Word |
English & Tamil Meaning |
---|---|
தேவாதிதேவன் | tēvāti-tēvaṉ, n. <>dēva+adhidēva. The God of gods; முதற்கடவுள். எனைப்பலருந் தேவாதிதேவ னெனப்படுவான் (திவ். இயற். 2, 28). |
தேவாபீட்டை | tēvāpīṭṭai, n. <>dēvā-bhīṣṭā. Betel, as a cherished object of the gods; [தேவர்களுக்கு உகந்தது] வெற்றிலை. (மலை.) |
தேவாமிர்தம் | tēvāmirtam, n. See தேவாமுதம். . |
தேவாமுதம் | tēvāmutam, n. <>dēvāmrta. Ambrosia, food of the immortals; தேவருணவு. |
தேவாயதனம் | tēvāyataṉam, n. <>dēvāyatana. See தேவாலயம். 1. (யாழ். அக.) . |
தேவாயுதம் | tēvāyutam n. <>dēvāyudha. Rain-bow; வானவில். (யாழ். அக.) |
தேவார்ப்பணம் | tēvārppaṇam, n. <>dēva+. Offering made to the gods; தெய்வத்துக்குப் படைத்த பொருள். (W.) |
தேவாரதேவர் | tēvāra-tevar, n. <>தேவாரம்1+. Idols and other objects worshipped by an individual in private; ஆன்மார்த்த பூசைக்குரிய முர்த்தம். பெரிய பெருமாளுக்குத் தேவார தேவராக எழுந்தருளுவித்த தேவர் (S. I. I. ii, 155). |
தேவாரப்பெட்டி | tēvāra-p-peṭṭi, n. <>id.+. Box containing idols and other objects of worship, carried in front of a royal procession; அரசர் புறப்பாட்டில் முன்பாகக்கொண்டுசெல்லுவதும் பூசைக்குரிய விக்கிரக முதலியவற்றை வைத்திருப்பதுமாகிய பெட்டி. Nā. |
தேவாரம் 1 | tēvāram, n. cf. dēvārha. 1. [M. tēvāra.] Worship; பூசனை. உயர்தவ மூவாயிரவர்க டாவாமறையொடு தேவாரக் கைப்பற்றிய பணிமுற்ற (கோயிற்பு. திருவிழா. 27). 2. Deity worshipped privately in a house; |
தேவாரம் 2 | tēvāram, n. prob. தே3+வாரம். A collection of devotional songs in honour of šiva, composed by Appar, Campantar and Cuntarar, otherwise known as Tamiḻ-vētam; சிவபிரான் விஷயமாக அப்பர், சம்பந்தர், சுந்தரர் என்ற நாயன்மார் முவரால் அருளிச்செய்யப்பட்ட பதிகங்கள் கொண்டதும் தமிழ்வேதம் என்று கொண்டாடப்படுவதுமான சைவத்திருமுறை. (I. M. P. Tj. 1012.) பேசுவது தேவாரமேயலால் வாய்க்கெளிய பேய்க்கிரந்தங்கள் பேசோம். (தமிழ்நா. 231). |
தேவாராதனை | tēvārātaṉai, n. <>dēva+. Worship, divine service; கடவுள் வழிபாடு. |
தேவாலயப்பிரதிஷ்டை | tēvālaya-p-piratiṣtai, n. <>dēvālaya+. Building a temple and consecrating it, one of capta-cantāṉam, q.v.; சப்தசந்தானத்துள் கோயில்கட்டிக் கும்பாபிஷேகஞ் செய்கை. |
தேவாலயம் | tēvālayam, n. <>dēva+ālaya. 1. Temple, place of worship, church, sacred shrine, as God's house; கடவுளர்க்குரிய கோயில். (பிங்.) 2. Mount mēru; |
தேவாவாசம் | tēvāvācam, n. <>dēva+āvāsa. 1. Temple; கோயில். 2. Pipal tree; |
தேவான்னம் | tēvāṉṉam, n. <>id.+. Boiled rice offered to a deity; நைவேத்தியவமுது. |
தேவி | tēvi, n. <>dēvī. 1. Goddess; தெய்வமகள். (பிங்.) 2. Goddess Pārvatī; 3. Goddess Kāḷi; 4. Goddess of Misfortune; 5. Goddess of Smallpox; 6. Wife; 7. Queen, princess, lady, a term of respect; 8. A species of red Indian water-lily. 9. An Upaniṣad, one of 108; |
தேவிகை | tēvikai, n. <>dēvikā. Trumpetflower nightshade. See ஊமத்தை. (மூ. அ.) |
தேவிகோட்டம் | tēvi-kōṭṭam, n. <>dēvī+kōṣṭha. Temple of Kāḷi; காளிகோயில். |
தேவிமை | tēvimai, n. <>தேவி. Wifehood; நாயகியாந்தன்மை. இவ்வுலக மூன்றுக்குந் தேவிமை தகுவார் பலருளர் (திவ். திருவாய். 6, 2, 6). |
தேவில் | tēvil, n. <>தேவு+இல்1. See தேவாலயம், 1. கருவுடைத் தேவில்களெல்லாம் (திவ். திருவாய். 4, 4, 8). . |
தேவீகமாய் | tēvīkam-āy, adv. <>daivīka+. Providentially; தற்செயலாய். Loc. |
தேவு | tēvu, n. <>dēva. 1. Deity; தெய்வம். (பிங்.) நரகரைத் தேவு செய்வானும் (தேவா. 696, 2). 2. Godhead; |
தேவேக்கியம் | tēvēkkiyam, n. perh. dēvayaja. Bishop's weed. See ஒமம் (யாழ். அக.) |
தேவேசியம் | tēvēciyam, n. prob. dēvācārya. Jupiter; வியாழன். (யாழ். அக.) |