Word |
English & Tamil Meaning |
---|---|
தொங்குகாது | toṅku-kātu, n.<>தொங்கு+. Hanging ears, stretched ears ; வடிந்த காடு . Colloq. |
தொங்குகிழவன் | toṅku-kiḻavaṉ, n.<>id.+. Decrepit, old man ; தொண்டு கிழவன் . Loc. |
தொங்குங்கல் | toṅkuṅ-kal, n. Grinding mill-stone ; ஆட்டுக்கல். (யாழ்.அக்.) |
தொங்குசட்டம் | toṅku-caṭṭam, n.<>id.+. Eave board, barge board ; கூரைவாய்ப்பட்டையில் வைக்கும் பலகை . Loc. |
தொங்குதொப்பூழ் | toṅku-toppūḻ, n.<>id.+. A defect of cows and oxen ; மாட்டுத்குற்ற வகை. (மாட்டுவா.17.) |
தொங்குநாரை | toṅku-nārai, n.<>id. A defect of cows and oxen ; மாட்டுக்குற்றவகை. (மட்டுவா.17.) |
தொங்குபறிவு | toṅku-paṟivu, n. <>id.+. 1. Hanging just ready to fall or slip off; ஒட்டியும் ஒட்டாமலும் இருக்கை. 2. Being ready or waiting for a pretext to leave; |
தொங்குபாலம் | toṅku-pālam, n. <>id.+. Suspension bridge ; நீர்ப்பரப்பில் வண்டி செல்லும்படி பிணைக்கப்பட்டிருக்கும் இருப்புப்பாலம். (கட்டட.நாமா.11) . |
தொங்குபுழுதி | toṅku-puḻuti, n.<>id.+. Loose mud, as in fields immediately after ploughing ; வயல் இறுகாது இளகி நிற்கும் புழுதி. |
தொங்குபுளுகள் | toṅku-puḷukaṉ, n.<>id.+. vain person who walks with a springing gait ; செருக்கிக் குதித்து நடக்கும் வீண்பெருமைக்காரன் . (W.) |
தொங்குபெட்டி | toṅku-peṭṭi,. n.<>id.+. A box at the rear of a spring cart ; வில்வண்டியின் பின்பக்கம் அமைக்கப்படும் பெட்டி . Loc. |
தொங்குபொறி | toṅku-poṟi, n.<>id.+. See தொங்குபறிவு . . |
தொங்குபொறிவு | toṅku-poṟivu, n.<>id.+. See தொங்குபறிவு. (J.) . |
தொசுக்கு | tocukku, n.<>துயக்கு. 1. Ilicit connection, as concubinage; தகாப்புணர்ச்சி. 2. Remainder, what is left unfinished; |
தொட்ட | toṭṭa, adj. <>T. dodda. Big large ; பெரிய . Loc. |
தொட்டகுறை | toṭṭa-kuṟai, n.<>தொடு1-+. Karma or action commenced in a previous birth and left unfinished, opp. to viṭṭakuṟai. முற்பிறவியில் தொடங்கிவிட்ட வினைக்குறை.விட்ட குறை தொட்டகுறை யிரண்டு நிறைஇந்தனன் (அருட்பா, வி, சிவதரிசனம்.9) . |
தொட்டடி | toṭṭaṭi, n.<>id.+ அடி. The opening or first line of a poem, dist. fr. viṭṭaṭi ; செய்யுளின் முதலடி. விட்டடி தொட்டடி அவனுக்குத் தெரியாது . (W.) |
தொட்டது | toṭṭatu, n.<>id. Shoes ; செருப்பு . |
தொட்டப்பன் | toṭṭappaṉ, n.<>தொட்ட+ அப்பன் . Godfather ; ஞானபிதா . =chr. (J.) |
தொட்டம் | toṭṭam, n. Small piece of ground ; சிறுநிலம் . (J.) |
தொட்டல் | toṭṭal, n.<>தொடு1-. 1. Touching ; தீண்டுகை. (பிங்.) 2. Tying, binding ; 3. Eating; 4. Digging; |
தொட்டவிரல்தறித்தான் | toṭṭa-viral-taṟittāṉ, n. perh. id.+. Scammony swallowwort ; பெருங்குறிஞ்சா. (மலை.) |
தொட்டா | toṭṭa, n.<>Tvaṣṭā nom. sing. of Tvaṣṭr. One of tuvālacātittar q.v.; துவாத சாதித்தருள் ஒருவன் நள்ளிரு ளெறிதொட்டா (கூர்மபு ஆதவர்சிறப்.2) . |
தொட்டாச்சி | toṭṭācci, n.<>தொட்ட +. Godmother ; ஞான ஆய்ச்சி. |