Word |
English & Tamil Meaning |
---|---|
ஆசாரவுபசாரம் | ācāra-v-upacāram n. <>id.+. Sincere and hearty courtesy extended to a guest. See ஆசாரோபசாரம். ஆசாரவுபசாரமா யாசனந்தனிலெழுந்தருளு மென்று (திருவேங். சத. 84). |
ஆசாரி | ācāri n. <>ā-cārya. [T. K. Tu. ācāri.] 1. A title adopted by Mādhava and Srī Vaiṣṇava Brāhmans; மாத்துவ வைஷ்ணவப்பிராமணர் பட்டப்பெயர். 2. Title of the five artisan castes; |
ஆசாரிப்புளி | ācāri-p-puḷi n. Thinleaved smaller Chinese laurel, s.tr., Antidesma diandrum; மரவகை. (L.) |
ஆசாரியசம்பாவனை | ācāriya-campāvaṉai n. <>ā-cārya+. Offering of money to the spiritual head of a sect on auspicious occasions like marriage; சுபகாலங்களில் ஆசாரியருக்குக் கொடுக்குங் காணிக்கை. |
ஆசாரியதண்டி | ācāriya-taṇṭi n. <>id.+Daṇdin. Name of a Sanskrit author to whom are attributed the Kāvyādarša and the Dašakumāracarita; வடநூலாசிரியருள் ஒருவர். (சீவக. 1089, உரை.) |
ஆசாரியபக்தி | ācāriya-pakti n. <>id.+. Devotion to a guru; குருபக்தி. |
ஆசாரியபும்ஸ்துவம் | ācāriya-pumstuvam n. <>id.+pumstva. Sacerdotal hauteur of a religious preceptor of ācāriyapuruṣaṉ; ஆசாரியபுருஷர்கொள்ளுங் கருவம். |
ஆசாரியபுருஷம் | ācāriya-puruṣam n. <>id.+puruṣa. Grant of land to a priest for temple service; கோயிற் குருக்களுக்கு விடப்படும் மானியம் (M. M.) |
ஆசாரியபுருஷன் | ācāriya-puruṣaṉ n. <>id.+. Guru among Sri Vaiṣṇavas who is qualified to perform the paca-samskaras; பஞ்சஷ்ம்ஸ்காரம் செய்தற்குரிய ஆசாரியன். |
ஆசாரியபோகம் | ācāriya-pōkam n. <>id.+bhōga. Endowment enjoyed by an ācārya; ஆசாரியன் அனுபவிக்கும் சுதந்திரம். (S. I. I. ii, 107.) |
ஆசாரியன் | ācāriyaṉ n. <>ā-cārya. 1. Spiritual teacher duly anointed and authorized to initiate others into the esoteric doctrines of religion; குரு. 2. Head of a religious sect; 3. Teacher, preceptor; |
ஆசாரியன்திருவடியடை - தல் | ācāriyaṉ-tiru-v-aṭi-y-aṭai- v. intr. <>id.+. Reaching the guru's feet, an euphemism for dying; இறந்து நற்கதியடைதல். Vaiṣṇ. |
ஆசாரோபசாரம் | ācārōpacāram n. <>ā-cāra+upa-cāra. Sincere and hearty courtesy to a guest; மிக்கமரியாதை. |
ஆசாள் | ācāḷ n.fem.of ஆசான். 1. Priest's wife; குருபத்தினி. (திவா.) 2. Lady of position; |
ஆசான் | ācāṉ n. <>ā-cārya. 1. Teacher, preceptor; உபாத்தியாயன்.ஆணாக்கம் வேண்டாதனாசான் (சிறுபஞ்ச. 29). 2. Priest, family priest; 3. Senior, elderly man; 4. Jupiter, considered as the preceptor of gods; 5. Arhat; 6. Skanda; 7. An ancient secondary melody-type of the pālai class; |
ஆசான்றிறம் | ācāṉṟiṟam n. <>id.+. (Mus.) 1. kind of svara; குரற்குரிய திறம். (பிங்.) 2. A secondary melody-type of the pālai class; |
ஆசானுபாகு | ācāṉu-pāku n. <>ā-jānu+bāhu. One whose arms reach his kness, indicating majesty of stature; முழந்தாளளவு நீண்டகையுடையோன். |
ஆசி 1 | āci n. <>ā-šis. 1. Blessing, benediction; வாழ்த்து. இசையவர் ஆசி சொல்ல (தேவா. 212, 5). 2. Figure of speech expressing benediction; |
ஆசி 2 - த்தல் | āci- 11 v. tr. <>āšā. To desire, wish earnestly, long for; விரும்புதல். ஆசித்தார் மனதிற் புகுமுத்தம். (திருப்பு. 403). |
ஆசிக்கல் | āci-k-kal n. A black loadstone; காகச்சிலை. (W.) |
ஆசிடு - தல் | āciṭu- v. intr. <>ஆசு1+இடு- 1. To cement particles of gold; பற்றாசுவைத்தல். 2. To affix for preventing a hiatus one or two metrical syllables to the third foot of the second line in nēricai-veṇpā; 3. To insert ய், ர், ல் or ழ் in the rhyming foot in one or two lines of a stanza; |
ஆசிடை | āciṭai n. <>ā-šis. Good wishes; வாழ்த்து. அந்தண ராசிடை கூறி. (சூளா. குமார. 20) |
ஆசிடையெதுகை | āciṭai-y-etukai n. <>ஆசு1+இடு-+ See ஆசெதுகை. . |
ஆசிமொழி | āci-moḻi n. <>ā-šis+. Figure of speech in which a benediction is pronounced; வாழ்த்தணி. (வீரசோ. அலங். 33. உரை.) |
ஆசியக்காரன் | āciya-k-kāraṉ n. <>hāsya+. Jester, buffoon, clown; விகடஞ்செய்வோன். |
ஆசியம் 1 | āciyam n. <>āsya. 1. Mouth; வாய். ஆலாசியம். 2. Face; |