Word |
English & Tamil Meaning |
---|---|
ஆணியச்சு | āṇi-y-accu n. <> id.+. Nail plate, lathe; ஆணியுண்டாக்கும் அச்சு. (C.E.M.) |
ஆணியிடு - தல் | āṇi-y-iṭu- v.intr. <> id.+. To be fixed; this refers only to the action of the eyes at the approach of death; கண் நிலைக்குத்துதல். |
ஆணிவேர் | āṇi-vēr n. <> id.+. Taproot, central root with branch roots growing from it; மூலவேர். (மூ.அ.) |
ஆணு | āṇu n.1.cf. ஆணம்1. Attachment, affection; நேயம். ஆணுப் பைங்கிளி யாண்டுப் பறந்ததே (சீவக.1002). 2. Sweetness, deliciousness, pleasantness, agreeableness; 3. Goodness; |
ஆணுடம்பு | āṇ-uṭampu n. <>ஆண்+. Membrum virile; ஆண்குறி. (W.) |
ஆணுவம் | āṇuvam n. <> aṇava. Insolence born of superabundant spirits; திமிர். Vul. |
ஆணெழுத்து | āṇ-eḻuttu n. <>ஆண்+. Vowel; உயிரெழுத்து. (பிங்.) |
ஆணை | āṇai n. <> Pkt. āṇā. <>ājā. 1. Command, mandate, order, injunction, edict; கட்டளை. அமரர்கோ னாணையி னருந்துவோர்ப் பெறாது (மணி.14, 76). 2. Exercise of sovereign power, authority, jurisdiction; 3. Oath, as in a court of justice; 4. Profane swearing, the word being affixed to the person or thing sworn by, as அப்பனாணை, குருவாணை, கண்ணாணை. 5. Vow; 6. Truth; 7. Checking by oath, obstructing by imprecation; 8. Sign or insignia of authority; 9. Conquest, victory; 10. Rules, usages, established by the learned of old; |
ஆணைப்பெயர் | āṇai-p-peyar n. <> id.+. Name given to a hero, calculated to instil fear in the minds of the valiant; வலியோரஞ்சப் பேணி யுலகம் பேசும் பெயர். (பன்னிருபா.149.) |
ஆணையிடு - தல் | āṇai-y-iṭu- v.intr. <> id.+. 1. To issue an order, or command; கட்டளையிடுதல். 2. To take an oath, swear; 3. To solemnly declare one's resolution under an oath; |
ஆணையோலை | āṇai-y-ōlai n. <> id.+. Royal edict; கட்டளைத் திருமுகம். இன்று ஓராணையோலை . . . வாராநின்றது. (திருக்கோ.327, உரை). |
ஆணைவழிநிற்றல் | āṇai-vaḻi-niṟṟal n. <> id.+. Living in obedience to constituted authority, a virtue very common among the Vēḷāḷas; வேளாண்மாந்தர் ஒழுக்கங்களு ளொன்று. (திவா.) |
ஆணைவிடு - தல் | āṇai-viṭu- v.intr. <> id.+. To be released from the spell of an oath; சூளுறவை நீக்குதல். |
ஆத்தம் | āttam n. <>āpta. 1. Friendship, intimacy; இஷ்டம். ஆத்தமானார் (திருவாச.4, 46). 2. Conducting oneself so as to please one's guru, one of four kuru-cēvai, q.v.; |
ஆத்தவாக்கியம் | ātta-vākkiyam n. <> id.+. 1. Word or advice of a friend; நடபாளர் மொழி. 2. Scriptures, as containing authoritative sayings; |
ஆத்தன் | āttaṉ n. <>āpta. 1. Friend; இஷ்டன். (திவ்.திருவாய். 10, 1, 6.) 2. Trust-worthy person, one whose words are reliable and authoritative; 3. Arhat; |
ஆத்தா 1 | āttā n. cf. āptā. See ஆத்தாள். Vul. |
ஆத்தா 2 | āttā n. 1. Bullock's heart. See இராமசீத்தா. (மூ.அ.) 2. Custard apple. See சீத்தாப்பழம். |
ஆத்தாடி | āttāṭi int. <>ஆத்தா1+அடி. 1. An exclamation expressive of wonder; ஆச்சரியக் குறிப்பு 2. An exclamation expressive of restfulness after toilsome work; |
ஆத்தாள் | āttāḷ n. cf. āptā. [M.āttōḷ.] Mother; தாய். அப்ப னிரந்துண்ணி யாத்தாள் மலை நீலி (தனிப்பா.i, 35, 66) |
ஆத்தான் | āttāṉ n. <>āpta. Superior person; பெரியோன். (சம்.அக.) |
ஆத்தானம் | āttāṉam n. <>ā-sthāna. 1. Hall of audience, royal presence. See ஆஸ்தானம். . 2. Gate of a tower, as the place of audience; |
ஆத்தி 1 | ātti part. A fem. suff. as in வண்ணாத்தி; பெண்பால்விகுதி. (வீரசோ.தத்தித.5.) |
ஆத்தி 2 | ātti int. <>ஆத்தா1. An exclamation expressive of fright or surprise; அச்ச வியப்புக் குறிப்பு. ஆத்தி! அங்கே போகாதே. Vul. |
ஆத்தி 3 | ātti n. 1. Common mountain ebony, s.tr., Bauhinia racemosa; மரவகை. 2. Holy mountain ebony, m.sh., Bauhinia tomentosa; |
ஆத்திகன் | āttikaṉ n. <>āstika. One who believes in the existence of God; ஆஸ்திகன் ஆத்திக ரர்ச்சிக்க பலமாம் (சைவச.பொது.468). |