Word |
English & Tamil Meaning |
---|---|
நச்செண்ணெய் | nacceṇṇey, n.<>நஞ்சு+. A poisonous oil for curing sorres and itches; புண்ணுக்கிடும் விஷத்தைலம் |
நச்செலி 1 | nacceli, n.<>நச்சு+. (யாழ். அக.) 1.Mouse சுண்டெலி 2.Shrew-mouse; |
நச்செலி 2 | nacceli, n.<>நஞ்சு+. A kind of rat whose bite is poisonous and sometimes fatal பல்லில் விசமுள்ளதும் சிலசமயங்களில் சாவு விளக்கக்கூடியதுமான எலிவகை |
நச்செழுத்து | nacceḷuttu, n.<>id.+. (Poet.) Inauspicious letters like y, r, l, ḷ, yā, rā, lā, lā, yō, rō, lō, ḷō, ḵ, makara-k-kuṟukkam and aḷapeṭai, which should not be found in the initial word other than maṅkalamoḷi of a poem; பிரபந்தத்தின் முதற்சொல் மங்கலமொழியல் லாதவிடத்து அதிமொழிகக்கண் வருதற்கு ஆகாதனவென்று விலக்கபடும் ய், ர், ல், ள், யா, ரா, லா, ளா, யோ, ரோ, லோ, ளோ, ஃ, மகரக்குறுக்கம் அளபெடை ஆகிய எழத்துக்கள். (இலக்.வி.780) |
நச்செள்ளை | na-c-ceḷḷai, n.<>ந+. See நச்செள்ளையார் . |
நச்செள்ளையார் | na-c-ceḷḷaiyār, n.<>நச்செள்ளை. An ancient Tamil poetess, author of the 6th decad of Patirṟu-p-pattu; பதிற்றுப் பத்தினுள் ஆறாம்பத்துப்பாடிய பெண்பாற் புலவர். |
நச்சோலம் | naccōlam, n. See. நாவி. (சங்.அக்) . |
நசணை | nacaṇai, n. A troublesome person; தொந்தரவுபிடித்தவன் Loc. |
நசநச - த்தல் | naca-naca-, 11 v.intr. See நசுநசு-. . |
நசநசவெனல் | naca-naca-v-eṇal, n. See நசுபிசெனல் . |
நசபிச - த்தல் | naca-pica-, 11 v. intr. To waver; நசுபிசு-.(W.) |
நசபிசெனல் | naca-piceṉal-, n. See நசுபிசெனல் . |
நசர் | nacar, n.<>U. nazr. Present to an official; customary gift to a superior உத்தியோகஸ்தர்க்குச் செலுத்துங் காணிக்கை. |
நசல் | nacal, n.prob.நை-. Sickness, disease வியாதி (W.) |
நசலாளி | nacal-āḷi, n.<>நசல்+. See நசற்காரன் (W.) . |
நசற்காரன் | nacaṟ-kāraṉ, n.<>id.+. Patient, person in ill-health நோயாளி (W.) |
நசனை | nacaṉai, n.cf.lašuna. White speck, a flaw in a ruby மாணிக்கக்குற்றத் தொன்று (W.) |
நசாரி | nacāri, n.perh.nāša+ari. Indian poison nut See எட்டி. (மு.அ) |
நசி - தல் | naci, 4 v.intr.<>naš. 1.To be destroyed; அழிதல் 2.To be crushed, bruised, mashed, crumpled; 3.To be frayed, as a worn cloth; 4.To be palliated, extenuated; 5.To be kept back, spoken indistinctly or with hesitation; 6.To be reduced in circumstances; |
நசி - த்தல் | naci-, 11 v.intr.<>naš. 1.To be destroyed, annihilated, consumed; அழிதல்.நசியாவுலகிற் பாவமு நசிக்கும் (காஞ்சிப்பு. மணிக.61) 2.To become reduced, dwindle, decline, as a family; 3.To become extinct, die; |
நசி - த்தல் | naci-, 11 v.tr.Caus. of நசி-. 1.To crush, bruise, mash, crumple; அரைதல் 2.To demolish, destroy, consume; 3.To Squeeze, press; 4.To suppress, conceal, keep back, speak with hesitation; 5.To make light of. treat as on small account; |
நசிந்தா | nacintā, n. <>U. nawī-sindah. Accountant, clerk குமாஸ்தா. (C.G.) |
நசிந்துகொடு - த்தல் | nacintu-koṭu-, v.intr.<>நசி-+. ( J.) 1.To yield, as a boil or fruit to the touch; பழுத்து மெதுவாயிருத்தல் 2.To yield to one, concede; |
நசியம் | naciyam, n. <>nas-ya. 1.Sternutatory snuff மூக்குப்பொடி (W.) 2.A medicine applied to the nose; |
நசியரி | naciyari, n. Indian acalypha; குப்பைமேனி. (மலை) |
நசியல் | naciyal, n. <>நசி-. (w.) 1.Anything crushed or mashed, as overripe or decayed fruit; நெரிந்தது 2.Anything pressed or bent, as a jewel; 3.Anything tough and yielding; |
நசியலன் | naciyalaṉ, n. <>நசியல். A person who practises evasion, who does not answer directly கழப்புணி. (W.) |