Word |
English & Tamil Meaning |
---|---|
ஆடகம் 3 | āṭakam n. Iron-wood of Ceylon. See சிறுநாகப்பூ. (தைலவ. தைல. 23.) |
ஆடகன் | āṭakaṉ n. <>hāṭaka. Hiraṇyakašipu; இரணியகசிபு. (பாரத. வேத்திர. 15.) |
ஆடகி | āṭaki n. <>ādhakī. Pigeon-pea. See துவரை. (தைலவ. தைல.) |
ஆடகேசன் | āṭakēcaṉ n. <>Hāṭakēša. The chief of the order of Rudras inhabiting the nether world; பாதாளலோகத்துள்ள உருத்திரகணத் தலைவன். (கந்தபு. கணங். 6.) |
ஆடகேசுரம் | āṭakēcuram n. <>Hāṭakēšvara. The nether world, as the dominion of Hāṭakēša; ஆடகேசனுடைய புவனம். (அருணா. பு. திருமலை. 46.) |
ஆடம் 1 | āṭam n. <>ādhaka. Liquid measure, especially for oil, about 24 measures; ஓர் அளவு. Loc. |
ஆடம் 2 | āṭam n. prob. ஆடு-. Castor-plant. See ஆமணக்கு. (மலை.) |
ஆடம்பரம் | āṭamparam n. <>ā-dambara. Pomp and show, ostentation; இடம்பத்தோற்றம். ஆடம்பரங்கொண் டடிசி லுண்பான் (திருமந். 1655) |
ஆடல் 1 | āṭal n. <>ஆடு-. 1. Shaking, moving, quivering; அசைகை. (திருக்கோ. 393, கொளு.) 2. Dancing; 3. Distress, trouble; 4. Doing, performing; 5. Play, sport; 6. Coition; 7. Saying; 8. Bathing; |
ஆடல் 2 | āṭal n. <>ஆடு2-. 1.Fight, battle; போர். (திவா.) 2. Victory; |
ஆடல் 3 | āṭal n. <>ஆள்-. Ruling, reigning; ஆளுகை. பூமியை யாடற் கொத்த பண்பினன் (சீவக. 1339). |
ஆடல்கொடு - த்தல் | āṭal-koṭu- v. intr. <>ஆடல்1+. 1. To show indulgence, to be lenient; இடங்கொடுத்தல். இவ்வாற்றாமைக்கெல்லாம் ஆடல் கொடுத்த ஆழ்வார் (ஈடு, 8, 5, 11). 2. To experience misery; |
ஆடலிடம் | āṭal-iṭam n. <>id.+. Stage theatre; அரங்கம். (திவா.) |
ஆடலை | āṭalai n. Tree that does not produce flowers; பூவாதமரம். (மலை.) |
ஆடவர்சாதி | āṭavar-cāti n. <>ஆடவர்+. Adult human males who according to the Iṉpa-cāram, a treatise on erotics, are divided into three classes, viz., சசன், இடபன், அச்சுவன். (கல்லா. 7. மயிலேறும்.) |
ஆடவர்பருவம் | āṭavar-paruvam n. <>id.+. The stages in the growth of a man's life, viz., பாலன், காளை, குமாரன், ஆடவன், மூத்தோன், விருத்தன். (W.) |
ஆடவல்லான் | āṭa-vallāṉ n. <>ஆடு-+ 1. Naṭarāja installed in the Tanjore temple; தஞ்சாவூர் நடராஜப்பெருமான். (S. I. I. ii, 125.) 2. Standard weight, balance, and measure in vogue during the days of Raja-raja I, kept for safe custody with the Tanjore temple authorities; |
ஆடவள் | āṭavaḷ n. fem. of ஆடவன். [T. ādadi.] Woman; பெண். (பிங்.) |
ஆடவன் | āṭavaṉ n. <>ஆள்-. 1. Man; ஆண்மகன். ஆடவர் பெண்மையை யவாவுந் தோளினாய் (கம்பரா. தாடகை. 24) 2. Youth; 3. A man between 32 and 48 years of age; |
ஆடவை 1 | āṭavai n. <>ஆடு-+அவை. Dancing hall; நடனசபை. (W.) |
ஆடவை 2 | āṭavai n. prob. fem. of ஆடவன். Gemini, a sign of the Zodiac; மிதுனராசி. (திவா.) |
ஆடற்கூத்தியர் | āṭaṟ-kūttiyar n. <>ஆடல்1+ Dancing girls who exhibit the erotic emotions of the human mind by means of gestures while dancing; அகக்கூத்தாடுங் கணிகையர். காவற் கணிகைய ராடற் கூத்தியர் (சிலப். 5. 50). |
ஆடனூல் | āṭaṉūl n. <>id.+ நூல். Nāṭyašāstra, the science of dancing; நாட்டியநூல் ஆடனூல் வரம்புகண்டவராகி (திருவிளை. கான்மாறி. 7). |
ஆடா | āṭā n. A disease of horses, consisting in the formation of tumours in the legs; கால்களிற் கட்டியைப்போ லுண்டாகுங் குதிரை நோய். (அசுவ. 102.) |
ஆடாதிருக்கை | āṭā-tirukkai n. See ஆடுவாலன் திருக்கைமீன். . |
ஆடாதோடை | āṭātōṭai n. cf. aṭarūṣa. [K. ādāsōge.] Malabar-nut, l.sh., Justicia adhatoda, as eaten only by goats; ஒரு மருந்துச்செடி. (பிங்.) |
ஆடி 1 | āṭi n. <>ஆடு-. Dancer; கூத்தாடுபவன். மணிப்பை யரவி னாடி (பாரத. அருச்சுனன்றவ. 113). 2. Metallic mirror; 3. Crystal; |
ஆடி 2 | āṭi n. <>āṣādha. 1. The fourth Tamil month, July-August; நான்காம் மாதம். 2. The 21st nakṣatra. See உத்திராடநாள். 3. Muhūrtam of 48 minutes, from 4h-48m. to 5h-36m. after sunrise; |