Word |
English & Tamil Meaning |
---|---|
ஆண்டைச்சிகை | āṇṭai-c-cikai n. <>ஆண்டு+. Account of arrears or balance for the year; வருஷபாக்கிக்கணக்கு. |
ஆண்டையர் | āṇṭaiyar n.prob. ஆண்டு. Mankind, the human race; மனிதர். (சூடா.) |
ஆண்டொழில் | āṇ-ṭoḻil n. <>ஆண்+தொழில். Heroism, heroic act; வீரச்செய்கை. |
ஆண்டொழின்மைந்தன் | āṇ-ṭoḻiṉ-maintaṉ n. <> id.+. Arjuna, as a hero; அருச்சுனன். (பிங்.) |
ஆண்தண்டு | āṇ-taṇṭu n. <> id.+. Small gristly protuberance of the right ear, opp. to பெண்தண்டு; வலக்காதின் தண்டு. (W.) |
ஆண்பனை | āṇ-paṉai n. <> id.+. Male palmyra; காயாப்பனை. (தொல்.பொ.558, உரை.) |
ஆண்பாடு | āṇ-pāṭu n. <> id.+. Efforts of the male members of a family used with the expression; பெண்பாடு; ஆண்மக்களின் முயற்சி. ஆண்பாடு பெண்பாடுபட்டு அக்காரியம் முடிந்தது. |
ஆண்பாத்தி | āṇ-pātti n. <> id.+. Crystallizer in salt pans, dist. fr. பெண்பாத்தி; உப்புப் பாத்தி வகை. Loc. |
ஆண்பால் | āṇ-pāl n. <> id.+. 1. Male sex; ஆண்சாதி. (தொல்.பொ.605.) 2. Singular number of personal nouns and verbs in masculine gender; |
ஆண்பாலெழுத்து | āṇ-pāl-eḻuttu n. <> id. The five short Tamil vowels அ, இ, உ, எ, ஒ; குற்றெழுத்துக்கள். (இலக்.வி.773, உரை.) |
ஆண்பாற்பிள்ளைக்கவி | āṇ-pāṟ-piḷḷai-k-kavi n. <> id.+. See ஆண்பாற் பிள்ளைத்தமிழ். (இலக்.வி.806, உரை.) |
ஆண்பாற்பிள்ளைத்தமிழ் | āṇ-pāṟ-piḷḷai-t-tamiḻ n. <> id.+. Poem celebrating the ten different stages of development in the infancy and childhood of a hero, viz., காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வாரானை, அம்புலி, சிறுபறை, சிற்றில், சிறுதேர், opp. to பெண்பாற்பிள்ளைத்தமிழ். |
ஆண்பாற்பிள்ளைப்பாட்டு | āṇ-pāṟ-piḷḷai-p-pāṭṭu n. <> id.+. See ஆண்பாற்பிள்ளைத்தமிழ். (இலக்.வி.806.) |
ஆண்பிள்ளை | āṇ-piḷḷai n. <> id.+. 1. Male child, son; ஆண்குழந்தை. 2. Man; 3. Man of capacity, ability, strngth of character; 4. Warrior; 5. Husband; |
ஆண்பிள்ளைச்சிங்கம் | āṇ-piḷḷai-c-ciṅkam n. <> id.+. Bold, heroic, intrepid man, as brave as a lion, a term of praise; விரன். ஆண் பிள்ளைச் சிங்கத்திற்கு யார் நிகர்? (W.) |
ஆண்பெண் | āṇ-peṇ n. <> id.+. Husband and wife, married couple; தம்பதி. (சூடா.) |
ஆண்மகன் | āṇ-makaṉ n. <> id.+. 1. Son; ஆண்குழந்தை. 2. Man; 3. Man of courage; |
ஆண்மரம் | āṇ-maram n. <> id.+. 1. Class of trees whose interior is hard, solid, suitable for timber; உள்வயிரமுள்ள மரம். (பிங்.) 2. Marking-nut tree. See சேமரம். 3. Sage-leaved alangium. See அழிஞ்சில். |
ஆண்மாரி | āṇ-māri n. <> id.+. Masculine woman, termagant, Amazon; அடங்காக்குணமுள்ளவள். (W.) |
ஆண்மை | āṇmai n. <>ஆண்-மை. 1. Controlling power; ஆளுந்தன்மை. (தொல்.சொல்.57.) 2. Manliness, manhood, virility, courage, fortitude, intrepidity; 3. Conquest, victory, success; 4. Strength, power; 5. Pride, conceit; 6. Possession used as the last member of a compound; 7. Truth; |
ஆண்மைப்பொதுப்பெயர் | āṇmai-p-potu-p-peyar n. <> id.+. Masculine nouns, common to the rational and irrational classes, as in சாத்தன் இவன், சாத்தன் இவ்வெருது; உயர்திணையாண்பாலையும் அஃறிணையாண்பாலையும் ஏற்கும் பொதுப்பெயர். (நன்.284, உரை.) |
ஆண்வழி | āṇ-vaḻi n. <>ஆண்+ Male line, family descent in the male line; ஆண்சந்ததியிலிருந்துண்டான பரம்பரை. |
ஆணகம் | āṇakam n. [T. ānugamu.] Calabash. See சுரை. (மலை.) |
ஆணங்காய் | āṇaṅ-kāy n. <>ஆண்+காய். Branched spadix of the flowers of the palmyra; ஆண்பனையின் பாளை. (W.) |
ஆணத்தி | āṇatti n. <> Pkt.āṇatti <>ājapti. Order, commond; கட்டளை. (S.I.I.iii, 93.) |
ஆணம் 1 | āṇam n. 1. Love, friendship, affection; நேயம். ஆணமில் பொருளெமக்கு (கலித்.1). 2. Support; 3. Vessel; |
ஆணம் 2 | āṇam n.[M. āṇam.] 1. Broth, soup; குழம்பு. (பிங்.) 2. Vegetable relish in soup; |