Word |
English & Tamil Meaning |
---|---|
நட்புக்காட்டு - தல் | naṭpu-k-kāṭṭu-, v. intr. <>நட்பு+. 1. To show friendliness; சினேகபாவங் காட்டுதல். 2. To give bon-bons to children; 3. To bribe; |
நட்புக்கிரகம் | naṭpu-k-kirakam, n. <>id.+. (Astrol.) Friendly planet; அனுகூலமான கிரகம். (யாழ். அக.) |
நட்புத்தானம் | naṭpu-t-tāṉam, n. <>id.+.sthāna. (Astrol.) The friendly house of planet or irāci in a horoscopic diagram ; . |
நட்புவை - த்தல் | naṭpu-vai-, v. intr. <>id.+. To cultivate friendship; சினேகஞ்செய்தல். (யாழ். அக.) |
நட - த்தல் | naṭa-, 12 v. intr. [T. nadutcu, K. nade, M. naṭakka, Tu. nadapuni.] 1. To walk, go, pass, proceed; காலாற்செல்லுதல். காளைபின்னாளை நடக்கவும் வல்லையோ (நாலடி, 398). 2. To behave; 3. To spread; 4. To happen, occur, ensue, take place, as performance, occurence or event; 5. To rage, as war; to be rife, as disease; to prevail, as influence; to be in progress, as a performance; 6. To be fulfilled; to be effective; 7. To be reckoned as equal; to go along with; |
நடக்கீதம் | naṭakkītam, n. A prepared arsenic; கௌரிபாஷாணம். (மூ. அ.) |
நடக்குமிடம் | naṭakkum-iṭam, n. <>நட-+ இடம் The sphere of one's influence; செல்வாக்குள்ள இடம். (சீவக. 1637, உரை.) |
நடக்கை | naṭakkai, n. <>id. [M. naṭa.] 1. Walking, proceeding; செல்கை. 2. Custom, usage; 3. Conduct, behaviour, character; |
நடத்து - தல் | naṭattu-, 5 v.tr. Caus of நட-. [K. nadasu, M. naṭattuka.] 1. To cause to go or walk, as a child; நடக்கச் செய்தல். 2. To take a person in one's company; to lead; 3. To carry on, transact, manage, perform, execute, administer, treat; 4. To drive, as an animal a vehicle; 5. To teach, as a lesson; 6. To grind; |
நடத்தை | naṭattai, n. <>நட-. [T. nadata, K. nadate, M. naṭatta.] (W.) 1 See நடக்கை. . 2. Prosperity; influence; 3. Deportment |
நடத்தைக்காரன் | naṭattai-k-kāraṉ, n. <>நடத்தை+. A man of influence, one in prosperous circumstances; செல்வாக்குள்ளவன். (W.) |
நடத்தைக்காரி | naṭattai-k-kāri, n. <>id.+. See நடத்தைகெட்டவள். (W.) . |
நடத்தைகெட்டவள் | naṭattai-keṭṭavaḷ, n. <>id.+. Immoral woman; விபசாரி. Colloq. |
நடத்தைத்தப்பிதம் | naṭattai-t-tappitam, n. <>id.+. See நடத்தைப்பிழை. (W.) . |
நடத்தைப்பிசகு | naṭattai-p-picaku, n. <>id.+. See நடத்தைப்பிழை. Colloq. . |
நடத்தைப்பிழை | naṭattai-p-piḷai, n. <>id.+. Immoral conduct; ஒழுக்கத்தவறு. (யாழ். அக.) |
நடந்தசெய்தி | naṭanta-ceyti, n. <>நட-+. Fact, actual event; உண்மையான சமாசாரம். |
நடந்துகொள்(ளு) - தல் | naṭantu-koḷ-, v. intr. <>id.+. To behave, as towards a superior; மேலோரிடத்து ஓழுகுதல். |
நடந்துவரு - தல் | naṭantu-varu-, v. intr. <>id.+. To be in vogue; நிகழ்தல். |
நடந்தேறு - தல் | naṭantēṟu, v. intr. <>id.+. To be completed, perfected, successful; நிறைவேறுதல். |
நடநாடகசாலை | naṭa-nāṭaka-cālai, n. <>naṭa + nāṭakašālā. Dancing woman; நாட்டியப்பெண். (W.) |
நடநாயகன் | naṭa-nāyakaṉ, n. <>id.+. 1. šiva, as the lord of dancers; [நடர்களுள் தலைவன்] சிவபிரான். 2. A kind of emerald; |