Word |
English & Tamil Meaning |
---|---|
தேற்றன்மை | tēṟṟaṉmai n.<>தேற்றல் + மை suff. Certainty, clearness தெளிவு. என்ன லதிலளென் றன்னதோர் தேற்றன்மைதானோ (திவ்.பெரியதி.10, 9, 9, ) |
தேற்றா | tēṟṟā n. <> தேற்று-. [M. tēṟṟā-maram]. Clearing-nut tree, m.tr., Strychnospotatorum மரவகை. தேற்றாவினுடைய விதையைக் கொண்டு கலத்தே மெல்லத்தேற்றக் கலங்கிய நீரிற் சிதைவு தெளியுமாறுபோல (கலித்.142, உரை) . |
தேற்றாங்கொட்டை | tēṟṟāṅkoṭṭai n.<>தேற்றா +. Clearing-nut, used for clearing turbid water கலங்கனீரைத் தெளியச்செய்யும் தேற்றாவிதை. |
தேற்றாம்பொடி | tēṟṟām-poṭi n. <>id.+. [M. teṟṟāmpoṭi.]. Medicinal powders of teṟṟā-n-koṭṭai தேற்றாங்கொட்டையாற்செய்த மருந்துப்பொடி. (W.) |
தேற்றார் | tēṟṟār n. <>தேற்று-+ஆneg.+.(யாழ். அக) 1. The ignorant; அறிவீனர் 2. Foes, enemies |
தேற்றாவொழுக்கம் | tēṟṟā-v-oḻukkam n. <>id.+id.+. Doubtful, shady conduct ஐயுறத்தக்க தீயநடை. தேற்றாவொழுக்க மொருவன்கணுண்டாயின் (நாலடி, 75) . |
தேற்றான்மரம் | tēṟṟāṉ-maram n.<>தேற்றா +. [M. tēṟṟāmaram.] See தேற்றா. (தைலவ. தைல.) . |
தேற்று 1 - தல் | tēṟṟu- 5 v. tr. Caus. of தேறு-. 1. [T.tērucu.] To make clear, convince, assure, relieve from doubt தெளிவித்தல். தையால் தேறெனத் தேற்றி (கலித். 144). 2. To know, understand 3. To swear, take an oath 4. [M. tēṟṟuka.] To clear. clarify, as with the tēṟṟā-ṅ-koṭṭai. 5. To refine 6. To comfort, console 7. To cure, give relief 8. [M. tēṟṟuka.] To communicate strength; to nourish, cherish, invigorate 9. To encourage, hearten |
தேற்று 2 | tēṟṟu n. <>தேற்று-. 1. Making clear தெளிவிக்கை. 2. Becoming clear 3. See தேற்றா. (பிங்.) |
தேற்றுமாடு | tēṟṟu-māṭu n. <>id.+. Bull or cow fattened or soiled for sale உணவு முதலிய வற்றால் உடலைத்தேற்றி விற்கும் மாடு. Loc. |
தேற்றேகாரம் | tēṟṟēkāram n. <>தேற்றம் +. (Gram.) The particle 'ē' expressing emphasis or certainty நிச்சயப்பொருளை யுணர்த்தும் ஏகாரம். (குறள், 261, உரை.) |
தேற | tēṟa adv. <>தேறு-. Thoroughly கடைபோக. தேற விசாரிக்கவேணும். |
தேறகம் | tēṟakam n. See தேரகம். (W.) . |
தேறம் | tēṟam n.<> தேற்றம். That which exceeds மிகுதியாயிருப்பது. ஒரு மயிலுக்குத் தேறமாயிருக்கும். Loc. |
தேறல் | tēṟal n. <>தேறு-. 1. [T.tēṟa, M. tēṟal.] Clearness. தெளிவு. (பிங்.) ¢2. Pure, clarified toddy 3. Honey |
தேறலர் | tēṟalar n. <>id.+ அல் neg.+. See தேறார் . |
தேறலார் | tēṟalār n.<>id.+id.+. See தேறார். தேறலார்தமைத் தேறலும் (பாரத. சூது.72). |
தேறார் | tēṟār n. <>id.+ஆneg. +. 1. Enemies பகைவர் 2. Ignorant persons |
தேறினகட்டை | tēṟiṉa-kaṭṭai n. <>id.+. See தேறினவன். . |
தேறினகாய் | tēṟiṉa-kāy n.<>id.+. Mature green fruit முற்றின காய். |
தேறினர் | tēṟiṉar n. <>id. Tested or tried friends ஆராய்ந்துகொண்ட நண்பர். தேறினர்த் தேறலாமையும் (பாரத. சூது.72). |
தேறினவன் | tēṟiṉavaṉ n. <>id. 1. Person of experience அனுபவமிக்கவன். 2. One well versed in an art, an adept |
தேறு 1 - தல் | tēṟu-. 5 v. [T. tēṟu.] intr. 1. To be accepted as true தெளிதல். உடன் மூவர் சொற்றொக்க தேறப்படும் (குறள், 589.) 2. To be clarified, made clear, as water 3. [M. tēṟuka.] To be strengthened; to recover from swooning, from intoxication or from drooping. 4. To be thorough, accomplished, mature, as the mind; to reach perfection 5. To thrive, improve, flourish, as vegetation 6. To be comforted, consoled, solaced, soothed 7. To cheer up, take courage 8. [K. tēṟu.] To be successful in examination 9. To prove; to result, amount to, as profit; to turn out; 10. To become stiff, hard, as boiled rice, fruits 11. To stay, abide 1. [M. tēṟuka.] To trust, confide in, believe 2. To decide 3. To unite with, arrive at |