Word |
English & Tamil Meaning |
---|---|
ஆஞான் | āāṉ n. See ஆஞா. Loc. . |
ஆஞி | āi n. See ஆநா. Loc. . |
ஆட்கடியன் | āṭ-kaṭiyaṉ n. <>ஆள்+கடி-. Kind of snake; பாம்புவகை. (குற்றா. தல. கண்டகசே. 32.) Tn. |
ஆட்காசு | āṭ-kācu n. <>id.+. An ancient coin, on which is stamped the figure of a man; பழங்காசு வகை. |
ஆட்காட்டி | āṭ-kāṭṭi n. <>id.+. [M. āḷkāṭṭi.] 1. Fore-finger, as it points; சுட்டுவிரல். 2. Red wattled lapwing 'Pity-to-do-it', Ssarcogrammus indicus, as it screeches on the approach of man at night; 3. Sign-post; |
ஆட்கால் | āṭ-kāl n. <>id.+. (Chess.) Square where a piece is liable to be captured by a pawn; சதுரங்கக் கட்டத்துள் காலாட்காயால் வெட்டக்கூடிய அறை. |
ஆட்கூலி | āṭ-kūli n. <>id.+.[M. āḷkūli.] Hire of a workman, wages of a labourer; வேலைக்காரனுக்குரிய கூலி. |
ஆட்கொண்டான் | āṭ-koṇṭāṉ n. <>id.+. A chief who ruled in Vakka-pakai and under whose patronage Villiputtūr-āḻvār composed the Tamil Bhāratam, 14th c.; வில்லிபுத்தூராழ்வாரை ஆதரித்துப் பாரதம் பாடுவித்த சிற்றரசன். (பாரத. பதினாறாம். 90.) |
ஆட்கொல்லி | āṭ-kolli n. <>id.+. [M. āḷkolli.] 1. Murderer, man-slayer; கொலைஞன். 2. Money, gold, as slaying men; |
ஆட்கொள்(ளு) - தல் | āṭ-koḷḷu- v. tr. <>id.+. To accept as a slave, admit into one's good graces, as God does a faithful devotee; அடிமைகொள்ளுதல். என்னையு மாட்கொண்டருளி (திருவாச. 10. 4). |
ஆட்சி | āṭci n. <>ஆள்-. 1. Lordship, proprietorship, ownership; உரிமை. (பிங்.) 2. Government, rule, reign; 3. Use, usage, especially classical usage; 4. Possession, enjoyment; 5. Sphere of one's authority wherein an outsider may not intrude; 6. Ruling house of a planet, one of five kiraka-nilai, q.v.; |
ஆட்சிப்படு - தல் | āṭci-p-paṭu- v. intr. <>ஆட்சி+ To become one's own by long possession; உரிமையாதல். நெடுநாளாய் அவனுக்கு ஆட்சிப்பட்ட பொருள். (W.) |
ஆட்சிவீடு | āṭci-vīṭu n. <>id.+. See ஆட்சி ஸ்தானம். (சாதகா. 19. உரை.) |
ஆட்சிஸ்தானம் | āṭci-stāṉam n. <>id.+ (Astrol.) Position of a planet in its own house; கிரகங்களின் ஸ்வஷேத்திரம். (W.) |
ஆட்சுமை | āṭ-cumai n. <>ஆள்+. Cooly load man's load; ஓராள் தூக்கும் பாரம். |
ஆட்செய் - தல் | āṭ-cey- v. intr. <>id.+. To slave, pay homage to; தொண்டுசெய்தல். ஆட்செய் தாழிப்பிரானைச் சேர்ந்தவன் (திவ். திருவாய்.4. 10. 11). |
ஆட்சேபம் | āṭcēpam n. <>ā-kṣēpa. Objection; தடை. பாற்கவன்றனைக் குமாரி யாட்சேபம் பகர்ந்து வாறும். (மச்சபு. அனுக்கிர. 9). |
ஆட்சேபி - த்தல் | āṭcēpi- 11 v.tr. <>id. To oppose, object to; தடைசெய்தல். (மச்சபு. தெய்வயானியாட். 1.) |
ஆட்சை | āṭcai n. <>ஆள்-. [M. āḻca.] Week-day; கிழமை. வியாழவாட்சை (T.A.S.i, 179). |
ஆட்டக்கச்சேரி | āṭṭa-k-kaccēri n. <>ஆட்டம்+. Nautch; சதிர். |
ஆட்டகம் | āṭṭakam n. <>ஆடு-+அகம். Bathroom; திருமஞ்சனசாலை. ஆட்டகத்தி லானைந்துகந்தார் போலும் (தேவா. 720. 4). |
ஆட்டத்துவெளி | āṭṭattu-veḷi n. <>ஆட்டம்+. Race-course, a plain where horses are galloped; வையாளி விடுகிற வெளி. (ஈடு. 7, 4, 5.) |
ஆட்டம் | āṭṭam n. <>ஆடு-. [T. K. Tu. āṭṭa, M. āṭṭam.] 1. Motion, vibration, rocking, swinging, rolling, pitching, as of a ship; அசைவு. 2. Play, sport, game; 3. One's turn in a game; 4. Dance, dancing; 5. Behaving like one possessed; 6. Influence, power; 7. Moving about, going here and there; See ஆட்டமாய். |
ஆட்டமடி - த்தல் | āṭṭam-aṭi- v.intr. <>ஆட்டம்+. To win a game; விளையாட்டில் வெல்லுதல். |
ஆட்டமடித்தல் | āṭṭam-aṭittal n. <>id.+. An out-door game played by boys, in which the puḷ or a stout little stick is being hit off to a great distance by the kiṭṭi or larger stick கிட்டிப்புள் விளையாட்டு. |