Word |
English & Tamil Meaning |
---|---|
ஆடுதன் | āṭutaṉ n. <>E. Hearts in cards; விளையாட்டுச் சீட்டுக்காதிகளுள் ஒன்று. |
ஆடுதின்னாப்பாளை | āṭu-tiṉṉā-p-pāḷai n. <>ஆடு+ Worm-killer, woody cl., Aristolochia bracteata; புழுக்கொல்லிப்பூடு. |
ஆடுதீண்டாப்பாளை | āṭu-tīṇṭā-p-pāḷai n. <>id.+. See ஆடுதின்னாப்பாளை. . |
ஆடுதுடை | āṭu-tuṭai n. <>ஆடு-+ Fleshy part of the thingh, as contractile; சதைப்பற்றுள்ள தொடைப்பகுதி. |
ஆடுமாடு | āṭu-māṭu n. <>ஆடு-+ [M. ādu-mādu.] Flocks and herds, sheep and cattle; கால்நடை. |
ஆடுமாலை | āṭu-mālai n. <>ஆடு-+ Gay, lively, jovial girl, young woman; உல்லாசமுள்ள குமரிப்பெண். (J.) |
ஆடுவாலன்திருக்கை | āṭu-vālaṉ-tirukkai n. <>id.+. Sting-ray, lead-coloured, disk 6ft. across, Trygon sephon; ஆடா திருக்கைமீன். |
ஆடூஉ | āṭūu n. <>ஆள்- Man, human male; ஆண்மகன். (தொல். சொல். 2.) |
ஆடூஉக்குணம் | āṭūu-k-kuṇam n. <>ஆடூஉ+ Masculine qualities, which are four, viz., அறிவு, நிறை, ஓர்ப்பு, கடைப்பிடி. (பிங்.) . |
ஆடூஉவறிசொல் | āṭūu-v-aṟi-col n. <>id.+. Word ending in the masc. term ன் ṉ ஆணபாற்கிளவி. னஃகானொற்றேயாடூ உவறிசொல். (தொல். சொல். 5) |
ஆடெழும்புநேரம் | āṭeḻumpu-nēram n. <>ஆடு+எழும்பு-+ About 10 a.m. as the time for leading flocks out to pasture; காலைப் பத்து நாழிகை. Loc. |
ஆடை 1 | āṭai n. <>ஆடு-. 1. Cloth, clothing, dress, garment; உடை. (பிங்.) 2. Thin film or spot on the eye; 3. Cream, scum; 4. Inner skin of the edible palmyra roots; |
ஆடை 2 | āṭai n. The 14th nakṣatra. See சித்திரை. (சூடா.) |
ஆடைக்குங்கோடைக்கும் | āṭaikkuṅ-kōṭaikkum adv. redupl. of கோடை. Throughout the year, at all seasons; எல்லாப்பருவத்தும். ஆடைக்குங் கோடைக்கும் வற்றாத ஏரி. |
ஆடைக்குறி | āṭai-k-kuṟi n. <>ஆடை1+. Dhoby's mark on a cloth; வண்ணாடுந் துணிக்குறி. (W.) |
ஆடைத்தயிர் | āṭai-t-tayir n. <>id.+. Curds formed from milk with the cream in it; ஏட்டாத தயிர். |
ஆடைமேல் | āṭai-mēl n. <>id.+. Neck; கழுத்து. (சினேந். 107, உரை.) |
ஆடையாபரணம் | āṭai-y-āparaṇam n. <>id.+. Clothes and ornaments. . |
ஆடையொட்டி | āṭai-y-oṭṭi n. <>id.+. 1. A plant of light sandy soil near the sea, with groups of bristles, Pupalia orbiculata, which cling to the cloths; பூண்டுவகை. 2. Lice in clothes; |
ஆடைவீசு - தல் | āṭai-vīcu- v. intr. <>id.+. To wave a garment or a cloth for joy; மகிழ்ச்சிக் குறியாக ஆடையை மேலே வீசுதல். ஆர்த்தாரணி யாடைவீசினார் (அரிச். பு. சூழ்வி. 82). |
ஆண் | āṇ n. <>ஆள்-. 1. [K. M. Tu. āṇ.] Male; ஆண்பாற்போது. 2. Manliness, courage; 3. Superiority, excellence; 4. Warrior of an army; 5. See அண்மரம். 2, 3, |
ஆண்கடன் | āṇ-kaṭaṉ n. <>ஆண்+. Man's duty, responsibility; ஆண்மக்கள் கடமை. ஆற்றாதார்க் கீவதா மாண்கடன் (நாலடி. 98). |
ஆண்கிரகம் | āṇ-kirakam n. <>id.+. (Astrol.) Male planets, viz., செவ்வாய், வியாழன், சூரியன் (விதான பஞ்சாங். 17.) |
ஆண்குமஞ்சான் | āṇ-kumacāṉ n. <>id.+. Olibanum tree. See குங்கிலியம். (மலை.) |
ஆண்குறட்டை | āṇ-kuṟaṭṭai n. <>id.+. Bitter snake-gourd; குறட்டைவகை. (M. M.) |
ஆண்குறி | āṇkuṟi n. <>id.+. Membrum virule; கோசம். (பிங்.) |
ஆண்கூத்து | āṇ-kūttu n. <>id.+. Male character in a drama; தடன். (W.) |
ஆண்கை | āṇ-kai n. <>id.+. (Nāṭya.) Gesture of hand expressive of the emotions of men; ஆண்பாற்செயல் காட்டும் அபிநயக்கை (சிலப். 3, 18, உரை.) |
ஆண்சந்ததி | āṇ-cantati n. <>id.+. Son, male descendant; ஆண்மகவு. அவனுக்கு ஆண்சந்ததியுண்டு. |
ஆண்சரக்கு | āṇ-carakku n. <>id.+. Alkaline base, e.g., கல்லுப்பு. வெடியுப்பு. (மூ. அ.) (W.) |
ஆண்சாவி | āṇ-cāvi n. <>id.+. Key with a solid barrel; துவாரமில்லாத திறவுகோல். |