Word |
English & Tamil Meaning |
---|---|
ஆசியம் 2 | āciyam n. <>hāsya. 1. Laughter, mirth; சிரிப்பு. (சீவக. 3076, உரை.) 2. Jest, ridicule; 3. Sentiment of humour, one of nava-racam, q.v.; |
ஆசியா | āciyā n. <>Gr. Asia; ஒரு பூகண்டம். Mod. |
ஆசிரமம் | āciramam n. <>ā-šrama. 1. Four stages of life; See ஆச்சிரமம். . 2. The sannyāsa stage; 3. Hermitage; |
ஆசிரமி | ācirami n. <>ā-šramin. 1. One who is any one of the four stages of life, a word tacked on to compounds; ஆச்சிரம நிலையில் நிற்பவன். |
ஆசிரமி | āciramam n. <>ā-šrama. 2. Sannyāsi; சன்னியாசி. Colloq. |
ஆசிரயணம் | ācirayaṇam n. <>ā-šrayaṇa. Seeking refuge with, or-depending on another; சார்ந்துநிற்கை. (திவ். திருவாய். 6, 1, 6, பன்னீ.) |
ஆசிரயம் | ācirayam n. <>ā-šraya. Dependence, seeking protection with another; அடுத்திருக்கை. இச்சைமற் றாசிரயங் குற்றேன் (நானா. 61, 19). |
ஆசிரயி - த்தல் | ācirayi- 11 v. tr. <>id. To seek shelter or refuge with; சார்தல். |
ஆசிரவம் | āciravam n. <>ā-šrava. (Jaina.) The way karma is acquired by the human soul, one of nava-patārttam, q.v.; நவபதார்த்தங்களுளொன்று. (சீவக. 2814, உரை.) |
ஆசிரிதம் | āciritam n. <>ā-šrita. Dependence, depending upon another; சார்ந்திருக்கை. |
ஆசிரியச்சீர் | āciriya-c-cīr n. <>ஆசிரியம்+ Metrical foot generally used in āciriyappā. See அகவலுரிச்சீர். . |
ஆசிரியச்சுரிதகம் | āciriya-c-curitakam n. <>id.+. Aciriyam verse which is the last member of some kali verses; அகவலாலாகிய சுரிதகம். (இலக். வி. 738, உரை.) |
ஆசிரியத்தளை | āciriya-t-taḷai n. <>id.+. Metrical connection in poetry between two successive feet of two syllables each in which the last syllable of the first foot agrees with the first syllable of the next foot; மாமுன் நேரும் விளமுன் நிரையும் வரத்தொடுக்குந் செய்யுட்டளை. (காரிகை, உறுப். 10, உரை.) |
ஆசிரியத்தாழிசை | āciriya-t-tāḻicai n. <>id.+. Stanza of three uniform lines coming either singly or combined with two similar stanzas on the same subject; ஆசிரியப்பாவினத்துளொன்று (இலக். வி. 735, உரை.) |
ஆசிரியத்துறை | āciriya-t-tuṟai n. <>id.+. A four-line stanza with lines of different lengths. See அகவற்றுறை. (காரிகை. செய். 9, உரை.) |
ஆசிரியநிகண்டு | āciriya-nikaṇṭu n. <>id.+. A thesaurus composed in āciriyaviruttam by Aṇṭi-p-pulavar; ஒரு நிகண்டு நூல். |
ஆசிரியப்பா | āciriya-p-pā n. <>id.+. One of the four chief kinds of metre; நால் வகைப்பாவிலொன்று. (தொல். பொ. 419.) |
ஆசிரியம் | āciriyam n. <>ā-cārya. See ஆசிரியப்பா. (தொல். பொ. 417.) |
ஆசிரியமாலை | āciriya-mālai n. <>id.+. Name of an ancient work; ஒரு நூல். (சிலப். 8. 25, அரும்) |
ஆசிரியவசனம் | āciriya-vacaṉam n. <>id.+. Authoritative text; மேற்கோள். (நன். 21) |
ஆசிரியவிருத்தம் | āciriya-viruttam n. <>id.+. See அகவல்விருத்தம். (காரிகை. செய். 9, உரை.) |
ஆசிரியவுரிச்சீர் | āciriya-v-uriccīr n. <>id.+. Metrical foot of two syllables. See அகவலுரிசீர். (இலக். வி. 716, உரை.) |
ஆசிரியன் | āciriyaṉ n. <>ā-cārya. 1. Priest, spiritual teacher; குரு. 2. Teacher; 3. Author of any literary work; 4. Scholar; |
ஆசினி | āciṉi n. [M. āyini.] 1. Breadfruit tree. See ஈரப்பலா. ஆசினிக் கவினிய பலவினாவுற்று. (புறநா. 158, 22). 2. Heart of tree; 3. Bark of a tree, used by hermits for clothing; 4. Sky; |
ஆசீயம் | ācīyam n. Black cumin. See கருஞ்சீரகம். (மூ. அ.) |
ஆசீர்வசனம் | ācīr-vacaṉam n. <>āšīr-vacana. Blessing, benediction; ஆசீர்வாதம். (வீரசோ. அலங். 33.) |
ஆசீர்வதி - த்தல் | ācīr-vati- 11 v. tr. <>āširvad. To bless, pronounce benediction upon; வாழ்த்துதல். |
ஆசீர்வாதம் | ācīr-vātam n. <>āšīr-vāda. Blessing, benediction; வாழ்த்து. |
ஆசீல் | ācīl n. <>U.hāsil. Valuation, estimate; மதிப்பு. (C.G.) |
ஆசீல்கட்டு - தல் | ācīl-kaṭṭu- v.tr. <>id.+. To value, estimate; மதிப்பிடுதல். (C.G.) |
ஆசீவகப்பள்ளி | ācīvaka-p-paḷḷi n. <>ā-jīvaka+. Monastery of the ascetics of the Ajīvaka sect; ஆசீவகத்தவத்தோர் உறைவிடம். (நன். 158, மயிலை.) |