Word |
English & Tamil Meaning |
---|---|
நட்சத்திரம் | naṭcattiram, n.<>nakṣatra. 1. Star ; வானமண்டலத்தில் தோன்றும் வானமீன். 2. (Astron.) Lunar constellation, 27 in number, viz., acuviṉi, paraṇi, kārttikai, urōkiṇi, mirukacIriṭam, tiruvātirai, puṉarpūcam, pūcam, āyiliyam, makam, pūram, uttiram, astam, cittirai, cuvāti, vicākam, aṉuṣam, keṭṭai 3. Period during which the moon is passing through an asterism; |
நட்சத்திரமண்டலம் | naṭcattira-maṇṭalam, n.<>id.+. The starry heavens ; விண்மீன்வட்டம் . (W.) |
நட்சத்திரமாதம் | naṭcattira-mātam, n.<>id.+. Sidereal month ; அசுவினி முதல் இருபத்தேழுநட்சத்திரங்களைக்கொண்டு கணிக்கப்படும் மாதம் (விதான குணாகுண. 80, உரை.). |
நட்சத்திரமாலை | naṭcattira-mālai, n.<>id.+. 1. Constellation, star group; நட்சத்திரக்கூட்டம். 2. Lunar zodiac; 3. நட்சத்திரவீதி, 2, 4. A treatise on the lunar constellations; 5. A poem of twenty-seven stanzas; |
நட்சத்திரவாணம் | naṭcattira-vāṇam, n.<>id.+. bāṇa. A kind of rocket ; ஆகாசவாண வகை . |
நட்சத்திரவாயு | naṭcattira-vāyu, n.<>id.+. An eye disease ; கண்ணோய்வகை. (சீவரட்270.) |
நட்சத்திரவீதி | naṭcattira-vīti, n. <>id.+. 1. Moon's path in the zodia ; சந்திரன் சஞ்சரிக்கும் வானவழி. 2. The Milky way ; |
நட்சத்திராகிருதி | naṭcattirākiruti, n.<>id.+ ākṟti. White species of great millet ; வெண்சோளம் (மு.அ.) |
நட்சத்திரேசன் | naṭcattirēcaṉ, n.<>id.+ īša. 1. Moon, as lord of stars ; [நட்சத்திரத்தலைவன்] சந்திரன். See நட்சத்திரையன். (யாழ். அக.) |
நட்சத்திரையன் | naṭcattiraiyaṉ, n.<>id. + ஐயன். 1. The Brahmin who harassed Harišcandra to pay his dues to Višvāmitra; விசுவா மித்திரர்கடனைக் கொடுக்கும்படி அரிச்சந்திரனை வருத்தியவன்பிராமணன். 2. A cruel oppressor, dun; |
நட்டக்குத்தற | naṭṭa-k-kuttaṟa, adv. <>நட்டம்1+. Perpendicularly, steeply ; செங்குத்தாக . Tinn. |
நட்டசந்திரன் | naṭṭa-cantiraṉ, n.<>naṣṭa+. 1. See நஷ்டசந்திரன். . 2. Moon appearing on caturthi of the bright fortnight in the month of Avaṉi; |
நட்டசாதகம் | naṭṭa-cātakam, n.<>id.+. 1. A lost horoscope; காணாமற்போன செனனக்குறிப்பை மீண்டும் கண்டுபிடிக்கும் முறையைக் கூறும் நூல். 2. A treatise on re-constructing a lost horoscope; |
நட்டணம் | naṭṭaṇam, n.<>nartana. See நட்டணை. . |
நட்டணை 1 | naṭṭaṇai, n.<>id. 1. Dancing; கூத்து. (திவா). 2. Mimic gestures in a drama, buffoonery; 3. [K. naṭaṇā.] Want of sincerity between persons bound to each other, as husband and wife; 4. Imitative action; 5. Cruelty; |
நட்டணை 2 | naṭṭaṇai, n. perh. நட்டம்+ அணை-. 1. Recklessness, rashness; யோசனையின்மை. 2. Fastidiousness, squeamishness; |
நட்டணைக்காரன் | naṭṭaṇai-k-kāraṉ, n.<>நட்டணை2+. Insolent, overbearing man ; கருவங்கொண்டவன். (W.) |
நட்டதுட்டி | naṭṭa-tuṭṭi, n.<>naṣṭa + T. tuṭṭu. Loss in revenue or income ; வருவாய்க் குறைவு நட்டதுட்டியேது குடிநிலுவையேது (பணவிடு. 168). |
நட்டநடு | naṭṭa-naṭu, n. Redupl. of நடு. [T. naṭṭandaduvu]. The very middle ; நடுமையம் நட்டநடுவஎ ய்ரிருந்த நாமென்பர் (யாயு.பரி ரண்.6) . |
நட்டநடுநாள் | naṭṭa-naṭu-nāḷ, n.<>நட்டநடு +. The due, appointed time ; உரியகாலம் அவளுக்குத் தூரத்துக்கு நட்டநடுநாள். Brāh. |
நட்டநடுப்பெற | naṭṭa-naṭu-p-peṟa-, adv. <>id.+. 1. In the exact middle; நடுமத்தியில். Colloq. 2. Improperly; 3. In open disregard of public opinion; |