Word |
English & Tamil Meaning |
---|---|
நடலமடி - த்தல் | naṭalam-aṭi-, v. intr. <>id.+. To pretend ; பாசாங்கு செய்தல் . Loc. |
நடலை | naṭalai, n.<>id. 1. Guile; வஞ்சனை கடலைப்பட் டெல்லா நின் பூழ் (கலித்.95, 33). 2. Deception, illusion; 3. Pretence, affectation; 4. Distress, suffering, afḷiction; 5. Trembling, shaking |
நடவடி | naṭavaṭi, n. cf. நடைபடி. [T. nadavadi, M. naṭavaṭi.] See நடவடிக்கை . . |
நடவடிக்கை | naṭavaṭikkai, n. <>id. [K. nadapadke, T. nadapāṭa.] 1. Conduct ; நடத்தை. 2. Act, deed, proceedings ; |
நடவு 1 - தல் | naṭavu-, 5 v. tr. Caus. of நட-. [T. K. nadupu, Tu. nadapāvuni.] 1. To cause to go, drive, lead on, conduct, discharge; செலுத்துதல் கணையினை நடவி (விநகபு.80, 704). 2. To manage, administer, direct, transcat, perform; |
நடவு 2 | naṭavu, n.<>நடு-. [Tu. naṭṭi.]. 1. Transplantation of seedlings; நாற்றைப் பிடுங்கி வயலில் நடுகை. பேர்த்து நடவு செய்குநரும் (திருவிளை நாட்டுப். 2. Growing crop; 3. An account containing particulars of transplanting ; |
நடவுகம்பு | naṭavu-kampu, n.<>நடவு+. Scion, shoot of plant cut for planting ; தளிர்த்து வளர்தற்பொருட்டு நடும் கம்பு . Nā. |
நடவுகாரிகள் | naṭavu-kārikaḷ, n.<>id.+. Women-labourers who transplant seedlings ; நாற்றுநடும் வேலைக்காரிகல். Colloq. |
நடவுகூறு | naṭavu-kūṟu, n.<>id.+. A share of the produce given by an owner of a garden-land to a person for his labour and money spent in rearing new plants of taxable species ; நிலத்துக்குரியவன் அதனில் மரங்கள்முதலியன வைத்து வளர்த்தவனுக்குக் கொடுக்கும் பலக்கூறு. Nā. |
நடவுகொத்து | naṭavu-kottu, n.<>id.+. Wage for transplantation of seedlings ; வயல் நடுகைக்காகக் கொடுக்கப்படும் கூலி . |
நடவுசெய் 1 - தல் | naṭavu-cey-, v. tr. <>நடவு-+. To rule, govern ; அரசாளுதல். (நன்மணி.95, உரை.) |
நடவுசெய் 2 - தல் | naṭavu-cey-, v. intr. <>நடவு +. To transplant seedlings ; நாற்று நடுதல் . |
நடவுப்பயிர் | naṭavu-p-payir, n.<>id.+. Crop that has been transplanted once only, opp. to cāttu-p-payir ; முதலில் நட்டபயிர் . |
நடவுபோடு - தல் | naṭavu-pōṭu-, v. intr. <>id.+. To transplant seedlings ; நாற்று நடுதல் . |
நடவை 1 | naṭavai, n.<>நட-. 1. Path, road, way; வழி கான்யாற்று நடவை (மலைபடு.214). 2. Turnstile; 3. Extent of country, as where language prevails; 4. Plan, scheme ; |
நடவை 2 | naṭavai, n.<>நடு-. 1. See நடவு. Loc. . 2. Small dyeing mulberry ; |
நடன் | naṭaṉ, n.<>naṭa. Dancer ; கூத்தன், வளிநடன் மெல்லிர்ப் பூங்கொடி மேவர நுடங்க (பரிபா.22, 42) . |
நடனசாலை | naṭaṉa-cālai, n.<>naṭana +. Dancing hall ; கூத்துப்பயிலிடம். |
நடனம் | naṭaṉam, n.<>naṭana. 1. Dancing, acting; கூத்து.. 2. Gaits of a horse; 3. Pretence, hypocritical act; 4. Jugglery, magic ; |
நடனியர் | naṭaṉiyar, n.<>நடனம். Dancing-girls ; கூத்தியர். நடித்தெதிர் நடந்த தன்றே நடனியர் தம்மின் மன்னோ (இரகு. ஆற்று.20) . |
நடாத்து - தல் | naṭāttu-, 5. v. tr. See நடத்து-. . |
நடாதூரம்மாள் | naṭātūr-ammāḷ, n. A Vaiṣṇava ācārya , the disciple of Ramanuja ; இராமாநுஜாசாரியரின் சீடருள் ஒருவராகிய ஒரு வைஷ் ணவாசிரியர் . |
நடாந்திகை | naṭāntikai, n.<>naṭāntikā. Sense of shame ; இலச்சை . (C. G.0) |
நடாவு - தல் | naṭāvu-, 5. v. tr. See இருள்கல்வினைகெடச் செங்கோல் நடாவுதிர் (திவ் இயற். திருவிருத்.33) . . |
நடி 1 - த்தல் | naṭi-, 11 v. intr. <>naṭa. 1. To dance; to act on the stage; கூத்தாடுதல் நடிக்குமயி லென்னவரு நவ்விலிழியாரும் (கம்பரா வரைக்காட்சி. ) 2. To assume manifestations or forms, as a deity; 3. To make pretence, affect importance ; |