Word |
English & Tamil Meaning |
---|---|
தொகைநிலைச்செய்யுள் | tokai-nilai-c-ceyyuḷ n. <>தொகைநிலை +. Anthology of poems collected on certain definite principles, opp. to toṭar-nilai-c-ceyyuḷ, q.v.; ஒருவராலேனும் பலராலேனும் பாடப்பட்டனவாய்ப் பொருள் இடம் காலம் தொழில் என்பனபற்றியும் பாட்டு அளவு என்பனபற்றியும் ஒருங்குதிரட்டப்பட்ட செய்யுள்நூல். (தண்டி. 4.) |
தொகைநிலைத்தொடர் | tokai-nilai-t-toṭar n. <>id.+. See தொகை, 13. (நன். 361, உரை.) . |
தொகைநிலையுருவகம் | tokai-nilai-y-uruvakam n. <> id.+. See தொகையுருவகம். (யாழ். அக.) . |
தொகைநூல் | tokai-nūl n. <>தொகை+. See தொகைநிலைச்செய்யுள். . |
தொகைப்படுத்து - தல் | tokai-p-paṭuttu- v. <>id.+. tr. 1. To sum up; மொத்தமிடுதல். Colloq. < 2. To reduce under various heads; To make a large sum, amass wealth |
தொகைப்பிசகு | tokai-p-picaku n. <>id.+. (w.) 1. Error in reckoning an account; கணக்குத்தவறு. 2. Mistake, blunder; |
தொகைப்பொருள் | tokai-p-poruḷ n. <>id.+. 1. Gist, summary; பிண்டப்பொருள். இச்சூத்திரத்து அதிகரணங்களாற் போந்த தொகைப் பொருளாவது (சி. போ. பா. 1, 3, பக். 53, சுவாமிநா.) 2. (Gram.) Meaning of a compound word |
தொகைபூட்டு - தல் | tokai-pūṭṭu- v. intr. <>id.+. (w.) 1. To balance accounts; to strike a balance; கணக்குச் சரிக்கட்டுதல் 2. To make out the grand total of an account; |
தொகைமோசம் | tokai-mōcam n. <>id.+. 1. Error in reckoning See தொகைப்பிசகு. (w.) 2. Loss of money; |
தொகையகராதி | tokai-y-akarāti, n. <>id.+. A section of caturakarāti being a catalogue of the categories of different branches of knowledge ; சதுரகராதியுள் க்தொகையுடைப்பொருளைக் காட்டும் பகுதி . |
தொகையடியார் | tokai-y-aṭiyār, n.<>id.+. The nine groups of saiva saints, viz., tillaivāzantaṇar, poyyaṭimaivillātapulavar, pattarāyppaṇivār, parama aiyēpāṭuvār, cittattaicciva pāīēvaittār, tiruvārūrppiṟantār, தில்லைவாழந்தணர், பொய்யடிமையில்லாத புலவர் பத்தராய்ப்பணிவார், பரமனையேபாடுவார், சித்தத்தைச்சிவன்பாலேவைத்தார், திருவாருர்ப்பிறந்தார், முப்பொழுதுந்திருமேனிதீண்டுவார், |
தொகையல் | tokaiyal, n.<>துவை3-. Chutney, a kind of strong relish; see துவையல் . colloq. |
தொகையாக்கு - தல் | tokai-y-ākku, v. tr. <>தொகை+. See தொகைப்படுத்து. (யாழ்.அக.) . |
தொகையிறக்கு - தல் | tokai-y-iṟakku-, v. tr. id+. 1. See தொகைப்படுத்து (யாழ்.அக) . 2. To lessen one's liability gradually, as by paying in instalments ; |
தொகையுருவகம் | tokai-y-uruvakam, n.<>தொகை+. Abbreviated metaphor, in which the word of correlation is understood ; ஆகிய என்ற உருபு தொகுக்வரும் உருவகம். (தண்டி.35.) |
தொகையுவமம் | tokai-y-uvamam, n.<>id.+. =(Ret.) A simile where the point of comparison is not brought out, but is implied, opp. to viri-y-uvamam ; பொதுத்தன்மை வெளிப்பட்டுவாராமல் ஆராய்ந்துணரும்படி மறைந்துநிற்கும் உவமை (தண்டி.30). |
தொகையேற்று - தல் | tokai-y-ēṟṟu-, v. intr. <>id.+. 1. To increase the debt by frequently lending small sums; சிறுகச்சிறுகக் கொடுத்துக் கடனேற்றுதல். (W.) 2. To add up figures; 3. To post up accounts; |
தொகைவிரி | tokai-viri, n.<>id.+. The method adopted in writing a treatise by summarising the facts elaborately treated by others and elaborating the facts briefly treated by them, one of four nūl-yāppu , q.v. ; நூல்யாப்பு நான்கனுள் விரித்துக்கூறியதனைத் தொகுத்தும் தொகுத்துக்கூறிய தனை விரித்தும் கூரும் முறை. (நன்.50) . |
தொங்கட்டான் | toṅkaṭṭāṉ, n.<>தொங்கு-. 1. Any ornament that hangs; a pendant; தொங்கலாயுள்ள அணிவகை. 2. A mode of tying cloth loosely; |
தொங்கணி | toṅkaṇi, n.<>id.+. Pendent ornament ; தொங்கலணி. (W.) |