Word |
English & Tamil Meaning |
---|---|
தைரியம் 2 | tairiyam, n. <>dhaurya. Trot of a horse; குதிரையின் பெருமித நடை. (W.) |
தைரியலக்ஷ்மி | tairiya-lakṣmi, n. <>dhairya+. Goddess of Courage; தைரியத்தின் அதிதேவதையாகிய திரு. |
தைரியவான் | tairiyavāṉ, n. <>dhairyavān nom. sing. of dhairyavat. Bold, courageous person; தைரியமுள்ளோன். |
தைலக்காப்பு | taila-k-kāppu, n. <>தைலம்+. 1. Anointing an idol with fragrant oil; சுவாமி திருமேனியில் எண்ணெய்சாத்துகை. 2. Inunction; |
தைலக்காரன் | taila-k-kāraṉ, n. <>id.+. 1. Oil-monger; எண்ணெய் வாணிகன். (யாழ். அக.) 2. Apothecary; |
தைலங்கூட்டு - தல் | tailaṅ-kūṭṭu-, v. intr. <>id.+. To distil essential oil; தைலமிறக்குதல். (W.) |
தைலசௌரிகை | taila-caurikai, n. <>taila+caurikā. 1. Cockroach, Blatta orientalis; கரப்புப்பூச்சி. 2. Bat; |
தைலபர்ணிகம் | taila-parṇikam, n. <>tailaparṇika. White sandalwood; வெண்சந்தனம். (மூ. அ.) |
தைலபிபீலிகை | taila-pipīlikai, n. <>taila+. A kind of red ant; செவ்வெறும்புவகை. (மூ. அ.) |
தைலபீதம் | taila-pītam, n. <>id.+. Gum of the country fig; அத்திப் பிசின். (மூ. அ.) |
தைலம் | tailam, n. <>taila. 1. Sesame oil; நல்லெண்ணெய். (சூடா.) 2. Castor oil; 3. Oil, unguent; 4. Fragrant oil; 5. Essential vegetable oil, balsam, medicinal oil; 6. Sap of a tree or plant; |
தைலமாட்டு - தல் | tailam-āṭṭu-, v. intr. <>தைலம்+. 1. To anoint the head or body; எண்ணெய்க்காப்பிடுதல். 2. To preserve a corpse by immersing it in oil, embalm; |
தைலமிறக்கு - தல் | tailam-iṟakku-, v. <>id.+. intr. To extract or distil medicinal or fragrant oils; தைலம் வடித்தல்.-tr. To deprive one of strength, physical or mental; |
தைலமெடு - த்தல் | tailam-eṭu-, v. tr. <>id.+. See தைலமிறக்கு-. அவனைத் தைலமெடுத்து விட்டான். (W.) . |
தைலவருக்கச்சுருக்கம் | taila-varukka-c-curukkam, n. <>id.+. A medical treatise in Tamil by Tēraiyar; தேரையர் இயற்றிய தமிழ் வைத்தியநூல். |
தைலா | tailā, n. <>U. thailē. Wooden box, trunk; மரப்பெட்டி. (J.) |
தைலாங்குருவி | tailāṅ-kuruvi, n. Swallow. See தகைவிலாங்குருவி. (W.) |
தைலாபிஷேகம் | tailāpiṣēkam, n. <>taila+. See தைலக்காப்பு. . |
தைலி 1 | taili, n. <>U. thailī. Purse, pouch; பணப்பை. (W.) |
தைலி 2 | taili, n. <>tailin. See தைலக்காரன். . |
தைலிகன் | tailikaṉ, n. <>tailika. See தைலக்காரன். . |
தைலேமரம் | tailē-maram, n. A kind of catamaran; கடலில் ஒடும் கட்டுமரவகை. Loc. |
தைவகருமம் | taiva-karumam, n. <>daiva+. Holocaust; தகனபலி. (யாழ். அக.) |
தைவதம் | taivatam, n. <>daivata. 1. Deity; தெய்வம். 2. Worship of a deity; 3. (Mus.) The sixth note of the gamut, one of capta-curam, q. v.; |
தைவதீபம் | taiva-tīpam, n. <>daiva+. Eyes, as god-given light; (தெய்வம் அருளியவிளக்கு) கண்கள். (யாழ். அக.) |
தைவம் | taivam, n. <>daiva. 1. Deity; See தெய்வம், 1. 2. See தைவிகலிங்கம். (சைவச. பொது. 432.) 3. Divine form; |
தைவரல் | taivaral, n. <>தைவா-. Harmonising with the key-note, one of eight kalai-t-toḻil, q. v.; கலைத்தொழில் எட்டனுள் அனுசுருதி யேற்றுகை பரிவட்டணை யாராய்த றைவரல் (சிலப். 7, 1). |
தைவலேககன் | taiva-lēkakaṉ, n. <>daiva+. Astronomer; astrologer; சோதிடன். (யாழ். அக.) |
தைவா - தல் (தைவருதல்) | tai-vā-, 13 v. tr. 1. To shampoo, rub, massage; வருடுதல். சீறடி கல்லா விளையர் மெல்லத் தைவர (சிறுபாண். 33). 2. To touch, adjust; 3. To spread, extend, pervade; 4. To wipe off, clean by dusting; 5. To harmonise with the key-note; |