Word |
English & Tamil Meaning |
---|---|
அங்கசேஷ்டை | aṅka-cēṣṭai n. <>aṅga+. 1. Doing mischief with the limbs; கால் கைகளாற் குறும்பியற்றல். Colloq. 2. Antic gestures; |
அங்கண் 1 | aṅkaṇ adv. <>அ+. There; அவ்விடம். அங்க ணுற்றிலர் (கந்தபு.சூரன்ற.29). |
அங்கண் 2 | aṅkaṇ <>அங்+கண். n.; adv. Beautiful place; There; அழகிய இடம். அங்கண் விசும்பி னமரர் (நாலடி. 373) அங்கு. (திருக்கோ. 290,உரை.) |
அங்கணபாஷாணம் | aṅkaṇa-pāṣāṇam n. A mineral poison; மிருதபாஷாணம். (மூ.அ.) |
அங்கணம் 1 | aṅkaṇam n. <>aṅgaṇa. 1. Courtyard in a house; முற்றம். அங்கணத்து ளுக்கவமிழ்து (குறள்,720). 2. Drain, sewer; 3. Mud; 4. Place; 5. Chamber, room, division of a house; 6. Space between two pillars; 7. Space enclosed by four pillars; 8. Superficial measure for house sites, about 12 ft. long by 6 ft. broad; |
அங்கணம் 2 | aṅkaṇam n. <>ṭaṅkana. Borax. See வெண்காரம். (யாழ்.அக.) |
அங்கணன் | aṅkaṇaṉ n. <>அம்+கண். Siva, as gracious-eyed; சிவன். (தேவா.989,4.) |
அங்கணாளன் | aṅkaṇāḷaṉ n. <>id.+. கண்+ஆள். Gracious person, as one who looks with favour; கண்ணோட்டமுடையவன். அறனறிந் தொழுகு மங்க ணாளனை (கலித். 144,70). |
அங்கணி 1 | aṅkaṇi n. fem. of. அங்கணன். Pārvatī, as gracious-eyed; பார்வதி. (சங்.அக.) |
அங்கணி 2 | aṅkaṇi n. cf. aṅganā. See கற்றாழை. (மலை.) (மலை.) |
அங்கத்தவர் | aṅkattavar n. <>aṅga. Members, as of an assembly; சபைக்குறுப்பானவர். |
அங்கதச்செய்யுள் | aṅkata-c-ceyyuḷ n. <>அங்கதம்+. Stanza of abuse, lampoon; வசைக்கவி. கைக்கிளை பரிபாட்டங்கதச் செய்யுளொடு (தொல்.பொ. 430). |
அங்கதப்பாட்டு | aṅkata-p-pāṭṭu n. See அங்கதச் செய்யுள். (தொல்.பொ. 471). |
அங்கதம் 1 | aṅkatam n. prob. aṅka- or aṅga-da. 1. Abuse; வசை. (தொல்.பொ.436, உரை.) 2. See அங்கதச் செய்யுள். 3. Falsehood; |
அங்கதம் 2 | aṅkatam n. <>aṅgada. Bracelet worn on the upper arm; வாகுவலயம். புயவரைமிசை...அங்கதம் (திருவிளை.மாணிக். 12). |
அங்கதம் 3 | aṅkatam n. prob. aṅga-da. Serpent; பாம்பு. அங்கத மொக்குஞ்சில (இரகு.யாகப்.71). |
அங்கதர் | aṅkatar n. prob. aṅka-or-aṅgada. Those who use abusive language, revilers; வசை கூறுவோர்; பொலா வங்கதர்க்கெளி யேனலேன் (தேவா. 859,10). |
அங்கதன் | aṅkataṉ n. <>Aṅgada. Name of the son of Vāli; வாலியின் மகன். (கம்பரா.அங்கதன்றூ. 9.) |
அங்கதாளம் | aṅka-tāḷam n. <>aṅga+. (Mus.) Variety of time-measure; தாள வகை. (பரத.தாள. 4,உரை.) |
அங்கநியாசம் | aṅka-niyācam n. <>id.+. Touching some parts of the body with the fingers pronouncing the appropriate mantras; மந்திரத்தோடு உறுப்புக்களைத் தொடுகை. (திருக்காளத்.பு. 5,39.) |
அங்கநூல் | aṅka-nūl n. <>id.+. 1. Sciences auxiliary to the Vedas; வேதாங்கநூல். சோதிடாதிமற் றங்கநூல் (தாயு. சிதம்பர. 10). 2. A class of Jaina Scriptures. See அங்காகமம். |
அங்கப்பதக்கணம் | aṅka-p-patakkaṇam n. See அங்கப்பிரதட்சிணம். (திருவாலவா. 34,13.) |
அங்கப்பிரதக்கணம் | aṅka-p-piratakkaṇam n. See அங்கப்பிரதட்சிணம். (சிகாழித்.தலவி. 14.) |
அங்கப்பிரதட்சிணம் | aṅka-p-pirataṭciṇam n. <>aṅga+. Rolling the body to the right, to and around a sacred place, generally in fulfilment of a vow; சரீரத்தாற் புரண்டு வலம்வருகை. |
அங்கப்பிராயச்சித்தம் | aṅka-p-pirāyaccittam n. <>id.+. Expiation for bodily impurity, such as that caused by the death of a relative; தேகசுத்திக்காகச் செய்யும் ஒரு பிராயச்சித்தம். (W.) |
அங்கபடி | aṅka-paṭi n. prob. <>id.+padī. Stirrup; குதிரையங்கவடி. (W.) |
அங்கம் 1 | aṅkam n. <>aṅga. 1. Limb, member, organ, as of the body; உறுப்பு. (பிங்.) 2. Body; 3. Bone; 4. Sciences auxiliary to the Vedas; 5. Medical science, as one of vētāṅkam; 6. A class of Jaina Scriptures See அங்காகமம். 7. Requisites of regal administration, viz., படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் 8. Accessory or subsidiary part, dependent member serving to help the principal one; 9. Variety of time-measure; 10. Element of time-measure which specifies the beat-length, of six kinds, viz., அனுதுரிதம், துரிதம், லகு, குரு, புலுதம், காகபதம், one of ten tāḷa-p-pirāṇam, q.v.; 11. Soul; 12. Name of the country about Benares, one of 56; 13. Language of the above country; 14. A mineral poison; |