Word |
English & Tamil Meaning |
---|---|
ஆட்டமாய் | āṭṭam-āy adv. part. <>id.+ As; போல குதிரையாட்டமாய் ஓடினான். |
ஆட்டமெடு - த்தல் | āṭṭam-eṭu- v. intr. <>id.+. 1. To win a game; விளையாட்டில் வெல்லுதல். 2. To take a step, adopt a measure; |
ஆட்டாங்கள்ளி | āṭṭāṅ-kaḷḷi n. Twisted square spurge. See திருகுகள்ளி. (மலை.) |
ஆட்டாங்கொடி | āṭṭāṅ-koṭi n. Sōma plant; சோமலகை. |
ஆட்டாங்கோரை | āṭṭāṅ-kōrai n. A sedge, probably species of Cyperus; கோரைவகை. (மலை.) |
ஆட்டாண்டு | āṭṭāṇṭu n. <>ஆண்டு+ ஆண்டு. Every year; ஒவ்வோராண்டும். ஆட்டாண்டு தோறும் அளக்கக்கடவ நெல்லு (S. I. I. ii, 70). |
ஆட்டாம்பிழுக்கை | āṭṭām-piḻukkai n. <>ஆடு+. Sheep's ordure; ஆட்டின் மலம். |
ஆட்டாள் | āṭṭāḷ n. <>id.+ ஆள்-. Shepherd; ஆட்டிடையன். ஆட்டாளுக்கு ஒரு மோட்டாள். |
ஆட்டாளி | āṭṭāḷi n. <>ஆடு-+ஆள். Person having ability to accomplish or to shoulder a responsibility; நிர்வகிப்போன். உங்கள் காரியங்களுக்கெல்லாம் நான் ஆட்டாளியா? Colloq. |
ஆட்டி 1 | āṭṭi n. 1. Woman, lady; பெண். (திவா.) 2. Wife; A fem. suff. of nouns, as in கம்மாட்டி; |
ஆட்டி 2 | āṭṭi n. <>ஆட்டு-. One who makes to dance, as the cobra or the monkey, used only in compounds as பாம்பாட்டி, குரங்காட்டி. . |
ஆட்டிடையன் | āṭṭiṭaiyaṉ n. <>ஆடு+இடையன். Shepherd; ஆடுமேய்க்கும் இடையன். |
ஆட்டிறைச்சி | āṭṭiṟaicci n. <>id.+ இறைச்சி. [M. āṭṭiṟacci.] Mutton; ஆட்டுமாமிசம். |
ஆட்டு 1 - தல் | āṭṭu- 5 v.tr. caus. of ஆடு-. [M.āṭṭu.] 1. To move, wave, shake, rock as a cradle, to swing; அசைத்தல். 2. To drive away, scare off; 3. To harass, afflict, vex; 4. To conquer; 5. To cause to dance, as a girl, a cobra or a monkey; 6. To bathe; 7. To grind in a mill, as sesamum or sugar-cane; |
ஆட்டு 2 | āṭṭu n. <>ஆடு-. [M. āṭṭu.] 1. Dancing; கூத்து. உரையும் பாட்டு மாட்டும் விரைஇ (மதுரைக். 616). 2. Play, sport; |
ஆட்டுக்கசாலை | āṭṭu-k-kacālai n. <>ஆடு +prob. šālā. Sheep-fold; ஆட்டுக்கிடை. Loc. |
ஆட்டுக்கடா | āṭṭu-k-kaṭā n. <>id.+ See ஆட்டுக்கிடாய். . |
ஆட்டுக்கல் 1 | āṭṭu-k-kal n. <>ஆட்டு-+. Stone mortar; அரைக்குங் கல்லுரல். உரலுலக்கை யேந்திரஞ் சுளகாட்டுக்கல். (பிரபோத. 11, 34). |
ஆட்டுக்கல் 2 | āṭṭu-k-kal n. <>ஆடு+ Bezoar of the sheep; ஆட்டுரோசனை. (W.) |
ஆட்டுக்கால் | āṭṭu-k-kāl n. <>id.+. 1. Paniculate winged myrobalan. See பூமருது. (மலை.) 2.See ஆட்டுக்காலடம்பு. |
ஆட்டுக்காலடம்பு | āṭṭu-k-kāl-aṭampu n. <>id.+. Goat's-foot creeper, m.cl., Ipomaea biloba; அடப்பங்கொடி. (L.) |
ஆட்டுக்காற்கல் | āṭṭu-k-kāṟ-kal n. Coral stone; கொக்கைக்கல். (W.) |
ஆட்டுக்கிடாய் | āṭṭu-k-kiṭāy n. <>ஆடு+. Ram, he-goat; ஆணாடு. Colloq. |
ஆட்டுக்கிடை | āṭṭu-k-kiṭai n. <>id.+. Sheepfold, sheep-pen; ஆடுகளைக் கூட்டு மிடம். ஆட்டுக்கிடையிலே கோனாய் புகுந்ததுபோல். |
ஆட்டுக்குட்டி | āṭṭu-k-kuṭṭi n. <>id.+. Lamb, kid. (திவா.) . |
ஆட்டுக்கொம்பவரை | āṭṭu-k-kompavarai n. <>id.+ கொம்பு+அவரை. Species of bean; அவரைவகை. |
ஆட்டுக்கொம்பொதி | āṭṭu-k-kompoti n. <>id.+ கொம்பு+ஒதி. Long-leaved trumpet-tree, m.tr., Dolichandrone rheedii, so called prob. as it has a pod like a ram's horn; ஆட்டுக்கொம்பு போன்ற காயையுடைய ஒருமரம். (L.) |
ஆட்டுச்சதை | āṭṭu-c-catai n. <>ஆடு-+. Calf of the leg. See ஆடுசதை. . |
ஆட்டுச்செவிப்பதம் | āṭṭu-c-cevi-p-patam n. <>ஆடு+. Immature stage in the growth of the kernel of the coconut, so called prob. on account of its being as soft as a goat's ear; தேங்காயின் வழுக்கைப்பதம். (W.) |
ஆட்டுசம் | āṭṭucam n. cf. aṭaruṣa. Malabar-nut. See ஆடாதோடை. (மலை.) |
ஆட்டுத்தொட்டி | āṭṭu-t-toṭṭi n. <>ஆடு+. T.doddi. Sheep bazaar; ஆட்டுக்கிடை. Madr. |