Word |
English & Tamil Meaning |
---|---|
நஞ்சுசுரம் | nacu-curam, n.<>id.+ jvara. Puerperal fever பிரசவக்காய்ச்சல். (C.G.) |
நஞ்சுண்டம் | nacuṇṭam, n. Small leathery-obovate-obtuse or acute-leaved spinous cape jasmine, s.tr., Gardenia turgida; மரவகை (L.) |
நஞ்சுண்டன் | nacuṇṭaṉ. n. Poison ball plant, s.tr., Balanites roxburghii; மரவகை (L.) |
நஞ்சுண்டான் | nacuṇṭaṉ, n. <>நஞ்சு+உண்-. [K.najuṇda, Tu.naṅjuṇde.] šiva, as having swallowed poison (விஷமூண்டவன்)சிவபிரான் |
நஞ்சுண்டை | nacuṇṭai, n. Compound corymbed yellow-flowered resin-seed, s.tr., Pittospermum floribundum; மரவகை (L.) |
நஞ்சுண்டோன் | nacuṇṭōṇ, n.<>நஞ்சு+. 1.šiva; சிவன். நாதப்பறையன் பெருங்குயத்தி பங்கன் றுங்க நஞ்சுண்டோன் (திவாலவா.30, 9). 2.A division of Kaḷḷars; |
நஞ்சுபாய்ச்சு - தல் | nacu-pāyccu-, v.tr.<>id.+. (யாழ்.அக.) 1. See நஞ்சூட்டு-, 1. . 2.To defraud; |
நஞ்சுபிடித்தம் | nacu-piṭittam, n. <>id.+. Retention of the placenta நஞ்சுக்கொடி தங்குதலால் உண்டாம் நோய். (இங்.வை.418) |
நஞ்சுமுறிச்சான் | naṅcu-muṟiccāṇ, n.<>id.+. See நஞ்சறாப்பாய்ஞ்சான். (யாழ்.அக) |
நஞ்சுவிழியரவு | nacu-viḷi-y-aravu, n.<>id.+. A kind of poisonous serpent See திட்டிவிடம் நஞ்சுவிழி யரவி னல்லுயிர் வாங்கி (மணி, 23, 84). |
நஞ்சுறு - தல் | nacuṟu-, v.intr. <>நை-+. To melt, as heart through love மனமருகுதல் நஞ்சுற்ற காம நனிநாகரிற் றுய்த்தவாறும் (சீவக.11) |
நஞ்சூட்டு - தல் | naṅcūṭṭu-, v.ir.<>நஞ்சு+. 1.To imbue with poison, as a weapon ஆயுத முதலியவற்றுக்கு விஷமேற்றுதல் 2.To administer poison; |
நஞ்செடு - த்தல் | naceṭu-, v.intr.<>id.+. To neutralize the effects of poison நஞ்சுமுறித்தல் |
நஞ்சை | nacai, n. Corr. of நன்செய். |
நட்சத்திர ஆபீசு | naṭcattira-āpīcu, n.<>nakṣatra+. Observatory; வானமண்டலத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்யும் தலம். Mod. |
நட்சத்திரக்குறி | naṭcattira-k-kuṟi, n. <>id.+. Asterisk; அச்சுப்பதிப்பில் நட்சத்திரவுரு வமைந்த குறிப்படையாளம் |
நட்சத்திரகண்டகி | naṭcattira-kaṇṭaki, n.perh.id.+. Pine apple See அன்னாசி. (மூ.அ) |
நட்சத்திரகன் | naṭcattirakaṉ, n. See நட்சத்திரையன் |
நட்சத்திரசக்கரம் | naṭcattira-cakkaram, n.<>nakṣatra+. 1.stellar sphere நட்சத்திர மண்டலம். (யாழ்.அக.) 2.(Astrol.) Group of lunar asterisms forming the lunar zodiac; 3.(Astrol.) Diagrams for astrological calculations, as kalappai-c-cakkaram, etc.; |
நட்சத்திரசீரகம் | naṭcattira-cīrakkam. n.id.+. Common anise பெருஞ்சீரகம். (மூ.அ) |
நட்சத்திரதீபம் | naṭcattira-tīpam, n.id.+. A kind of lamp ஒருவகை விளக்கு (w.) |
நட்சத்திரநேமி | naṭcattira-nēmi, n.<>id.+. (யாழ். அக.) 1. Moon ; சந்திரன். 2. Viṣṇu ; 3. The pole star ; |
நட்சத்திரப்பணி | naṭcattira-p-paṇi, n.<>id.+. A kind of ornamentation in a canopy ; ஒருவகை விதானக்கட்டு . Nā |
நட்சத்திரப்பப்பளி | naṭcattira-p-pappaḷi, n.<>id.+. A kind of saree ; புடைவைவுகை . |
நட்சத்திரப்பிரமாணம் | naṭcattira-p-piramāṇam, n.<>id.+. The dimension of a star ; நட்சத்திரத்தின் அளவு . |
நட்சத்திரப்பொருத்தம் | naṭcattira-p-poruttam, n.<>id.+. (Astrol.) A correspondence or affinity between the asterisms of nativity of the prospective bride and bridegroom, one of ten kaliyāṇa-p-poruttam, q.v. ; பத்து வகைக் கலியாணப்பொருத்தங்களுள் வதூவரர்களின் சென்மநட்சத்திரங்களின் இசைவு. (சோதிட. சிந்.195.) |
நட்சத்திரபங்களா | naṭcattira-paṅkaḷā, n.<>id.+. See நட்சத்திரஆபீசு. Nā, . |
நட்சத்திரபதவி | naṭcattira-patavi, n. <>id.+. 1. Starry sky; நட்சத்திரவானம். 2. Region of stars, as the abode of those who have done certain deeds of religious merit; 3. State of the soul becoming a star as a result of certain deeds of religious merit ; |