Word |
English & Tamil Meaning |
---|---|
தேறு 2 | tēṟu n. <>தேறு-. 1. Clearness தெளிவு. 2. Certainty; 3. See தேற்றா. மடிந்த தேறு பொடிந்தவேல் (கலிங்.65). 4. See தேற்றாங்கொட்டை. தேறுபடு சின்னீர்போல (மணி. 23, 142). |
தேறு 3 | tēṟu, n.<>தெறு-. Sting, as of a wasp; கொட்டுகை. கடுந்தே றுறுகிளை (பதிற்றுப். 71, 6). |
தேறு 4 | tēṟu, n. <>தெறி-. A piece; துண்டு. கண்டசருக்கரைத் தேற்றையும் (மதுரைக். 532, உரை). |
தேறுகடை | tēṟu-kaṭai, n.<>தேறு-. (T. tērugada, K. tērugade.) Settlement, decision; தீர்மானம். அவன் அவ்வாறு தேறுகடை பண்ணினான். (W.) |
தேறுசூடு | tēṟu-cūṭu, n. <>id.+. (J.) 1. Branding cattle to promote their fattening; மாடு முதலியன தேறுவதற்காகச் சூடிடுகை. 2.Brand on cattle; |
தேறுதலை | tēṟu-talai, n. <>id.+. 1.Courage, encouragement; தைரியம். (W.) 2.Comfort; |
தேறுநர் | tēṟunar, n. <>id. 1. The learned; கற்றோர். (W.) 2.Trustworthy persons; 3. Relatives; |
தேறுமுகம் | tēṟu-mukam, n. <>id.+. Suport, comfort; பற்றுக்கோடு. தேறுமுகமின்றித் திரிந்தேமையாள (கந்தபு.தேவர்கள்போற். 4). |
தேறை | tēṟai, n. A kind of fish; மீன்வகை. (யாழ். அக.) |
தேன் | tēṉ, n. <>தென். (T. tēne, K. jēnu, M. tēn.) 1. Honey; மது. பாலோடு தேன்கலந்தற்றே (குறள், 1121). 2. Toddy; 3. Sweetness; 4. Sweet juice; 5. Fragrance, odour; 6. A kind of beetle or bee; 7. A female beetle or bee; 8. Honey-comb; |
தேன்கடல் | tēṉ-kaṭal, n. <>தேன்+. Sea of toddy. See கட்கடல். |
தேன்கதலி | tēṉ-katali, n. <>id.+. A kind of plantain; வாழைவகை. (மூ. அக.) |
தேன்களிம்பு | tēṉ-kaḷimpu, n. <>id.+. Bees-wax; தேன்மெழுகு. |
தேன்கற்கண்டு | tēṉ-kaṟkaṇṭu, n. <>id.+. Crystalline honey-sugar; இறுகிய தேன்கட்டி. (பதார்த்த. 190.) |
தேன்குழல் | tēṉ-kuḻal, n. <>id.+. (K. tēn-goḷalu.) A kind of edible preparation. See தேங்குழல். தேன்குழ லுக்காரி வடையிலட்டுகம் (விநாயகபு. 39, 39). |
தேன்குழாய் | tēṉ-kuḻāy, n. <>id.+. See தேன்குழல். (மூ. அ.) . |
தேன்கூடு | tēṉ-kūṭu, n. <>id.+. 1. Honey comb; தேனிறால். 2. Cells in a bee-hive; 3. [M.tēnkuṭu.] Bee-hive; |
தேன்சேரான் | tēṉ-cērān, n.<>id.+. Glabrous marking-nut, l. tr., Semecarpus travancorica; சேங்கொட்டைவகை. |
தேன்தோடை | tēṉ-tōṭai, n. <>id.+. See தேன்றோடை. (J.) . |
தேன்பச்சை | tēṉ-paccai, n. <>id.+. Musket tree. துபாக்கிமரம். (L.) |
தேன்பருந்து | tēṉ-paruntu, n. <>id.+. Crested honey buzzard, Pernis cristata; பருந்து வகை. |
தேன்பாகு | tēṉ-pēku, n. <>id.+. Treacle, golden syrup; கருப்பஞ்சாற்றின் பாகு. (பதார்த்த. 181.) |
தேன்பூச்சிமரம் | tēṉ-pūcci-maram, n. <>id.+. Entire-leaved elm. See ஆயா. (A.) |
தேன்மரம் | tēṉ-maram, n. <>id.+. Indian mahogany. See துணாமரம். (இங். வை.) |
தேன்மெழுகு | tēṉ-meḻuku, n. <>id.+. Bees-wax; தேனடையில் உள்ள மெழுகு. |
தேன்வதை | tēṉ-vatai, n. <>id.+prob. vāsa. Honeycomb; தேன்கூடு. (J.) |
தேன்றாடு | tēṉṟāṭu, n. <>id.+. See தேனிறால். Nāṉ. . |