Word |
English & Tamil Meaning |
---|---|
நசிவானவெழுத்து | nacivāṉa-v-eḷuttu, n.<>நசிவு+ஆ-+. (W.) 1. Indistinct or illformed writing திருத்தமில்லாததும் அரைகுறையானதுமான எழுத்து 2.A writing in equivocal terms; |
நசிவு | nacivu, n. <>நசி-. (W.) 1. Destruction, loss, injury கேடு 2.Bruise, contusion; 3.Reproach, disparagement; |
நசிவுகாண்(ணு) - தல் | nacivu-kāṇ-, v.intr. <>நசிவு+. (W.) 1.To become injured or bruised, as ripe fruit; நைந்து சேதப்படுதல் 2.To turn shy or discordant, as friends; 3.To be insecure, as in one's office; |
நசிவுகாயம் | nacivu-kāyam, n. <>id.+. Contusion; ஊமைக்காயம் (Loc.) |
நசிறாண்டி | naciṟāṇṭi, n. See நசிறாணி. (J.) . |
நசிறாணி 1 | naciṟāṇi n. perh. நசி-. (J.) 1.Vexatious, teasing person; தொந்தரவு செய்வோன். 2.Stingy person, miser; |
நசிறாணி 2 | naciṟāṇi, n. <>E.nazerene. A class of christians கிறிஸ்தவ வகையினர் |
நசினை | naciṉai, n. See நசனை (W.) . |
நசீப் | nacīp, n. <>U. naṣīb. (W.) 1.Fate, destiny விதி 2.Good luck, fortune |
நசுக்கான் | nacukkāṉ, n. <>நசுக்கு. That which is small; சிறியது. நசுக்கான் பையன். (w.) |
நசுக்கு - தல் | nacukku-, 5 v.tr.Caus.of நசுங்கு-. [O.K.nasiku.] 1.To squeeze, press with the hand, crush, squash, crumple, as paper; நசுங்கச் செய்தல். Colloq. 2.To keep back, as a matter; to tell indistinctly; to evade; 3.To object, rebut, try to defeat; 4.To reduce, as haughtiness of a person; to subdue; to ruin, as a family; 5.To beat, thrash; |
நசுக்கு | nacukku, n. <>நசுக்கு+. 1.Bruise; நெரிவு. 2.[T.nalusu.] That which is small; little; |
நசுக்குணி | nacukkuṇi, n.<>நசுக்கு+. 1.That which is small; சிறியது. 2.Stunted person; 3.Loitering, delaying person; 4.Troublesome person; |
நசுக்குத்திரிசமன் | nacukku-t-tiricamaṉ, n. <>நசுக்கு-+. Secret mischief, underhand injury; மறைந்துசெய்யும் தீச்செயல். Madr. |
நசுக்குத்துர்ச்சனம்பண்ணு - தல் | nacukku-t-turccaṇam-paṇṇu-, v. intr. <>id.+. 1.To do secret mischief; மறைவாய்க் குறும்பு செய்தல். 2.To be meddlesome; |
நசுக்குநசுக்கெனல் | nacukku-nacukkeṉal, n. Expr. signifying (a) stickiness ஒட்டுதற்குறிப்பு (b) constant worry |
நசுகுணி | nacukuṇi, n. See நசுக்குணி, 1, 2, (யாழ்.அக.) . |
நசுங்கச்சப்பி | nacuṅka-c-cappi, n. <>நசுங்கு-+. Stingy person, niggard; உலோபி. (J.) |
நசுங்கல் | nacuṅkal, n. <>id. 1.That which is lean; மெலிந்தது 2.Stingy person; 3.See நசுங்கலான் 1. Colloq. 4.Contusion; |
நசுங்கலன் | nacuṅkalaṉ, n. <>நசுங்கல். See நசுங்கலான் . |
நசுங்கலாண்டி | nacuṅkal-āṇṭi, n. <>id.+. See நசுங்கலான், 1. (யாழ்.அக.) . |
நசுங்கலான் | nacuṅkalāṉ, n. <>id. (w.) 1.One who speaks or acts with indecision, misgiving or hesitation உறுதியற்றவன் 2.See நசுக்குணி |
நசுங்கு - தல் | nacuṅku-, 5 v.intr.cf.naš. (W.) 1.To be mashed, crushed, bruised நசுக்கப்படுதல் 2.To be squeezed, pressed, crowded; 3. To be crumpled, folded, bent, as a cloth; 4.To be suppressed, dropped, as an affair; 5.To fall through, become hushed, die away, as a rumour; 6.To be reduced, as in circumstances |
நசுநசு - த்தல் | nacu-nacu-, 11 v. <>நசுநசு onom. intr. 1.To waver; to be undecided in speech or action தடுமாறுதல் 2. To be continually drizzling; 3.[O.K.nasenase.] To be damp, as a floor; 4.To be yielding to the touch; 5.To be illiberal; |
நசுநசெனல் | nacu-naceṉal, n. <>id. Expr. signifying (a) dampness; ஈரக்குறிப்பு: (b) toughness, tenacity; (c) troubling; (d) drizzling; (e) wavering; (f) delay; (g) softness to the touch; (h) looseness; |