Word |
English & Tamil Meaning |
---|---|
ஆசனவாய் | ācaṉa-vāy n. <>id.+ Anus; மலவாய். |
ஆசனவெடிப்பு | ācaṉa-veṭippu n. <>id.+. Anal fissure, crack-like sore or ulcer; நோய் வகை. |
ஆசாட்டம் | ācāṭṭam n. <>ஆசு1+ஆட்டம். Indistinct appearance; தெளிவற்ற தோற்றம். (W.) |
ஆசாபங்கம் | ācā-paṅkam n. <>āšā+bhaṅga. Disappointment; விரும்பியது பெறாமை. |
ஆசாபாசம் | ācā-pācam n. <>id.+. Noose of desire; ஆசையாகிய பந்தம். |
ஆசாம்பரன் | ācāmparaṉ n. <>id.+ambara. Siva, the space-clad, i. e., naked; சிவன். அமகர வாசாம்பர (திருப்பு. 436). |
ஆசாமி | ācāmi n. <>U.āsāmī. Individual; ஆள். |
ஆசாமிக்களவு | ācāmi-k-kaḷavu n. <>id.+. Kidnapping; ஆளைத் திருடுகை. (C.G.) |
ஆசாமிசோரி | ācāmi-cōri n. <>id.+cōra. See ஆசாமிக்களவு. (C.G.) |
ஆசாமிமாறாட்டம் | ācāmi-māṟāṭṭam n. <>id.+. False presonation; ஆள்மாறாட்டம். (C.G.) |
ஆசாமிவாரி | ācāmi-vāri adv. <>id.+ U. wār. Individually; இனவாரி. |
ஆசாமிவாரிச்சிட்டா | ācāmi-vāri-c-ciṭṭā n. <>id.+. Account showing under the name of each individual the assessment he has to pay; இனவாரி வரிக்கணக்கு. |
ஆசார்யஹ்ருதயம் | ācārya-hrutayam n. <>ā-cārya+hrdaya. A treatise on the Vaiṣṇava siddhānta written by Aḻakiya-maṇavāḷa-nayiṉār; ஒரு வைணவசமயநூல். |
ஆசார்யாபிஷேகம் | ācāryāpiṣēkam n. <>id.+. Consecration of a guru or priest; குருவாதற்குச் செய்யப்படும் ஸம்ஸ்காரம். |
ஆசாரக்கள்ளன் | ācāra-k-kaḷḷaṉ n. <>ā-cāra+. Thief who pretends sanctity, sanctimonious person, one who makes a pretence of holiness; ஒழுக்கமுள்ளவன் போல் நடிக்குந் திருடன். அழுகள்ளன் தொழுகள்ளன் ஆசாரக்கள்ளன். |
ஆசாரக்கள்ளி | ācāra-k-kaḷḷi n. <>id.+. Woman who pretends to be chaste; பதிவிரதை போல் நடிப்பவள். |
ஆசாரக்கோவை | ācāra-k-kōvai n. <>id.+. A classic work treating of religious, social and moral conduct in 100 stanzas by Peruvāyin muḷḷiyār, one of patiṉeṇ-kīḻ-k-kaṇakku, q.v.; பதினெண்கீழ்க்கணக்கு ளொன்று. |
ஆசாரகாண்டம் | ācāra-kāṇṭam n. <>id.+. A treatise on religious duties, one of the books written by Vaidyanātha Dīkṣhitar; ஆசாரத்தை விரித்துரைக்கும் தருமநூற் பகுதி. |
ஆசாரஞ்செய் - தல் | ācāra-cey- v. intr. <>id.+. To perform one's duty sincerely, to perform duty for duty's sake; ஒழுக்கத்தை ஆசரித்தல். (குறள், 1075, உரை.) |
ஆசாரப்பிழை | ācāra-p-piḻai n. <>id.+. Dereliction of duty, bad conduct; ஒழுக்கத்தவறு. |
ஆசாரபரன் | ācāra-paraṉ n. <>id.+. One who is punctilious about the duties of his caste and order; ஒழுக்கத்தில் ஊக்கமுள்ளவன். ஆசாரபரனா யிருந்து மென்ன (அறப். சத. 37). |
ஆசாரபோசன் | ācāra-pōcaṉ n. <>id.+bhōja. Person of a very imposing appearance; ஆடம்பரத் தோற்றமுள்ளவன். Loc. |
ஆசாரம் 1 | ācāram n. <>ā-cāra. 1.Conducting oneself according to the dictates of the Shastras; சாஸ்திர முறைப்படி ஒழுகுகை. ஒழுக்கமன்பரு ளாசாரம் (சி. சி. 2, 23). 2. Proper conduct, good behaviour; 3. Custom, practice, usage; 4. Ceremonial or personal cleanliness; 5. Cloth; |
ஆசாரம் 2 | ācāram n. <>ā-sāra. Heavy downpour of rain; பெருமழை. (பிங்.) |
ஆசாரம் 3 | ācāram n. [T. ajāramu.] Audience hall of a place; அரசர்வாழ் கூடம். (பிங்.) |
ஆசாரவாசல் | ācāra-vācal n . <>ஆ-சாரம்3+. Entrance hall in a palace or temple; கோயிலின் பிரவேசமண்டபம். |
ஆசாரவீனன் | ācāra-v-īṉaṉ n. <>ā-cāra+hīna. One who habitually breaks religious injections; தனக்குரிய ஒழுக்கத்தைக் கைவிட்டவன். |
ஆசாரவீனி | ācāra-v-īṉi n. <>id.+. (fem. of ஈனன் by analogy.) See ஆசாரவீனை. (திருப்பு. 488.) |
ஆசாரவீனை | ācāra-v-īṉai n. <>id.+hīnā. Fem. of ஆசாரவீனன். . |