a corpulent person in walking |