Word |
English & Tamil Meaning |
---|---|
அங்கா 1 - த்தல் | aṅkā- 11.v.intr. To open the mouth; வாய்திறத்தல். (நன். 76.) |
அங்கா 2 | aṅkā n. <>அங்கா-. Opening the mouth; வாய்திறப்பு. அங்கா முயற்சி (நன்.86). |
அங்காகமம் | aṅkākamam n. <>aṅga+āgama. One of the three classes of Jaina Scriptures; சைனாகமபேதங்களுள் ஒன்று. (சிலப். 10,187,உரை.) |
அங்காங்கிபாவம் | aṅkāṅki-pāvam n. <>aṅgāṅgī-bhāva. Relation of the subsidiary or accessory and principal; அவயவ அவயவிகளது சம்பந்தம். அருவினி லுருவந் தோன்றி யங்காங்கி பாவமாகி (சி.சி. 1,27). |
அங்காடி | aṅkāṭi n. [T.K. aṇgadi, M. aṅṅāṭī.] Bazaar, bazaar street; கடை. (சிலப். 14,179.) |
அங்காடிக்கூலி | aṅkāṭi-k-kūli n. <>id.+. Tax collected from stalls opened in the bazaar; ஒருவகை வரி. (I.M.P.Tj. 119.) |
அங்காடிகூறு - தல் | aṅkāṭi-kūṟu- v.intr. <>id.+. To cry out provisions for sale; பண்டங்களை விற்குமாறு கூவுதல். (R.) |
அங்காடிப்பாட்டம் | aṅkāṭi-p-pāṭṭam n. <>id.+. An ancient tax on stalls opened in the bazaar; கடைகட்குரிய வரி. (Insc.) |
அங்காடிபாரி - த்தல் | aṅkāṭi-pāri- v.intr. <>id.+. To build castles in the air; மனோராஜ்யம் பண்ணுதல். (சம்.அக.) |
அங்காப்பு | aṅkāppu n. அங்கா-, 1. Opening the mouth; வாய்திறக்கை. (நன். 76). 2. Thirsting; |
அங்காமி | aṅkāmi adj. <>U. hangāmi. Temporary; காயமல்லாத. அங்காமி குமஸ்தா (C.G.). |
அங்காமிப்பட்டா | aṅkāmi-p-paṭṭā n. <>id.+. Temporary or limited title-deed (R.F); பட்டா வகை. |
அங்காரகம் | aṅkārakam n. <>aṅgāraka. 1. Charcoal; கரி. (W.) 2. Heated charcoal; |
அங்காரகன் | aṅkārakaṉ n. <>id. 1. Fire; நெருப்பு. (திவா.) 2.The planet Mars; 3. Pearl with a pink lustre; |
அங்காரசய்யாப்பிரமணம் | aṅkāra-cayyā-p-piramaṇam n. <>aṅgāra+sayyā+ bhramaṇa. Hell wherein one revolves on a bed of fire; நரக விசேஷம். அங்காரசய்யாப்பிரமண மாநிரயம் (சேதுபு.துராசார. 37). |
அங்காரம் | aṅkāram n. <>aṅgāra. Sectarian charcoal mark placed on the forehead by Mādhva Brāhmans; மாத்துவர் நெற்றியி லணியுங்கரிக்கோடு. ஆங்கதனிடை யங்காரமுந் தீட்டி (பிரபோத. 11,17). |
அங்காரவல்லி | aṅkāra-valli n. <>id.+. 1. Bushy firebrand teak. See சிறுதேக்கு. . 2. Green wax flower. See பெருங் குறிஞ்சா. |
அங்காரன் | aṅkāraṉ n. <>id. The planet Mars; செவ்வாய். (அறப்.சத. 50.) |
அங்காரி | aṅkāri n. Borax. See வெண்காரம். (மூ.அ.) |
அங்காரிகை 1 | aṅkārikai n. <>அம்+காரிகை(=நல்+நாரி). Indian sarsaparilla. See நன்னாரி. அங்காரிகை மூலி யாச்சியத்தோ டுண்ண (இராசவைத். 53). |
அங்காரிகை 2 | aṅkārikai n. <>aṅgārikā. Sugar-cane. See கரும்பு. (மலை.) |
அங்காலே | aṅkālē adv. <>அங்கு. There; அங்கே. (J.) |
அங்காளம்மை | aṅkāḷammai n. <>அம்+ Kāḷī+ [T.aṅkāḷamma.] Kāḷī in her terrible form, a village goddess; ஒரு கிராமதேவதை. அங்காளம்மைத் தெய்வம் அகப்பைக்கூர் வழியாய் வரும். |
அங்காளி | aṅkāḷi n. See அங்காளம்மை. . |
அங்கி 1 | aṅki n. <>aṅgin. 1. Principal; அங்கத்தையுடையது. கூறு மங்கியல தங்கமிலை (வேதாரணி.மாகாசமச். 7). 2. Long jacket; |
அங்கி 2 | aṅki n. <>agni. 1. Fire; நெருப்பு. (பிங்.) 2. Agni; 3. Digestive faculty, gastric fire; 4. The third nakṣtra See கார்த்திகை. 5. Sun; |
அங்கிசகம் | aṅkicakam n. <> hamsaka. Kind of asceticism. See ஹம்ஸம். (சி.சி. 8, 11, மறைஞா.) |
அங்கிசம் | aṅkicam n. <> amsa. Part, portion. See அம்சம். மாதவப்பட்ட னங்கிச வவதாரமாகி (ஞானவா. முடிவு). |
அங்கிசயன் | aṅkicayaṉ n. <> agni-caya. Name of a sacrifice; யாகவிசேஷம். (பிங்.) |
அங்கிசுமாலி | aṅkicumāli n. <> Amšumālin. A diety representing the sun, one of the. tuvātacātittar, q.v.; துவாதசாதித்தருள் ஒருவன். (பிங்.) |
அங்கிட்டு | aṅkiṭṭu adv. அங்கு. There, yonder; அவ்விடத்தில். அங்கிட்டுப் பிறந்து (ஈடு, 6,8, 11). vul. |