Word |
English & Tamil Meaning |
---|---|
தொக்குநில் - தல் [தொக்கு நிற்றல்] | tokku-nil- v. intr. <> தொகு-+. (Gram.) To be understood, as a particle வெளிப்படாது நிற்றல். (குறள், 141, உரை.) |
தொகக்காரன் | toka-k-kāraṉ n. <> தொகம் +. One who estimates; மதிப்பிடுவோன். (w.) |
தொகம் | tokam n. <> U. tokha. Estimate, total மதிப்பு. (w.) |
தொகம்பார் - த்தல் | tokam-pār- v. tr. <> தொகம்+. To estimate, value, as the produce of a field மதிப்பிடுதல். (w.) |
தொகா நிலை | tokā-nilai n. <>தொகு-+ஆ neg.+ (Gram.) See தொகாநிலைத்தொடர். (நன். 152, உரை.) . |
தொகாநிலைத்தொடர் | tokā-nilai-t-toṭar n. <>தொகாநிலை+. (Gram.) a phrase, clause or sentence of two words, as a combination of words having no ellipasis between them, of nine kinds, viz., muṟṟu-t-toṭar, peyarecca-t-toṭar, viṉaiyecca-t-toṭar, eḻuvāy-t-toṭar, viḻi-t-toṭar, vēṟṟumai-t-toṭar, iṭai-t-toṭar,uri-t-toṭar,aṭukku-t- முற்றுத்தொடர், பெயரெச்சத்தொடர், வினையெச்சத்தொடர், எழுவாய்த்தொடர், விளித்தொடர், வேற்றுமைத்தொடர், இடைத்தொடர், உரித்தொடர், அடுக்குத்தெரடர் என்று ஒன்பதுவகைத்தாய் இடையில் வேற்றுமையுருபு முதலியன தொக்கு நில்லாமலும் ஒருமொழித்தன்மைப் படாமலு முள்ள தொடர்சொற்கள்.(நன். 152, உரை.) |
தொகு - தல் | toku- 6 v. intr. 1. To assemble, collect, accumulate கூடுதல். பலர் தொகுபுரைக்கும் (மணி. 2, 35). 2. To form, as a whole or lump; to aggregate 3. To appear repeatedly. 4. To be summed up, totalled; to aggregate; 5. To be compact, crowded 6. To be elided, as a particle in the combination of words 7. To be contracted 8. To merge 9.To be shortened 10. To be of no avail; to fail of its purpose |
தொகு 1 - த்தல் | toku- 11 v. tr. Caus. of தொகு-. 1. To cause to assemble; to bring together; to gather திரட்டிக் கூட்டுதல். புத்தகமே சாலத் தொகுத்தும் (நாலடி, 318). 2. To sum up; to total, to add; 3. (Gram.) To omit, elide, as a letter or letters in the beginning, middle or end of a word; 4. To earn; 5. To do, make; 6. To abridge, summarise; |
தொகு 2 - த்தல் | toku- 11 v. tr. perh. தொகம. To estimate, value; மதிப்பிடுதல். (யாழ்.அக.) |
தொகுத்தமொழியின்வகுத்தனகோடல் | tokutta-moḻiyiṉ-vakuttaṉa-kōṭal n. <>தொகு-+. 1. An utti. See சொல்லின்முடி வினப்பொருண்முடித்தல். (மாறனலங். 25.) 2. The literary device of stating by a general term what is described in detail under various heads |
தொகுத்தல் | tokuttal n. <> தொகு-. 1. Synopsis, one of four nūl-yāppu, q. v.; நூல்யாப்பு நான்கனுள் விரிந்தநூலைச் சுருக்கிக் கூறுவது. (தொல். பொ. 652.) 2. (Gram.) Elision pf a syllable or syllables in words for the sake of metre; |
தொகுத்துக்கூறல் | tokuttu-k-kūṟal n. <>id.+. (Gram.) Summarising, abridgement, one of 32 utti, q.v.; முப்பத்திரண்டு உத்திகளுள் நூல்விஷயத்தை ஓரிடத்தே சுருக்கிக்கூறுவது. (தொல். பொ. 666.) |
தொகுத்துச்சுட்டல் | tokuttu-c-cuṭṭal n. <>id.+. (Gram.) See தொகுத்துக்கூறல். (நன். 14.) . |
தொகுத்துரை | tokutturai n. <>id.+. Free rendering of the text; பொழிப்புரை. (நன். 21.) |
தொகுதி | tokuti n. <>id. 1. Assembly, collection, aggregation கூட்டம். வினையின் றொகுதி யொறுத்தெனை யாண்டுகொள் (திருவாச. 6, 6). 2. Series class, as of persons or things 3. Society 4. Company, association 5. Flock, herd, swarm 6. Genus 7. Volume, as of a journal; 8. Section, as of a book; 9. (Gram.) Elision 10. Aggregate, total; |