Word |
English & Tamil Meaning |
---|---|
நட்டபாடை | naṭṭapāṭai, n. (Mus.) A melody-type of the kuṟici class; குறிஞ்சிப்பண் வகை. (பிங்.) |
நட்டம் 1 | naṭṭam, n.<>நடு-. [T. niṭṭa, M. naṭṭiu.] 1. Erectness, uprightness, perpendicularity; நேர்நிலை. தூணை நட்டமாய் நிருத்து. (W.) 2. Semi-nakedness; |
நட்டம் 2 | naṭṭam, n.<>Pkt. naṭṭa. Dance, dancing ; நடனம். நட்டம்பயின் றாடுநாதனே (திருவாச.1, 89) . |
நட்டம் 3 | naṭṭam, n.<>naṣṭa. 1. Loss; நஷ்டம் நட்டாமாமுலகம் (உத்தாரா. திக்குவி. 67). |
நட்டமாய்நில் - தல்[நட்டமாய்நிற்றல்] | naṭṭamāy-nil-, n. To be haughty, headstrong ; அடங்காதிருத்தல். |
நட்டமுட்டிசிந்தனை | naṭṭa-muṭṭi-cintaṉai, n.<>nasṭa-muṣṭi.+. Divination by a soothsayer about things lost, hidden or thought of ; இழந்தபொருளையும் ஒளித்துவைத்த பொருளையும் நினைத்த பொருளையும் பற்றி நிமித்தத்தால் அறிந்து கூறுகை பாரினில் நட்ட முசிந்தனை பகரவேண்டில் (சூடா.உள்.302) . |
நட்டராகம் | naṭṭa-rākam, n. (Mus) A melody-type of the kuṟci class ; குறிஞ்சிப்பண். (பிங்.) |
நட்டவம் | naṭṭavam, n. See நட்டவஞ்செய்ய நட்டவம் ஒன்றுக்கு..பங்கு. (S.I.I.ii 274). . |
நட்டவர் | naṭṭavar, n.<>நள்-. Friends; நண்பர். நட்டவரிகலின்றித் தம்மின் மல்லு வெஞ் சமரிழைப்பவும் (திருவிளை.எல்லாம், .11). |
நட்டவாளன் | naṭṭa-v-āḷaṉ, n.<>நட்டம்3+. See நட்டவாளி. . |
நட்டவாளி | naṭṭa-v-āḷi, n.<>id.+. One who sustains loss, loser ; நஷ்டப்பட்டவன். |
நட்டவியாச்சியம் | naṭṭa-viyācciyam, n.<>id.+. Suit for damages ; நஷ்டமான தைத் திரும்பப்பெறும் பொருட்டுச் செய்யும் வியாச்சியம். |
நட்டழிவு | naṭṭaḻivu, n.<>நடு-+. Damage to the crop after transplantation ; நாற்று நட்ட பிறகு பயிரிலுண்டாகுஞ் சேதம் . |
நட்டாத்திசூத்திரம் | naṭṭātti-cūttiram, n. Booty ; கொள்ளைபொருள். (யாழ்.அக.) |
நட்டாமட்டி | naṭṭāmaṭṭi, n. See நட்ட முட்டி (யாழ்.அக) . |
நட்டாமுட்டி 1 | naṭṭā-muṭṭi, n.<>நடு+. [M. naṭṭāmuṭṭi] 1. Anything ordinary, middling ; நடுத்தரமானது. (யாழ். அக.) 2. Vulgarity; |
நட்டாமுட்டி 2 | naṭṭa-muṭṭi, n. perh. naṣṭa-muṣṭi. 1. Fraud ; வஞ்சகம். சாமான்களை நட்டாமுட்டியாய்க் கொண்டுபோய்விட்டான். 2. A treatise ; |
நட்டாமுட்டிகள் | naṭṭā-muṭṭikaḷ, n.<>நட்டாமுட்டி1. Common, vulgar people ; சாதாரண சனங்கள் . (W.) |
நட்டாமுட்டிமருந்து | naṭṭā-muṭṭi-maruntu, n.<>id.+. Medicine prepared not by physicians but by experienced old people ; வைத்தியருதவியின்றி அனுபவத்தாற் செய்யப்படும் கைம்மருந்து . Colloq. |
நட்டாமுட்டியாக | naṭṭāmuṭṭi-y-āka, adv. <>id.+. For the time being ; தற்காலத்துக்கு இது இப்பொழுது நட்டாமுட்டியாக இருக்கட்டும் . Loc. |
நட்டாமுட்டிவேலை | naṭṭāmuṭṭi-vēlai, n. perh. id.+. Minor work ; சில்லறை வேலை . Nā. |
நட்டார் | naṭṭar, n.<>நள் . Friends, relations ; உற்றார். நட்டா ருடையான் (இனி. நாற். 39). |
நட்டாற்றில்விடு - தல் | naṭṭāṟṟil-viṭu-, v. tr. <>நடு + அறு+. Lit., to leave in the middle of a river. to desert a person at a critical moment ; [ஆற்றின் நடுவில் விடுதல்] ஆபத்திற் கை விட்டுப்போதல். |
நட்டி | naṭṭi, n.<> naṣṭa. [M. naṭṭi.]. Loss, detriment ; See நஷ்டி. பரதன் பட்டங்கட்டா விட்டால் நட்டியோ (இராமநா. அயோத், 5).. |
நட்டு 1 | naṭṭu, n.<>T. naṭṭu. Platform for the storage of salt ; உப்புக்கொட்டிவைக்கும் மேடை. (C.G.) |
நட்டு 2 | naṭṭu,. n.<>நாட்டம்2. 1. Dance ; நாட்டியம். (யாழ். அக.) 2. Dancer ; 3. See நட்டுவன். 4. Lowness, baseness, inferiority ; |
நட்டு 3 | naṭṭu, n. See நட்டி. (யாழ். அக.) . |
நட்டு 4 | naṭṭu, n.<>நடு. Exact middle ; சரி நடு. (யாழ். அக.) |
நட்டுக்கதை | naṭṭu-k-katai, n.<>நட்டு2+. 1. Fable ; கட்டுக்கதை. (யாழ். அக.) 2. Scoffing, sarcasm, scornful remark ; |