Word |
English & Tamil Meaning |
---|---|
தைத்தியமந்திரி | taittiya-mantiri, n. <>daitya+. Cukkiraṉ, as the counsellor of the Daityas; (தைத்தியரின் குரு) சுக்கிரன். (பிங்.) |
தைத்தியர் | taittiyar, n. <>daitya. Asuras, as sons of Diti, one of patiṉeṇkaṇam, திதிஎன்பவளின் புத்திரர்களும் பதினெண்கணத்துள் ஒரு வகையினருமான அசுரர். (பிங்.) |
தைத்தியாரி | taittiyāri, n. <>Daityāri. Viṣṇu, as the enemy of Daityas; (தைத்தியர்களுக்குச் சத்தரு) திருமால். (யாழ். அக.) |
தைத்திரம் | taittiram, n. <>tittiri. A kind of king-fisher; See மீன்கொத்தி. (சங். அக.) |
தைத்திரியன் | taittiriyaṉ, n. <>taittirīya. A follower of the Taittirīya recension of the Yajur-veda; எசுர்வேதத்தில் தைத்திரிய சாகையைச் சேர்ந்தவன். ஐந்தழலோம்பு தைத்திரியன் (திவ்பெரியதி.5, 5, 9). |
தைத்திரீயம் | taittirīyam, n. <>taittirīya. 1. A recension of the Yajur-vēda; எசுர்வேத சாகைகளுள் ஒன்று. (T. A. S. II, i, 3.) 2. An Upaniṣad, one of tacōpaniṭatam, q.v.; |
தைதம் | taitam, n. Tip of the finger; விரல்நுனி (யாழ். அக.) |
தைதிலம் | taitilam, n. <>taitila. (யாழ். அக.) 1. Rhinoceros; காண்டாமிருகம். 2. See தைதுலம். |
தைதுலம் | taitulam, n. <>taitila. (Astrol.) A division of time, one of eleven karaṇam, q. v.; கரணம் பதினொன்றிலொன்று. |
தைதுலை | taitulai, n. See தைதுலம். (யாழ். அக.) . |
தைந்நீராடல் | tai-n-nīrāṭal, n. <>தை+. Ceremonial ablution of maidens in the lunar month of Tai; சாந்திரமானத் திஷ்யமாதத்தில் கன்னிப்பெண்கள் நீராடுஞ்சடங்கு. இன்ன பண்பினின் றைந்நீராடல் (பரிபா.11, 134). |
தைப்பான் | taippāṉ, n. <>தை-. (யாழ். அக.) 1. Needle; ஊசி. 2. Tailor; |
தைப்பிறப்பு | tai-p-piṟappu, n. <>தை+. See தைச்சங்கிராந்தி. . |
தைப்பூசம் | tai-p-pūcam, n. <>id.+. The full moon in the month of Tai, a day of festival; தைமாசத்துப் பௌர்ணிமையோடுகூடிய பூசத் திருவிழா. |
தைப்பை | tai-p-pai, n. <>தை-+. Coat, jacket, as sewn; சட்டை. (அக. நி.) |
தைப்பொங்கல் | tai-p-poṅkal, n. <>தை+. Hindu festival on the first day of Tai, celebrated with poṅkal; தைப்பிறப்பன்று பொங்கலிட்டுக் கொண்டாடப்படும் சங்கிராந்திப்பண்டிகை. |
தையல் | taiyal, n. <>தை-. (M. taiyal.) 1. Sewing, stitching; தைப்பு. 2. Needlework, embroidery; 3. Lace; 4. That which is adorned, decorated; 5. Symmetrical beauty or gracefulness; 6. Woman; 7. Cloud; |
தையல்பாகன் | taiyal-pākaṉ, n. <>தையல்+. šiva, as having Pārvatī on His left; (பார்வதிதேவியை இடப்பாகத்துடையவன்) சிவன். தையல்பாகனுஞ் சதுமுகக் கடவுளுங் கூடி (கம்பரா. அகலிகை.19). |
தையலூசி | taiyal-ūci, n. <>id.+. Sewing needle; தைத்தற்குரிய ஊசி. Colloq. |
தையற்காரன் | taiyaṟ-kāraṉ, n. <>id.+. [M. taiyalkāran.] 1. Tailor; தைப்போன். 2. Knitter; |
தையற்பெட்டி | taiyaṟ-peṭṭi, n. <>id.+. Work-basket, box containing articles for needlework; தையற்கருவி அடங்கிய பெட்டி. (W.) |
தையறம் | tai-y-aṟam, n. <>தை+. Drought in the month of Tai; தைமாசத்து வறட்சி. (J.) (யாழ். அக.) |
தையான் | taiyāṉ, n. <>தை-. Tailor; தையற்காரன். (Insc.) |
தையெனல் | tai-y-eṉal, n. Onom. expr. of musical sound; இசைக்குறிப்பு. தையெனக்கோவலர் தனிக்குழ லிசைகேட்டு (கலித்.118, 13). |
தைரியக்காரன் | tairiya-k-kāraṉ, n. <>தைரியம்+. See தைரியசாலி. (W.) . |
தைரியசாலி | tairiya-cāli, n. <>id.+. Courageous man, self-confident person; மனத்துணிவுள்ளவன். |
தைரியஞ்சொல்(லு) - தல் | tairiya-col-, v. intr. <>id.+. To encourage by advice; ஊக்கங் கொடுத்தல். |
தைரியநாதசுவாமிகள் | tairiya-nāta-cu-vāmikaḷ, n. <>id.+. Father constantius Beschi. See வீரமாமுனிவர். |
தைரியம் 1 | tairiyam, n. <>dhairya. Courage, self-confidence; மனத்துணிவு. |