Word |
English & Tamil Meaning |
---|---|
தேன்றோடம் | tēṉṟōṭam, n. <>id. Sweet lime. தித்திப்பெலுமிச்சை. |
தேன்றோடை | tēṉṟōṭai, n. <>id. Mandarin orange, Citrus curantium nobilis; கிச்சிலிவகை. (J.) |
தேனடை | tēṉ-aṭai, n. <>id.+. See தேனிறால். . |
தேனத்தி | tēṉ-atti, n. <>id.+. Common cultivated fig. See சீமையத்தி. (L.) |
தேனம் | tēṉam, n. <>dhēna. Ocean; சமுத்திரம். (யாழ். அக.) |
தேனருவி | tēṉaruvi, n. <>தேன்+. The highest of the three sacred waterfalls at Courtalam; குற்றாலமலையின் மேலருவி. (குற்றா. குற. 52.) |
தேனவரை | tēṉ-avarai, n. <>id.+. See தேநவரை. . |
தேனழி - த்தல் | tēṉ-aḻi. v. intr. <>id.+. To take honey from a bee-hive, driving away the bees; தேன்கூட்டைக் கலைத்துத் தேன் கொள்ளுதல். தேனிழைத்த என்றதனானே தேனழிக்க வருவாராலும் (அகநா. 18, உரை). |
தேனன் | tēṉaṉ, n. <>stēna. Thief, robber; திருடன். (சூடா.) |
தேனா | tēṉā, n. <>U. dēnā. Giving, lending; கடன்கொடுக்கை. (C. G.) |
தேனி - த்தல் | tēṉi, 11 v. intr. <>தேன். 1. To be sweet; இனித்தல். 2. To be happy; |
தேனி | tēṉi, n. cf. sādani. Black hellebore. See கடுரோகிணி. (மலை.) |
தேனிரும்பு | tēṉ-irumpu, n. prob. Danish +இரும்பு. Superior iron; உயர்ந்த இரும்பு. |
தேனிலையான் | tēṉilaiyāṉ, n. <>தேன்+ நிலை-. See தேனீ. (யாழ். அக.) . |
தேனிழை - த்தல் | tēṉ-iḻai, v. intr. <>id.+. To construct a bee-hive; தேன்கூடு கட்டுதல். தேனிழைத்த கோடுயர் நெடுவரை (அகநா. 18). |
தேனிறாட்டு | tēṉ-iṟāṭṭu, n. <>id.+. See தேனிறால். . |
தேனிறால் | tēṉ-iṟāl, n. <>id.+. Honeycomb; தேனைச் சேர்த்துவைக்க மெழுகால் தேனீக்கள் செய்யுங் கூடு. நறும்பழம் . . . பெருந்தே னிறா அல்கீறு நாடன் (ஜங்குறு. 214). |
தேனீ | tēṉi, n. <>id. Honey bee, Apis mellifica; தேன்தொகுக்கும் வண்டு. மலைநாட வுய்த் தீட்டுந் தேனீக் கரி (நாலடி, 10). |
தேனு 1 | tēṉu, n. <>dhēnu. 1. Cow, milch cow; பசு. (சூடா.) 2. Cow of Svarga. 3. Buffalo; 4. Horse; |
தேனு 2 | tēṉu, n. <>stēna. Theft, robbery; களவு. (சூடா.) |
தேனுகம் | tēṉukam, n. <>dhēnukā. Female elephant; பெண்யனை. (யாழ். அக.) |
தேனுகன் | tēṉukaṉ, n. <>Dhēnuka. An Asura slain by Krṣṇa; கண்ணபிரானாற் கொல்லப்பட்ட ஒரசுரன். தேனுகன் பிலம்பன் காளியனென்னும். (திவ். பெரியாழ். 3, 6, 4). |
தேனுகாரி | tēṉukāri, n. <>Dhēnukāri. Krṣṇa, as the foe of Dhēnuka; (தேனுகனுக்குப் பகைவன்) கண்ணபிரான். (பல்பொருட்சூளா மணி Mss.) |
தேனுமுத்திரை | tēṉu-muttirai, n. <>dhēnu+. A hand-pose. See சுரபிமுத்திரை. தேனுமுத்திரையுங் காட்டி (வாயுசங். சிவவோம. 7). |
தேனூறுதல் | tēṉ-ūṟu, v. intr. <>தேன்+. To be honey-sweet; இனிமையாதல். என்னுள்ளந்தேனூறி யெப்பொழுதுந் தித்திக்குமே (திவ். பெரியதி. 7, 4, 5). |
தேனெய் | tēṉey, n. <>id.+நெய். Honey; தேன். தேனெய்யொடு கிழங்குமாறியோர் (பொருந. 216). |
தேனெல் | tēṉel, n. The first nakṣatra. See அச்சுவினி. (யாழ். அக.) |
தேனெறும்பு | tēṉ-eṟumpu, n. <>தேன்+. (யாழ். அக.) 1. A large emmet, as fond of sweet things; (இனியபொருளில் விருப்பமுள்ளது) பெரிய எறும்புவகை. 2. A small poisonous ant; |
தேஜஸ் | tējas, n. <>tējas. Brightness, splendour; பிரபை. |
தேஜஸ்வி | tējasvi, n. <>tējasvin. Person of splendour and fame; பிரபையுள்ளவன். |
தேஸ்கரி | tēskari, n. perh. Persn. dihi+sar-khail. The privileged classes, as Brahmins and Muhammadans, who were allowed to cultivate on favourable tenures; மானியநிலம் பெறுதற்கு உரிமைபெற்ற வகுப்பார். (W.) |
தை 1 | tai. . The compound of த் and ஐ. . |
தை 2 | tai, 11 v. (M. taikka.) 1. To sew, stitch; தையலிடுதல். (சூடா.) 2. To nail, fasten beams with nails, spikes or pegs; to pin; 3. To plait or stitch, as leaves into plate; 4. To join; 5. To pierce, penetrate, prick, as a thorn, an arrow; 6. To tie, weave, as a wreath; 7. To string, as beads; 8. To adorn, decorate; 9. To make, create; 10. To set, enchase; 11. To place, put, as a mark on the forehead; 12. To wear, put on; 13. To paint; 14. To surround, cover, encircle; 15. To make a net; 16. To close, shut; 1. To enter, dart; 2. To pierce the mind; to rankle; to cause pain; 3. To alight, rest, as the fascinating looks of an unlucky person; |