Word |
English & Tamil Meaning |
---|---|
தேவரூர் | tēvar-ūr, n. <>id.+. A plant grown in damp places. See பொன்னாங்காணி. (தைலவ. தைல. 109.) |
தேவலகன் | tēvalakaṉ, n. <>dēvalaka. Temple priest; கோயிலருச்சகன் (யாழ். அக.) |
தேவலதை | tēva-latai, n. <>dēva+. Arabian jasmine. See அடுக்குமல்லிகை. (மலை.) |
தேவலன் | tēvalaṉ, n. <>dēvara. (யாழ். அக.) 1. See தேவரன். . 2. Virtuous man; 3. Brahmin; |
தேவலை | tēvalai, n. <>தாழ்வு+இல்லை. cf. தாவிலை. 1. Better condition, as in health; அனுகூலமானநிலை இப்போது அவனுக்கு உடம்பு தேவலை. 2. That which is preferable; |
தேவலோகம் | tēva-lōkam, n. <>dēva+. Svarga, Indra's heaven; சுவர்க்கம். |
தேவவசனம் | tēva-vacaṉam, n. <>id.+. Word of God; கடவுள் திருவாக்கு. Chr. |
தேவவசீகரம் | tēva-vacīkaram, n. <>id.+. Transubstantiation at Eucharist; நிவேதனமாமிசமும் மதுவும் இயேசுவின் மாமிசமாகவும் இரத்தமாகவும் மாறுமெனக் கொண்டு செய்யும் ஆராதனை. R. C. |
தேவவருஷம் | tēva-varuṣam, n. <>id.+. Year of the gods = 365 years of mortals; தேவர்க்குரியதும் 365 மானுட வருஷங்கொண்டதுமான ஆண்டு. |
தேவவல்லபம் | tēva-vallapam, n. <>id.+. Long-leaved two-sepalled gamboge. See சுரபுன்னை. (சங். அக.) |
தேவவிரதன் | tēva-virataṉ, n. <>id.+. Bhīṣma. See தெய்வவிரதன். (சூடா.) |
தேவவிருட்சம் | tēva-viruṭcam, n. <>id.+. See தேவதரு, 1. . |
தேவவைத்தியம் | tēva-vaittiyam, n. <>id.+. Superior medicinal preparation, as of divine origin; இரசாயன வைத்தியமுறை. |
தேவளம் | tēvaḷam, n. <>T. dēvaḷamu <>dēvālaya. Temple; கோயில். (W.) |
தேவன் | tēvaṉ, n. <>dēva. 1. God; கடவுள். தேருங்காற் றேவ னொருவனே (திவ். இயற். நான்மு. 2). 2. Arhat; 3. King; 4. Husband's brother; 5. A title of Maṟavar, Akampaṭiyar and Kaḷḷar; 6. Lancer; 7. Shield-bearer; 8. Fool, idiot; |
தேவனம் | tēvaṉam, n. <>dēvana. 1. Lotus; தாமரை. (மலை.) 2. Gambling; |
தேவஸ்தானம் | tēva-stāṉam, n. <>dēva+sthāna. 1. Temple; கோயில். Colloq. 2. Land endowed to a temple; |
தேவா | tēvā, n. <>U. dēvī. See தேனா. (C. G.) . |
தேவாங்கசெட்டி | tēvāṅka-ceṭṭi, n. perh. dēvāṅga+. A caste of weavers; நெசவுச்சாதியாருள் ஒருவகையான். |
தேவாங்கம் | tēvāṅkam, n. <>id. Silk-cloth; பட்டுச்சேலை. (W.) |
தேவாங்கு 1 | tēvāṅku, n. prob. id. [K. dēvāṅga.] Embroidered cloth of superior quality; வேலைப்பாடு அமைந்த துகில்வகை. (பிங்.) (சிலப்.14, 108, உரை.) |
தேவாங்கு 2 | tēvāṅku, n. perh. தேய்1-+aṅga. [T. dēvāṅgi.] Lemur, the Indian sloth, Loris gracilis, considered to be very thinly built; உடலிளைத்துத்தோன்றும் ஒருவகை விலங்கு. தின்கிறதைத் தின்றுந் தேவாங்குபோலிருக்கிறான். |
தேவாசனம் | tēvācaṉam, n. <>dēva + āsana. A kind of yōgic posture; யோகாசனவகை. (யாழ். அக.) |
தேவாசிரியன் | tēvāciriyaṉ, n. <>dēva+āšraya. The hall of thousand pillars in Tiru-vārūr temple; திருவாரூரிலுள்ள ஆயிரக்கால் மண்டபம். உள்ளது தேவாசிரியனெனுந் திருக்காவணம் (பெரியபு. திருக்கூட்.2). |
தேவாசீவன் | tēvācīvaṉ, n. <>dēvājīva. A temple priest, கோயிற்பூசகன். (யாழ். அக.) |
தேவாசுரம் | tēvācuram, n. <>dēva+asura. War betwixt Dēvas and Asuras; தேவர்க்கும் அசுரர்க்கும் நடந்த பெரும்போர். நீயன்றே . . . தேவாசுரம் பொருதாய் (திவ். இயற். 3, 48). |
தேவாண்டு | tēvāṇṭu, n. <>id.+ஆண்டு See தேவவருஷம். . |
தேவாத்துமா | tēvāttumā n. <>dēvātmā. Pipal. See அரசு. (சங். அக.) |
தேவாதாயம் | tēvātāyam, n. <>dēva+ādāya. See தேவதாயம். (W.) . |
தேவாதி | tēvāti, n. <>id.+ādi. See தேவாதிதேவன். (சது.) . |