Word |
English & Tamil Meaning |
---|---|
தை 3 | tai, n. <>தை-. 1. Decoration, embellishment; அலங்காரம். தைபுனை மாது (நிகண்டு. Mss.). 2. Sewing; |
தை 4 | tai, n. (Mus.) Onom, expr. of beating time; ஒரு தாளக்குறிப்பு. (அரு. நி.) |
தை 5 | tai, n. <>taiṣī. (M. tai.) 1. The 9th Tamil month, January-February; ஒரு மாதம். தைஇத்திங்கட் டண்ணிய தரினும் (குறுந்தொ. 196). 2. Capricorn in the zodiac; 3. The 8th nakṣatra. |
தை 6 | tai, n. Young plant or tree; மரக்கன்று. தைத்தெங்கு. Nāṉ. |
தை 7 | tai, n. See தைவேளை. (மூ. அ.) . |
தைக்கா | taikkā, n. <>Persn. takya. 1. The place where a Muhammadan saint is interred; மகமதியப் பெரியோர்களின் சமாதியிடம். 2. Fakir's hut; |
தைக்கால் | taikkāl, n. <>id. See தைக்கா. Loc. . |
தைக்குரக்கன் | tai-k-kurakkaṉ, n. prob. தை+குரக்கன். Watching of the crop raised in January; தைமாதப்பயிரைக் காக்கை. (J.) |
தைச்சங்கிரமம் | tai-c-caṅkiramam, n. <>id.+. See தைச்சங்கிராந்தி. . |
தைச்சங்கிராந்தி | tai-c-caṅkirānti, n. <>id.+. The entrance of the Sun into Capricorn; சூரியன் மகரராசியிற் செல்லும் தைமாதத்தின் முதல்நாள். |
தைசசம் | taicacam, n. <>taijasa. 1. See தைசதம், 1. . 2. See தைசதவகங்காரம். (சங். அக.) |
தைசதம் | taicatam, n. <>taijasa. 1. That which is related to light; தேயுசம்பந்தமானது. (சி. சி. 2, 58, சிவாக்.) 2. Vigour, strength; 3. See தைசதவகங்காரம். மனமது தைசதத்தின் வந்து (சி. சி. 2, 60). 4. Ghee; |
தைசதவகங்காரம் | taicata-v-akaṅkāram, n. <>id.+. 1. (Sāṅkhya.) Ahamkāra in which rajōguṇa is dominant; இராசதகுணம் மேலிட்ட அகங்காரம். 2. (šaiva.) Ahamkāra in which the salva guṇa is dominant, one of akaṅkāra-t-tirayam, q. v.; |
தைசதன் | taicataṉ, n. <>taijasa. The individual soul that identifies itself with its cūṭcumacarīram; சூக்குமவுடலை யானென்று அபிமானிக்குஞ் சீவன். இவ்வுடன் மருவுஞ் சீவர்க் கிலங்கு தைசதனென்றாகும் (கைவல். தத். 39). |
தைசதாங்காரம் | taicatāṅkāram, n. <>id.+. See தைசதவகங்காரம். (சி. சி. 2, 60, மறை.) . |
தைசம் | taicam, n. <>tiṣya. See பூசம். (சங். அக.) . |
தைஞ்சை | taicai, n. <>தஞ்சாவூர். Tanjore. See தஞ்சாவூர். தைஞ்சையழகர் (S. I. I. ii, 204). |
தைத்தியகரன் | taittiya-karaṉ, n. <>daitya+hara. šiva, as the slayer of the Daityas; (தைத்தியர்களைக் கொல்வோன்) சிவன். (இலிங்கபு. 41, 3). |
தைத்தியகுரு | taittiya-kuru, n. <>id.+. See தைத்தியமந்திரி. . |
தைத்தியதேவன் | taittiya-tēvaṉ, n. <>id.+. Varuṇa, the Sea-god; வருணன். (யாழ். அக.) |
தைத்தியபுரோகிதன் | taittiya-purōkitaṉ, n. <>id.+. See தைத்தியமந்திரி. (யாழ். அக.) . |
தைத்தியமதனம் | taittiya-mataṉam, n. A tuberous-rooted herb; கருணைச்செடி. (சங். அக.) |