Word |
English & Tamil Meaning |
---|---|
நடநாராயணம் | naṭa-nārāyaṇam, n. <>id.+. (Mus.) A specific melody-type; ஓர் இராகம். |
நடப்பன | naṭappaṉa, n. <>நட-. Creatures that walk; காலால் நடந்து செல்லும் உயிர்வகை. தெரிவாக வூர்வன நடப்பன பறப்பன (தாயு. பரிபூரண.2). |
நடப்பிப்பு | naṭappippu, n. <>id. (W.) 1. Economy; சிக்கனம். 2. Management, direction, superintendence; |
நடப்பு | naṭappu, id. [M. naṭappu.]. 1. [Tu.nadapu.] Going and coming; போக்கு வரவு. 2. [Tu. nadapu.] Behaviour, conduct, demeanour; 3. Criminal intimacy as between a man and woman; 4. Present tine, current time; 5. Influence rite of planting a stone on the day previous to karumāntaram; 6. Removing the marriage-badge from a widowed woman; 7. Objective, destination; |
நடப்புக்காரன் | naṭappu-k-kāraṉ, n. <>நடப்பு+.[M. naṭappukāran.] (J.) 1. A man of influence; செல்வாக்குள்ளவன். 2. Customer; 3. Paramour; |
நடப்புவட்டி | naṭappu-vaṭṭi, n. <>id.+. Current or prevailing rate of interest; தாற்காலிகவட்டி. Cheṭṭi. |
நடப்புவியாதி | naṭappu-viyāti, n.<>id.+. Empidemic disease ; ஓரிடத்தில் அல்லது ஓரினத்தில் மக்களைப் பொதுவாய்ப் பாதிக்கும் நோய். Loc. |
நடப்புவிலை | naṭappu-vilai, n.<>id.+. [M. naṭappuvila.]. Current price ; தற்கால விலை. |
நடபடி | naṭapaṭi, n.<>நட-. [M. naṭapaṭi.]. (யாழ்.அக.) 1. See நடவடிக்கை. . 2. Occurrence ; 3. Custom, practice ; |
நடபத்திரிகை | naṭapattirikai, n. cf. naṭapatrikā. Indian kales ; See சேம்பு. (மலை.) |
நடபாவாடை | naṭa-pāvāṭai, n.<>நடை + [M. naṭapāvāta.] See நடைபாவாடை . . |
நடபாவி | naṭa-pāvi, n. <>id.+. வாவி. [T.K. nadabāvi]. See நடைபாவி. Loc. . |
நடம் | naṭam, n.<>naṭa. Dance ; குத்து இரதமுடைய நடமாட்டுடையவர் (திருக்கோ.57) . |
நடம்பயில்(லு) - தல் | naṭam-payil-, v. intr. <>நடம்+. See நடமாடு . . |
நடமண்டனம் | naṭa-maṇṭaṉam, <>naṭamaṇdana. Yellow orpiment ; அரிதாரம் (யாழ்.அக.) [T.nadayāṭa] |
நடமாட்டம் 1 | naṭamāṭṭam, n.<>நடமாடு1- 1. Going about; நடக்கை. 2. Activity, energy, as in old age; 3. Influence; 4. Acquaintance in any affair; 5. Resort, haunting ; |
நடமாட்டம் 2 | naṭam-āṭṭam, n.<>நடம்+ ஆடு-. Dancing ; நடனம் நாதனம் நடமாட்டங் காணப் பாவியேன் நானோர் முதலிலேன் (திவ்.நாய்ச், 10, 7) . |
நடமாடு 1 - தல் | naṭam-āṭu-, v. intr. prob. நடை + ஆடு-. 1. To go about, move about, as after sickness; உலாவுதல. 2. To rise, come out, as from depressed circumstances, poverty; 3. To haunt or frequent, as evil spirits; to infest, as beasts or reptiles; 4. To circulate, as coin, as a report; 5. To prevail, as epidemics ; |
நடமாடு 2 - தல் | naṭam-āṭu-, v. intr. <>நடம் +. To dance ; கூத்தாடுதல். வலம்வந்த மடவார்கள நடமாட முழவதிர (தேவா..278, 1.) |
நடமாளிகை | naṭa-māḷikai, n.<> நடை +. See திருநடைமாளிகை. (பெரியபு. திருவாவு.387) . . |
நடமாளிகைமண்டபம் | naṭa-māikai-maṇṭapam, n.<>நடமாளிகை +. See திருநடை மாளிகை . . |
நடராசன் | naṭa-rācaṉ, n.<>naṭa +. šiva in dancing posture ; சிவபிரானுடைய பல மூர்த்தங்களுள் ஒன்றான் நடனமாடும் மூர்த்தம் . |
நடல் | naṭal, n.<>நடு.+. Planting ; ஊன்றுகை . |
நடலம் | naṭalam, n.<> நடனம். 1. Vanity, assumption, insolence; செருக்கு. 2. Abuse of property, recklessness, squandering; 3. Irreverence, derision, scoffing; 4. Pretence, hypocrisy; 5. Fastidiousness, overnicety ; |
நடலம்பண்ணு - தல் | naṭalam-paṇṇu-, <>நடலம்+. To be fastidious ; அதிநாகரிகம் காட்டுதல். (யாழ்.அக). |